30/09/2026
Drive Against Drugs - (DAD)
காவல்துறையின் தீவிர நடவடிக்கை – 34 கிலோ கஞ்சா மற்றும் 1,872 போதை மாத்திரைகள் பறிமுதல்
நாகப்பட்டினம் மாவட்டம்: பாப்பாக்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 23 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம்: ஜோலார்பேட்டை பகுதியில் ரயிலில் இருந்து 11 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது.
தாம்பரம் மாநகரம்: தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த ஒருவர் கைது. 1,872 போதை மாத்திரைகள் பறிமுதல்.
Intensive Police Action – 34 kg of G***a and 1,872 Narcotic Tablets Seized
Nagapattinam District: 23 kg of g***a kept for sale near the Papakovil bus stop was seized. Three persons were arrested.
Tirupattur District: 11 kg of g***a was seized from a train in the Jolarpet area. Two persons were arrested.
Tambaram City: One person was arrested for possessing prohibited narcotic tablets for sale. A total of 1,872 narcotic tablets were seized.