TNTJ Thoothukudi

Call Directions Website Contact the organization

TNTJ Thoothukudi அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தமிழ்நாடு ?

 #தூத்துக்குடி_கிளை
28/08/2026

#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...அவசர ரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 27....
28/08/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அவசர ரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 27.08.2026 அன்று பிரசவத்துக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நூர் ரிஸ்வானா என்ற
சகோதரிக்கு B+ve வகை ரத்தம் C.முத்துமணி என்ற சகோதரர் மூலமாக தூத்துக்குடி அரசு ரத்த வங்கியில் (28.08.2026) அன்று தானமாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் ...

ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார். அல்குர்ஆன் 5:32

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரரி விரைந்து நலத்துடன் வீடு திரும்பவும், ரத்தம் கொடுத்த சகோதரருக்கு அருள் செய்யவும் ஏக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்.
#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...80 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ...
15/08/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

80 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை மற்றும் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம், தூத்துக்குடி தெற்கு புது தெரு சமுதாய நலக்கூடத்தில் வைத்து 15.08.2026 அன்று மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோதரர் நவாஸ் தலைமையில், கிளைத் தலைவர் ஷேக் முஹம்மது அலி மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. இம்முகாமை தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் G.பாஸ்கரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி காலை 10:30 மணிக்கு துவங்கி மதியம் 02:00 மணி வரை நடைபெற்றது.

இம்முகாமில் 40க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு 20 சகோதரர்கள் ஜாதி மத பேதமின்றி தங்களது ரத்தத்தை தானம் செய்து மனிதநேயமிக்க பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இறுதியாக, தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை சார்பாக, ரத்தக் கொடையாளர்களுக்கு அரசு சான்றிதழும், ஜமாஅத் சார்பாக நட்ஸ் , உலர் பழங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழும், இரத்ததான முகாமை சிறப்பாக நடத்தியதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி கிளைக்கு அரசின் சார்பில் சான்றிதழும் வழங்கப்பட்டது.

நீங்கள், மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கிறீர்கள். அல்லாஹ்வை நம்புகிறீர்கள். அல்குர்ஆன் 3 : 110

அல்ஹம்துலில்லாஹ் ...
#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...இரத்ததான முகாம் பிட் நோட்டீஸ் கொடுத்து அழைப்புதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம்...
15/08/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இரத்ததான முகாம் பிட் நோட்டீஸ் கொடுத்து அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 14.08.2026 அன்று சுதந்திர தின இரத்த தான முகாம் சம்பந்தமாக பிட் நோட்டீஸ் கொடுத்து பஜார் பகுதியில் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!
#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...அவசர ரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 13....
13/08/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அவசர ரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 13.08.2026 அன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாரியம்மாள் என்ற
சகோதரிக்கு ஹீமோ சிகிச்சைக்காக A1 +ve வகை ரத்தம் R . செல்வம் என்ற சகோதரர் மூலமாக அரசு ரத்த வங்கியில் 1 யூனிட் தானமாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் ...

ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார். அல்குர்ஆன் 5:32

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரி விரைந்து குணமடையவும், ரத்தம் கொடுத்த சகோதரருக்கு அருள் செய்யவும் ஏக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்.
#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...அவசர ரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 08....
10/08/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அவசர ரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 08.08.2026 அன்று விபத்து காரணமாக இரத்த இழப்பு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகுமார் என்ற
சகோதரருக்கு B+ve வகை ரத்தம் K. வெலிங்டன் என்ற சகோதரர் மூலமாக அரசு ரத்த வங்கியில் (10.08.2026) அன்று தானமாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் ...

ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார். அல்குர்ஆன் 5:32

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரர் விரைந்து குணமடையவும், ரத்தம் கொடுத்த சகோதரருக்கு அருள் செய்யவும் ஏக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்.
#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...பெண்கள் பயான் நிகழ்ச்சிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார...
03/08/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 01.08.2026 மர்கஸில் வைத்து பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்ணுரிமை போற்றும் பெருமானார் என்ற தலைப்பில் ஆலிமா ருமானா உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!
#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...அவசர ரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 03....
03/08/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அவசர ரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 03.08.2026 அன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பர்ஹானா என்ற
சகோதரிக்கு Anemia சிகிச்சைக்காக B+ve வகை ரத்தம் P . சாமுவேல் என்ற சகோதரர் மூலமாக அரசு ரத்த வங்கியில் தானமாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் ...

ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார். அல்குர்ஆன் 5:32

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரி விரைந்து குணமடையவும், ரத்தம் கொடுத்த சகோதரருக்கு அருள் செய்யவும் ஏக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்.
#தூத்துக்குடி_கிளை

Address

185 South New Street
Tuticorin
628002

Telephone

+918903680099

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Thoothukudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ Thoothukudi:

Shortcuts

Share

Category