Tiruppur District Police

Call Directions

Tiruppur District Police Official Page of Tiruppur District Police, Tamilnadu

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 05.10.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொது...
05/10/2026

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 05.10.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

05/10/2026
05/10/2026

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக காவல்துறை சார்பாக வாழ்த்துகள்.

Congratulations to the Tamil Nadu sportspersons who won medals at the Asian Games, on behalf of the Tamil Nadu Police.

05/10/2026

Drive Against Drugs (DAD)

காவல்துறையின் உறுதியான நடவடிக்கை:- திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 6 பேர் கைது. கோவை மாவட்டத்தில் 10 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்; ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது.

Intensive Police Action :- Trichy and Sivagangai Districts: 28 kg of g***a seized; 6 arrested. Coimbatore District: 10 kg of g***a chocolates seized; one person arrested under the Goondas Act.

“டிஜிட்டல் அரெஸ்ட்” சைபர் கிரைம் மோசடி தொடர்பான   விழிப்புணர்வு .
05/10/2026

“டிஜிட்டல் அரெஸ்ட்” சைபர் கிரைம் மோசடி தொடர்பான விழிப்புணர்வு .

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய திருப்பூர் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர்     #சிங்கப்பெண்        ...
05/10/2026

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய திருப்பூர் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர்
#சிங்கப்பெண்

05/10/2026

“இளைய சமுதாயமே விழித்தெழு-
போதை இல்லா தமிழகம் படைப்போம்!”

“Young Generation, Wake Up – Let Us Build a Drug-Free Tamil Nadu!”

05/10/2026

Address

Tiruppur District Police Office
Tirupur
641604

Telephone

+19498101320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tiruppur District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share