UBV Uthayakumar BJP Sankai

Directions

UBV Uthayakumar BJP Sankai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UBV Uthayakumar BJP Sankai, Political Party, Vasudevanallur.

10/04/2026

மாதம் 2 கோடி ருபாய் சம்பளம் வேலை விட்டுட்டு மக்களுக்காண சேவை

“செய்வேனு கேக்கல… நல்லது செஞ்சுட்டு கேக்குறேன்!”
– #வாசுதேவநல்லூர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு. #ஆனந்தன்அய்யாசாமி அவர்களின் உறுதியான பேச்சு 🔥

சொல்லில் அல்ல…
செயலில் வீரர் ஆனந்தன் அய்யாசாமி 💪🪷



வாய்ப்பளியுங்கள் , #தாமரைக்கு இம்முறை வாக்களியுங்கள்...

08/04/2026

இன்று நமது வாசுதேவநல்லூர் வெற்றி வேட்பாளர் திரு. #ஆனந்தன்அய்யாசாமி அவர்களை ஆதரித்து, அரியூர் பகுதியில் இளைஞர்கள் படை சூழ, மிதிவண்டிகளில் துடுப்பான துண்டு பிரச்சாரம் நடைபெற்றது 🚲🔥
Bjp Tamil Nadu

06/10/2025
“உயிரை விட மானம் பெரிது!” என முழங்கி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 18-ஆம் நூற்றாண்டிலேயே விடுதலை நெருப்பை மூட்டிய...
11/07/2025

“உயிரை விட மானம் பெரிது!” என முழங்கி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 18-ஆம் நூற்றாண்டிலேயே விடுதலை நெருப்பை மூட்டியவர் மாவீரன் #அழகுமுத்துக்கோன் !

ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த மறுத்து, மூன்று முறை போரில் அவர்களை வென்று, தமிழ் மண்ணின் மானத்தைக் காத்தவர். துரோகத்தால் வீழ்த்தப்பட்ட போதும், பீரங்கியின் முன் நின்று, "என் உயிரை விட என் நாட்டின் சுதந்திரமும் தன்மானமுமே முக்கியம்" என வீர கர்ஜனை செய்தவர்.

மன்னிப்புக் கேட்டால் உயிரையும் ஆட்சியையும் திருப்பித் தருவதாக ஆங்கிலேயர் ஆசை காட்டிய போதும், அதற்கு பணியாது, தன் நெஞ்சில் குண்டுகளைத் தாங்கி, ஆயிரமாயிரம் தேசபக்தர்களுக்கு உத்வேகமளித்த அவரது தியாகம் என்றும் போற்றுதலுக்குரியது.

அவரது பிறந்தநாளில், அந்த மாவீரனின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கட்டாளங்குளம் கிராமத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பாஜக தென்காசி மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்களோடு மாலை மரியாதையுடன் வணங்கினோம்....

Address

Vasudevanallur
627758

Website

Alerts

Be the first to know and let us send you an email when UBV Uthayakumar BJP Sankai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share