Namma Ooru Valangaiman

Directions Website

Namma Ooru Valangaiman All about hometown

01/10/2026

🚨 3 ஆண்டுகளாக சாலை இல்லை! 🛣️😟
வலங்கைமான் ➡️ கோவிந்தகுடி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலையால் பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
📍 வலங்கைமான் – கோவிந்தகுடி சாலை
🙏 பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள் அவதி… அதிகாரிகள் நடவடிக்கை எப்போது? 🚨
#வலங்கைமான் #கோவிந்தகுடி #வலங்கைமான்_கோவிந்தகுடி #சாலைபிரச்சனை #பொதுமக்கள்கோரிக்கை #சாலைசீரமைப்பு

உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதியுடன் வலங்கைமான் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ,_*இலவச கண் ச...
25/09/2026

உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏
மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதியுடன் வலங்கைமான் ரோட்டரி சங்கத்தின் சார்பில்
,_*இலவச கண் சிகிச்சை முகாம்*_

*27/09/2026 ஞாயிற்றுக்கிழமை வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது*

இதில் கண் பரிசோதனை கண்புரை அறுவை சிகிச்சை மருந்து மாத்திரை தங்குமிடம்
உணவு பேருந்து அனைத்தும் இலவசம்

நமது நண்பர்கள் தங்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள ஏழை எளிய சாமானிய மக்களை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அவர்களின் ஆதார் அட்டை ஜெராக்ஸ் மற்றும் உறவினர்களின் செல் நம்பரை குறித்துக் கொடுத்து அனுப்பி வைக்கவும்

🛕 வலங்கைமான் அருள்மிகு பாடைக்கட்டி மகா மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா 🛕✨ அன்னையின் அருளும்…🌊 தெப்பத்தின் அழகும்…🪔 தீப...
14/09/2026

🛕 வலங்கைமான் அருள்மிகு பாடைக்கட்டி மகா மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா 🛕

✨ அன்னையின் அருளும்…
🌊 தெப்பத்தின் அழகும்…
🪔 தீபங்களின் ஒளியும்…
🙏 பக்தர்களின் பரவசமும்…

இணைந்திடும் இனிய திருநாள்! ❤️✨

🌺 அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! 🌺

📍 வலங்கைமான் – நம்ம ஊர், நம்ம பெருமை ❤️
#வலங்கைமான் #பாடைக்கட்டிமகாமாரியம்மன் #தெப்பத்திருவிழா #மாரியம்மன் #அம்மன்அருள் #நம்மஊருவலங்கைமான்

🙏 விநாயகர் சதுர்த்தி சிறப்பு சலுகை 🙏வலங்கைமான் குரு காபி ஒர்க்ஸ் வழங்கும் அதிரடி இலவசம்! 🎁🔥☕ 1 கிலோ காபி தூள் வாங்கினால்...
12/09/2026

🙏 விநாயகர் சதுர்த்தி சிறப்பு சலுகை 🙏
வலங்கைமான் குரு காபி ஒர்க்ஸ் வழங்கும் அதிரடி இலவசம்! 🎁🔥

☕ 1 கிலோ காபி தூள் வாங்கினால் - அழகிய காபி பில்டர் 1 இலவசம்!
☕ 1/2 கிலோ காபி தூள் வாங்கினால் - எவர்சில்வர் டம்ளர் 1 இலவசம்!
☕ 1/4 கிலோ காபி தூள் வாங்கினால் - 50 கிராம் ஊட்டி டீ தூள் இலவசம்!
☕ 1/4 கிலோ டீ தூள் வாங்கினால் - 25 கிராம் குரு பில்டர் காபி தூள் இலவசம்!
☕ 100 கிராம் காபி/டீ தூள் வாங்கினால் - 100 கிராம் ஜீனி இலவசம்!

📅 இச்சலுகை 14.09.2026 அன்று 1 நாள் மட்டும்!
விரைந்து வாருங்கள்! பங்குகள் இருக்கும் வரை மட்டுமே!

📍 நம்பர் 15, குடவாசல் ரோடு, வலங்கைமான்
📞 செல்: 96004 54109
🚚 அனைத்து விசேஷங்களுக்கும் ஆர்டரின் பெயரில் டோர் டெலிவரி செய்யப்படும்!

வாடிக்கையாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

#வலங்கைமான் #குருகாபி #இலவசம் #பில்டர்காபி #விநாயகர்சதுர்த்தி #தஞ்சாவூர் #கும்பகோணம்

வழியாக அமையக்கூடிய இந்த புதிய ரயில் பாதை, டெல்டா மாவட்டங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக அமையட்டும்! ❤️🚆📍 வலங...
03/08/2026

வழியாக அமையக்கூடிய இந்த புதிய ரயில் பாதை, டெல்டா மாவட்டங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக அமையட்டும்! ❤️🚆

📍 வலங்கைமான் வழியாக புதிய ரயில் பாதை

📏 மொத்த நீளம்: 104–110 கி.மீ. (திட்டமிடப்பட்டது)

🌱 பயண நேரம் குறைவு

📈 தொழில் & பொருளாதார வளர்ச்சி

🏙️ பல பகுதிகளுக்கு புதிய இணைப்பு

“இணையும் ஊர்கள்… உயரும் எதிர்காலம்…” 🚆✨

#வலங்கைமான் #நீடாமங்கலம் #ஜெயங்கொண்டம் #புதியரயில்பாதை #ரயில்வே டெல்டா தஞ்சாவூர் திருவாரூர் கும்பகோணம் மயிலாடுதுறை வளர்ச்சி NammaOoruValangaiman Valangaiman TamilNaduRailways

