Karthikayan.S BJP Puducherry

  • Home
  • Karthikayan.S BJP Puducherry
Directions Website Contact the organization

Karthikayan.S BJP Puducherry State Convenor, Social Media, BJP Puducherry .
மாநில அமைப்பாளர், சமூக வலைதள பிரிவு, பாஜக, புதுச்சேரி.

03/10/2026

They said "impossible." Modi’s India just proved them wrong. 🇮🇳💥

02/10/2026

இஸ்ரேல் விமானத்தின் மீது நடைபெறவிருந்த தீவிரவாத தாக்குதலை முறியடித்து தன் உயிரை பணயம் வைத்து 174 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார்,
நமது பிரதமர் திரு. Narendra Modi அவர்களுடன் நெகிழ்ச்சியுடன் பேசினார்...!

India's Pride
Indians Pride...
Salute Captain ✋🙏

29/09/2026

ஜன் தன் திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார் நமது மாண்புமிகு பிரதமர் திரு. Narendra Modi அவர்கள் .

- பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் திரு.B.L.சந்தோஷ் அவர்கள்.

29/09/2026

நாட்டு மக்களின் நலனுக்காக அயராது உழைக்கும் நமது பாரத பிரதமர் திரு. Narendra Modi அவர்கள்
- பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் திரு. B.L.சந்தோஷ் அவர்கள்.

🎉 நல்வாழ்த்துக்கள் 🎉பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் திரு.K. சுரேந்திரன் ஜி அவர்கள், புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர...
23/09/2026

🎉 நல்வாழ்த்துக்கள் 🎉

பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் திரு.K. சுரேந்திரன் ஜி அவர்கள்,
புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளராக (State Prabhari) நியமிக்கப்பட்டதற்கு இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது தலைமைத்துவமும் வழிகாட்டுதலும், கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்தி, புதுச்சேரியின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கட்டும்.

வெற்றிகரமான பதவிக்காலத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்! 🙏🇮🇳

பாரத் மாதா கி ஜெய்! 🌷

K Surendran Bharatiya Janata Party (BJP) Nitin Nabin Deepak Mhaskey

🇮🇳 Happy Birthday, Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji! 🇮🇳On this special day, I extend my warmest birthday wis...
17/09/2026

🇮🇳 Happy Birthday, Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji! 🇮🇳

On this special day, I extend my warmest birthday wishes to our Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji.

May you be blessed with good health, strength and a long life to continue your dedicated service to the nation. Your vision, determination and commitment to building a Viksit Bharat continue to inspire millions across the country.

May Bharat continue to progress under your leadership, reaching new heights of development, prosperity and global recognition.

🙏 Wishing you a very Happy Birthday, Modi Ji!
🇮🇳 May the spirit of New India continue to shine brighter! 🇮🇳

🪔 ஆசீர்வாத தீபம் – 25 ஆண்டுகால சேவைக்கு நன்றிநாட்டின் நலனுக்காக 25 ஆண்டுகளாக பொது வாழ்வில் தொடர்ந்து சேவையாற்றி வரும் பி...
16/09/2026

🪔 ஆசீர்வாத தீபம் – 25 ஆண்டுகால சேவைக்கு நன்றி

நாட்டின் நலனுக்காக 25 ஆண்டுகளாக பொது வாழ்வில் தொடர்ந்து சேவையாற்றி வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 25 ஆண்டுகால பொது சேவையை முன்னிட்டு,

நாளை- செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 7 மணிக்கு,
புதுச்சேரியில் உள்ள வீடுகளில் “ஆசீர்வாத தீபம்” ஏற்றுவோம். 🪔

சேவையைப் போற்றுவோம்…
தீபம் ஏற்றுவோம்! 🇮🇳

புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் திரு. வி. பி. ராமலிங்கம் அவர்களின் தலைமையில் சமூக ஊடகம் மற்றும்...
15/09/2026

புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் திரு. வி. பி. ராமலிங்கம் அவர்களின் தலைமையில் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Cell) நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

வரவிருக்கும் நிகழ்ச்சிகள், டிஜிட்டல் தளங்கள் வாயிலாக மக்களைச் சென்றடையும் முறையை வலுப்படுத்துதல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் செய்திகளை மக்களிடம் திறம்படக் கொண்டு சேர்த்தல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மாண்புமிகு சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் திரு. சத்ய குமார...
28/08/2026

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மாண்புமிகு சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் திரு. சத்ய குமார் யாதவ் காரு அவர்கள் புதுச்சேரிக்கு வருகை தந்ததையொட்டி,
அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
Satya Kumar Y

Heartiest Congratulations & Best Wishes! 🇮🇳Heartiest congratulations to Shri Deepak Mhaskey , The newly appointed BJP Na...
17/08/2026

Heartiest Congratulations & Best Wishes! 🇮🇳

Heartiest congratulations to Shri Deepak Mhaskey ,
The newly appointed BJP National Social Media Convenor,

And the newly appointed
National Social Media Co-Convenors:

🌟 Smt. Priti Gandhi – Maharashtra
🌟 Shri Shivanand Dwivedi – Delhi
🌟 Shri Alok Bhatt – Uttarakhand
🌟 Shri Arun Yadav – Haryana

Your leadership, dedication and vision will further strengthen the BJP’s digital outreach and take our social media initiatives to greater heights.

Wishing you all great success in your new responsibilities and journey of service to the nation. 🇮🇳

Bharatiya Janata Party (BJP) Nitin Nabin

Address


Alerts

Be the first to know and let us send you an email when Karthikayan.S BJP Puducherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Karthikayan.S BJP Puducherry:

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share