SDTU Virudhunagar

Directions

SDTU Virudhunagar Social Democratic Trade union
Virudhunagar District

உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்!மதுரையில் ஜெயராம் பேக்கரியில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் SDTU தொழிற்சங்கத்தின் விரு...
13/07/2026

உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்!

மதுரையில் ஜெயராம் பேக்கரியில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் SDTU தொழிற்சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் துணைத் தலைவர் திரு. முகமது யாசீர் அவர்கள், தன்னுடன் பணியாற்றும் திரு. இம்மானுவேல் அவர்களின் மனைவி திருமதி ஜீவா ராணி அவர்களுக்கு அவசர சிகிச்சைக்காக AB+ ரத்தம் 4 யூனிட் தேவைப்பட்ட நிலையில், மனிதநேய உணர்வுடன் 1 யூனிட் ரத்தம் வழங்கி உதவினார்.

அவரது இந்த உயரிய மனிதநேயச் செயலை SDTU தொழிற்சங்கம் விருதுநகர் மாவட்டம் சார்பாக மனமாரப் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

"உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்!"

என்றும் மக்கள் பணியில் SDPIகட்சி - SDTU தொழிற்சங்கம் விருதுநகர் மாவட்டம்.

#உதிரம்_கொடுப்போம்_உயிரைக்_காப்போம்















#மனிதநேயம்
#இரத்ததானம்
#உயிர்காப்போம்
#மக்கள்பணியில்sdpi

22/05/2026

உழைப்போம் ஒன்றிணைவோம் உரிமையை வென்றெடுப்போம்

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு முகமது பர்வேஸ் அவர்களுக்கு சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU தொழிற்சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

தொழிலாளர் நல அமைச்சராக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இளைஞர் ஒருவர் அமைச்சராகுவதை வரவேற்கின்றோம்.

தங்கள் ஆளுமை காலத்தில் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைப்பவரா கவும்,
தொழிலாளர்களுக்கு பல நலத்திட்டங்கள் இயற்றிடவும்,

வெல்பர் உதவிகள் பல செய்திடவும்,
தொழிலாளர்களுக்கு தமிழக வரலாற்றில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும், பிரார்த்திக்கின்றோம்

J.M அசன் பாபு மாநிலத் தலைவர் SDTU தொழிற்சங்கம் தமிழ்நாடு

★ சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (SDTU) ★தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம்தொழிலாளர் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூ...
02/05/2026

★ சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (SDTU) ★

தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம்
தொழிலாளர் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக நீதி என்ற உயர்ந்த இலக்குகளை முன்வைத்து செயல்படும்
SDTU தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற

விருதுநகர் மாவட்டம் சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

ஒற்றுமையுடன் முன்னேறி
தொழிலாளர் குரலை மேலும் வலுப்படுத்திட இந்த கூட்டம் சிறப்பாக அமையட்டும்.

👉 வாழ்த்துக்கள்! வெற்றியடையட்டும்!

#தமிழ்நாடு #தொழிலாளர்உரிமை #சமூகநீதி #ஒற்றுமை #முன்னேற்றம் #விருதுநகர் #மாநிலபொதுக்குழு #விருதுநகர் #தமிழ்நாடு #மாநிலபொதுக்குழு #தொழிலாளர்உரிமை #சமூகநீதி #ஒற்றுமை #முன்னேற்றம் #தமிழ்நாடு

SDTU தொழிற்சங்கம் – விருதுநகர் மாவட்டம். 21.02.2026கட்டுமான தொழிலாளர்களுக்கான முதியோர் உதவித்தொகை ரூ.1200 வீதம் இரண்டு ம...
21/02/2026

SDTU தொழிற்சங்கம் – விருதுநகர் மாவட்டம். 21.02.2026

கட்டுமான தொழிலாளர்களுக்கான முதியோர் உதவித்தொகை ரூ.1200 வீதம் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் ரூ.2400 வழங்கப்பட்டது.

கட்டுமான கூலி தொழிலாளரான காதர் மைதீன் அவர்களின் வங்கி கணக்கில் இந்தத் தொகை செலுத்தப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்டது.

மு.முகமது யாசீர்
மாவட்ட துணத் தலைவர்
SDTU தொழிற்சங்கம், விருதுநகர் மாவட்டம் SDTU - Tamilnadu



#தொழிலாளர்_உரிமை
#கட்டுமான_தொழிலாளர்கள்



🔴 SDTU – விருதுநகர் மாவட்ட பொதுக்குழு📅 20.01.2026▪️ SDTU தொழிற்சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு சிறப்பாக நடைபெற்ற...
25/01/2026

🔴 SDTU – விருதுநகர் மாவட்ட பொதுக்குழு
📅 20.01.2026

▪️ SDTU தொழிற்சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றது.

