11/10/2026
மதுராந்தகம், தாராபுரம் இடை தேர்தல் வெற்றியை காட்பாடி MLA Dr M சுதாகர் மற்றும் மாவட்ட செயலாளர் அண்ணன் திரு நவீன் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அவர்களுடன் காட்பாடி தெற்கு பகுதி வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட பொழுது
🙏என்றும் தளபதி வழியில் 🙏
G.ஜெய் கணேஷ்
வட்ட கழக செயலாளர்
காட்பாடி தெற்கு பகுதி
வேலூர் கிழக்கு மாவட்டம்
🇪🇸தமிழக வெற்றி கழகம்🇪🇸