Ranipettai District

Directions

Ranipettai District இராணிப்பேட்டை மாவட்டம்

🌟 ராணிப்பேட்டைக்கு ஒரு பெருமைமிகு தருணம்! 🌟Dr. Biju George, CMC வேலூர் இயக்குநர், Dr. Dheepak Selvaraj, ராணிப்பேட்டை வளா...
04/10/2026

🌟 ராணிப்பேட்டைக்கு ஒரு பெருமைமிகு தருணம்! 🌟

Dr. Biju George, CMC வேலூர் இயக்குநர், Dr. Dheepak Selvaraj, ராணிப்பேட்டை வளாக இணை இயக்குநர், மற்றும் CMC வேலூர் மருத்துவமனையின் முழு குழுவினருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்! 👏🎉

CMC ராணிப்பேட்டை வளாகத்தில் “Fairfax–Quess Block – Pediatric Specialty Centre” (குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மையம்) திறக்கப்பட்டிருப்பது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஒரு மிகப்பெரிய மருத்துவச் சாதனையாகும். 🏥

👶 குழந்தைகளுக்கான பல்வேறு சிறப்பு மருத்துவ சேவைகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து, ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த விரிவான மருத்துவ சிகிச்சையை, அவர்களது வீட்டிற்கு அருகிலேயே வழங்கும் இந்த மையம் மிகவும் சிறப்பான முன்னேற்றமாகும்.

❤️ உயர்தர குழந்தைகள் மருத்துவ சேவையை நமது மக்களுக்கு அருகிலேயே கொண்டு வருவதற்கான உங்கள் தொலைநோக்கு பார்வை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேய சேவைக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏

🌟 இந்த மாபெரும் மருத்துவச் சாதனை ராணிப்பேட்டையில் அமைந்திருப்பதில் ராணிப்பேட்டை மக்கள் அனைவரும் பெருமை கொள்கிறோம்! 🌟

#ராணிப்பேட்டை #குழந்தைகள்மருத்துவம் #மருத்துவசேவை #ராணிப்பேட்டைப்பெருமை

🌟 A PROUD MOMENT FOR RANIPET! 🌟

Heartiest congratulations to Dr. Biju George, Director, CMC Vellore, Dr. Dheepak Selvaraj, Associate Director, Ranipet Campus, and the entire CMC Vellore team on the inauguration of the Fairfax–Quess Block – Pediatric Specialty Centre at the CMC Ranipet Campus. 👏🎉

🏥 This remarkable centre brings multiple pediatric specialties under one roof, providing comprehensive, world-class healthcare for children and families across Ranipet district and beyond.

❤️ Bringing advanced pediatric care closer to home is a truly meaningful milestone for our community.

🙏 Thank you for your vision, dedication and compassionate service to our people.

🌟 Ranipet is proud to be home to this milestone! 🌟

🏙️ ராணிப்பேட்டை மாநகராட்சியாக வேண்டும்!மாவட்டத் தலைநகரான ராணிப்பேட்டை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவது காலத்த...
13/09/2026

🏙️ ராணிப்பேட்டை மாநகராட்சியாக வேண்டும்!

மாவட்டத் தலைநகரான ராணிப்பேட்டை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவது காலத்தின் கட்டாயம்!

உண்மையில், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் ஏற்கனவே வேலூர் Urban Agglomeration நகர்ப்புற வளர்ச்சித் தொடரின் ஒரு பகுதியாகவே உள்ளன.

தமிழகத்திலேயே அருகருகே அமைந்து, இடைவெளியின்றி நகர்ப்புற வளர்ச்சி பெற்றுள்ள நான்கு நகராட்சிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளன:

🔹 ராணிப்பேட்டை
🔹 வாலாஜாபேட்டை
🔹 ஆற்காடு
🔹 மேல்விஷாரம்

இதனுடன்,

🔸 அம்மூர் பேரூராட்சி
🔸 அக்ரஹாரம்
🔸 லாலாபேட்டை
🔸 சிக்கராஜபுரம்
🔸 முகுந்தராயபுரம்
🔸 வன்னிவேடு

போன்ற வளர்ந்து வரும் பகுதிகளையும் ஒருங்கிணைத்து ராணிப்பேட்டை மாநகராட்சியை உருவாக்க முடியும்.