▪️ மண்டலத் தலைவர் நெல்பேட்டை சிக்கந்தர் தலைமையில் கூட்டம் தொடங்கியது.
▪️ மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கான சிறப்புரை ஆற்றினார்.
▪️ மாநிலத் துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
▪️ S.V. அலி அகமது (SDPI) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
▪️ அப்துல்லா (IT Wing – District Secretary) கலந்து கொண்டார்.
▪️ SDPI கூமாப்பட்டி நகரத் தலைவர் ஷேக் முகமது கலந்து கொண்டார்.
▪️ சத்திரப்பட்டி, கூமாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து
ஓட்டுனர்கள், கட்டுமானம், தையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட
30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

▪️ ஆண்டறிக்கை மற்றும் நல வாரிய விவரம் – முகமது யாசிர் - சகோதரி சிராஜ் நிஷா

🗳️ 2026–2028 புதிய மாவட்ட நிர்வாகிகள்
▪️ தலைவர் – பீர் முகமது
▪️ துணைத் தலைவர் – முகமது யாசிர்
▪️ செயலாளர் – தாஜுதீன்
▪️ பொருளாளர் – அப்துல் ரகுமான்
▪️ செயற்குழு உறுப்பினர் – சலீம்

▪️ நன்றியுரை – மாவட்ட செயலாளர் தாஜுதீன்

✊ தொழிலாளர் உரிமை – சமூக நீதி – ஒற்றுமை
✊ SDTU உறுதியுடன் தொடரும்.





#தொழிலாளர்_உரிமை




#கூமாப்பட்டி
#சமூகநீதி
#ஒற்றுமையே_பலன்

  கட்சி வத்திராயிருப்பு ஒன்றியம் சார்பாக (26.03.25 )  #சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.!.................................
26/03/2025

கட்சி வத்திராயிருப்பு ஒன்றியம் சார்பாக (26.03.25 ) #சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.!...................................................................................................

#பசியிலிருந்து விடுதலை.!! பயத்திலிருந்து விடுதலை.!!

கட்சி வத்திராயிருப்பு ஒன்றியம் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் காசிம் அவர்கள் தலைமையில் தம்பி பட்டி பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது.!!

#இந்த நிகழ்ச்சிக்கு மு.முகமது யாசிர் தொழிற்சங்கம் சார்பில் கலந்து கொண்டோம்.

#உடன் :- M.A ஷேக் முகமது ( B.B.A ) மாவட்ட பொதுச்செயலாளர் SDPI கட்சி.

#அகமது காசிம் ( வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் SDPI கட்சி

.P.S அகல்யா ( விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் தமிழக வெற்றிக் கழகம்)

. சிவா (வத்திராயிருப்பு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் )

.G கார்த்திக் ( வத்திராயிருப்பு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் )

Koomapatti SDTU - Tamilnadu SDPI - விருதுநகர் மாவட்டம் SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு Tamilaga Vettri Kazhagam TVK

*_எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் விருதுநகர் மாவட்டம்._**பெண்களுக்கான சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கூமாபட்டி கிளையில் நடை...
09/03/2025

*_எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் விருதுநகர் மாவட்டம்._*

*பெண்களுக்கான சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கூமாபட்டி கிளையில் நடைபெற்றது.*

*தலைமை:- P. சிராஜ் நிஷா அவர்கள்*

*முன்னிலை :- M. முகமது யாசிர் ( மாவட்டத் தலைவர் SDTU )*

*_சிறப்பு அழைப்பாளர் :-_*

*M. இப்ராஹிம் (மாவட்டச் செயற்குழு உறுப்பினர் SDPI)*

*S. ஷேக் ஓலி ( மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் SDPI )*

*இந்த இப்தார் நிகழ்ச்சியில்*

*1.நமது தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இணைந்த தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டையும் நலவாரிய அட்டையும் வழங்கப்பட்டது.*

*2.நலவாரிய அட்டை மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள் எடுத்துரைக்கப்பட்டது.*

*3.பெண்கள் 60 நபர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வினை சிறப்பித்தனர்.*

வக்ஃபு உரிமை மீட்பு கருத்தரங்கம்.!!SDPI கட்சியின் விருதுநகர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற வக்ஃப் உரிமை மீட்பு கருத்தரங்கம் ...
17/02/2025

வக்ஃபு உரிமை மீட்பு கருத்தரங்கம்.!!

SDPI கட்சியின் விருதுநகர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற வக்ஃப் உரிமை மீட்பு கருத்தரங்கம் 16.02.25 கோட்டைபட்டி சின்ன பள்ளிவாசலில் வைத்து நடைப்பெற்றது.

SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் M. நிஜாம் முஹைதீன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

SDTU தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M.முகமது யாசிர் கலந்து கொண்டார்

Address

39 B PALLIVASAL Street KOOMAPATTI
Virudunagar
626133

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDTU Virudhunagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share