18/07/2026

🔥 உடையாளூர் திரௌபதி அம்மன் காளியாட்டம்... பக்தியையும் பரவசத்தையும் ஒன்றாக உணர்த்திய தெய்வீக தருணம்! 🙏❤️

Valangaiman 💜💙💛VLN 🔥🔥
✨Follow Us ™️©️®️
For more Updates Likes & Follow 🔜🔜🔜
i l 🔥♥️🙏🏻

அன்புடன் அழைக்கிறோம்!🌟 ரோட்டரி கிளப் ஆஃப் வலங்கைமான்2026–2027ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாமற்றும்🎤 சிறப்...
10/07/2026

அன்புடன் அழைக்கிறோம்!
🌟 ரோட்டரி கிளப் ஆஃப் வலங்கைமான்
2026–2027ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
மற்றும்
🎤 சிறப்பு ஊக்கமளிக்கும் கருத்தரங்கு
"உலகம் போற்றிய கின்னஸ் சாதனையாளர் – வலங்கைமான் வரவேற்கிறது!"
சிறப்பு விருந்தினர்
Dr. L. ராமச்சந்திரன்
Guinness World Record Holder | Cinematographer | International Photographer | Film Maker
சிறப்பு அம்சங்கள்:
கின்னஸ் உலகச் சாதனையாளர்
இந்தியாவின் ஒரே Pl***oy புகைப்படக் கலைஞர்
35+ ஆண்டுகள் புகைப்படக் கலை அனுபவம்
25+ சர்வதேச விருதுகள்
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கலைஞர்
Top 60 Masters of Contemporary Art பட்டம் பெற்றவர்
தமிழகத்தின் பெருமைமிகு ஆவணப்படைப்பாளர்
📅 தேதி: 12 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕡 நேரம்: மாலை 6.30 மணி
📍 இடம்: பேரின்பம் திருமண மண்டபம்

தலைமை:
Rtn. P.R. N. ராஜராஜசோழன், M.A., B.L.
2026–2027 தலைவர், ரோட்டரி சங்கம், வலங்கைமான்
🙏 தங்களின் வருகை விழாவை சிறப்பிக்கும். அன்புடன் வரவேற்கிறோம்

🎉 புதிய உதயம்... புதிய சுவை...! 🍄🌸 ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் காளான் ரைஸ் கடைஇனிதே துவங்கப்பட உள்ளது.📅 திறப்பு விழா: 29.06.2...
28/06/2026

🎉 புதிய உதயம்... புதிய சுவை...! 🍄
🌸 ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் காளான் ரைஸ் கடை
இனிதே துவங்கப்பட உள்ளது.
📅 திறப்பு விழா: 29.06.2026 (திங்கட்கிழமை)
📍 இடம்:
காளியம்மன் கோவில் அருகில்,
கடைத்தெரு, வலங்கைமான்.
🍽️ ஒரே இடத்தில் பல சுவைகள்: 🍄 காளான் ரைஸ்
🍄 காளான் 65
🍄 காளான் மஞ்சூரியன்
🧀 சில்லி பன்னீர்
🍜 வெஜ் நூடுல்ஸ்
🥣 வெஜ் சூப்
🥞 காளான் தோசை
🥟 இட்லி
🫓 புட்டு ரொட்டி
🫓 சப்பாத்தி
🙏 தாங்களும் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து, எங்களின் புதிய பயணத்தை உங்கள் வாழ்த்துகளால் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
📞 தொடர்புக்கு: 9698674264
"சுவையின் புதிய முகவரி – வலங்கைமான்!" ❤️
வருக! ஆதரவு தாருங்கள்! 🙏🍄

பிரம்மாண்ட திறப்பு விழா அழைப்பிதழ் 🎉அன்புடையீர்,எங்களின் புதிய உணவகமானTNP கஃபே & ரெஸ்டாரண்ட்(சைவம் & அசைவம்)பிரம்மாண்ட த...
28/06/2026

பிரம்மாண்ட திறப்பு விழா அழைப்பிதழ் 🎉
அன்புடையீர்,
எங்களின் புதிய உணவகமான
TNP கஃபே & ரெஸ்டாரண்ட்
(சைவம் & அசைவம்)
பிரம்மாண்ட திறப்பு விழா
📅 29 ஜூன் 2026 (திங்கட்கிழமை)
📍 வலங்கைமான் கடைத்தெருவில்
இனிதே நடைபெற உள்ளது.
இந்நன்னாளில் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, எங்களை வாழ்த்தி சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
🍛 எங்களிடம் கிடைக்கும் சிறப்பு உணவுகள்
🔸 டீ & காபி
🔸 ஸ்நாக்ஸ்
🔸 டிபன் வகைகள்
🔸 சாப்பாடு
🔸 தந்தூரி
🔸 கிரில் சிக்கன்
🔸 சவர்மா
🔸 பிரைட் ரைஸ்
🔸 பரோட்டா
🔸 ஜூஸ்
உங்கள் வருகையே எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி!
அன்புடன்,
TNP கஃபே & ரெஸ்டாரண்ட்
வலங்கைமான்

Valangaiman 💜💙💛VLN 🔥🔥
✨Follow Us ™️©️®️
For more Updates Likes & Follow 🔜🔜🔜

வலங்கைமான் சர்வதேச விமான நிலையம் 💥💥💥 Valangaiman 💜💙💛VLN 🔥🔥✨Follow Us ™️©️®️   For more Updates Likes & Follow 🔜🔜🔜       ...
23/06/2026

வலங்கைமான் சர்வதேச விமான நிலையம் 💥💥💥

Valangaiman 💜💙💛VLN 🔥🔥
✨Follow Us ™️©️®️
For more Updates Likes & Follow 🔜🔜🔜

Address

Valangaiman
Valangaiman
612804

Alerts

Be the first to know and let us send you an email when Namma Ooru Valangaiman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share