Voice of Common Man

Voice of Common Man

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice of Common Man, Chennai.

21/12/2025

சுயதொழில் வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்று திறனாளிக்கு உதவி புரிந்த மக்கள் முரசு கட்சி நிறுவனத்தலைவர் K.M.தேவன் B.C.A.,B.L., - மாதவரம், சென்னை

20/12/2025

வழக்கறிஞர்களுக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் தரமான சுவையான விலையில்லா மதிய உணவு சேவை புரியும் வழக்கறிஞர் திரு.N.நிஷார் உங்களின் செயல் இந்த சமூகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டு.

23/11/2025
10/08/2022

சரியான தீர்ப்பு. தவறு புரிந்த காவல் ஆய்வாளர் சட்டம் ஒழுங்கு பிரிவில் நியமிக்க கூடாது. சட்டத்தின் பாதுகாவலர்கள் என்பதை கருத்தில் கொண்டு நேர்மையோடு செயல்பட வேண்டும்...

31/07/2022

இன்றைய நிலை

15/07/2022

பங்கு போடுவதில்தான் நம்ஆட்கள் கில்லாடிகள் ஆச்சே...

10/07/2022

தான செட்டில்மெண்ட் மூலம் கொடுத்த சொத்துகளை மீட்பது குறித்து புகார் கோட்டச்சியாரிடம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்கின்றது. ஆனால் RDO விசாரித்து சொத்துகளை மீட்டு கொடுப்பதாக தெரியவில்லையே....

02/07/2022

வட்டாச்சியருக்கு ரூ.25,000/- அபராதம் . உரிய கால கெடுவுக்குள் பதில் தராமல் இழுத்தருப்பு. பொய்யான தகவல்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Website

Address


Chennai