📊 2011 கணக்கெடுப்பின்படி ராணிப்பேட்டை Urban Agglomeration மக்கள் தொகை சுமார் 2.93 லட்சம்.
தற்போது இது சுமார் 4 லட்சத்தை நெருங்கியிருக்கலாம்.

மேலும், ராணிப்பேட்டை SIPCOT தொழில் வளாகம் மூலம் தமிழக அரசுக்கு குறிப்பிடத்தக்க தொழில் மற்றும் வருவாய் பங்களிப்பு கிடைத்து வருகிறது.

தற்போதைய நகராட்சி அமைப்புகளைப் பாருங்கள்:

🏢 ஆற்காடு – 30 வார்டுகள்
🏢 வாலாஜாபேட்டை – 24 வார்டுகள்
🏢 மேல்விஷாரம் – 21 வார்டுகள்

இவற்றுடன் ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை ஒருங்கிணைத்தால், நிர்வாக ரீதியாகவும் நகர்ப்புறத் திட்டமிடல் ரீதியாகவும் ஒருங்கிணைந்த மாநகராட்சியாக வளர்ச்சியடைய மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.

👉 தேவையற்ற நிர்வாகப் பிரிவுகளை சீரமைத்து,
👉 ஒருங்கிணைந்த நகர்ப்புறத் திட்டமிடலை உருவாக்கி,
👉 சுமார் 4 லட்சம் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு,
👉 தேவைக்கேற்ப சுமார் 60 வார்டுகளுடன்

“ராணிப்பேட்டை மாநகராட்சி” உருவாக்கப்பட வேண்டும்.

📢 ராணிப்பேட்டையை புறக்கணிப்பது இனி கூடாது!

வளர்ச்சிக்கு ஏற்ற நிர்வாகம் வேண்டும்.
மக்கள் தொகைக்கு ஏற்ற கட்டமைப்பு வேண்டும்.
தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற மாநகராட்சி வேண்டும்.

❤️ ராணிப்பேட்டை வளர வேண்டும்…

🏙️ ராணிப்பேட்டை மாநகராட்சியாக வேண்டும்!

கண்ணீர் அஞ்சலி Rest in Peace Anbazagan Sir இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியின், முன்னாள் த...
17/06/2026

கண்ணீர் அஞ்சலி

Rest in Peace Anbazagan Sir

இராணிப்பேட்டை மாவட்டம்
இராணிப்பேட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியின்,
முன்னாள் தேசிய மாணவர் படை தலைவர் (NCC Sir)
வேதியல் ஆசிரியரும்
முன்னாள் தலைமை ஆசிரியர்,

S. அன்பழகன் M.A.M.Ed
(Chemistry Sir)
Former Head Master of
Govt high sec school Ranipet

அவர்கள் இயற்கை ஏய்தினார்கள்
என்பதை வருத்ததுடன் தெரிவுத்து கொள்கின்றோம்..!

எத்தனையோ மாணவர்களின் முன்னற்ற்றத்திற்கு அயராது பாடுபட்டு கல்வி பணி ஆற்றிய எங்களின் ஆசான்
அன்பழகன் சார் அவர்களுக்கு
அன்றைய Ranipet Boys High school சார்பிலும்
இன்றைய இராணிப்பேட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியின், சார்பிலும்
எங்களின் நன்றியையும்
ஆஞ்சலியும் காணிக்கையாக்குகின்றோம்

வருத்ததுடன்
முன்னாள் மாணவர்கள்
அரசினர் மேல் நிலைப்பள்ளி
இராணிப்பேட்டை &
1998-2005 Batch Friends

10/04/2026

Major infrastructure update of Ranipet

Thanks to Amjath Talks

06/04/2026
தமிழக வெற்றிக் கழகம் (TVK) ராணிப்பேட்டை மாவட்ட வேட்பாளர்கள் l✊🔥
29/03/2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) ராணிப்பேட்டை மாவட்ட வேட்பாளர்கள் l✊🔥

28/02/2026

Ranipet District Central Library

Thanks To Ranipet Constituency MLA
Honerable Minister Gandhi

28/02/2026

Walajah Palar Annicut Renovation project
Ranipet District

28/02/2026

Beautiful view of Ranipet Navalpur karai Koot Road bridge

Address

Ranipettai
Vellore
632401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ranipettai District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share