Kuwait PMK It WING

Kuwait PMK It WING

Share

Our aim is to make our brother Anbumani Ramadoss the Chief Minister

06/03/2026

இரங்கல் செய்தி😭

குவைத் பாட்டாளி மக்கள் கட்சி யின் துணை ஒருங்கிணைப்பாளர் திரு. Manisekar அவருடைய தந்தையார் திருமிகு தலையாரி #தங்கராசு வன்னியர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தோம்..அண்ணாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

31/01/2026

#பிப்ரவரி_1,
தனி ஒரு மனிதனை தொட அரசாங்கமே அலறுகிறது என்றால்

அது நம் இனத்தின் மாவீரனை கண்டுதான்

தங்கள் அகவை நாளில் வணங்கி மகிழ்கிறோம்....





வன்னியர் சமூக நலன்களுக்காகவும், இட ஒதுக்கீட்டிற்காகவும் குரல் கொடுத்தவர்

அவரது அதிரடிப் பேச்சுக்கள் ஒட்டுமொத்த வன்னிய சமூகத்தையும் ஒன்றாக கட்டிப் போட்டது

தான் தேர்ந்தெடுத்த தலைமையை தன் சுயநலமற்று சமுதாயம் காப்பதே சத்திரிய தர்மம் என்ற உயரிய நோக்கத்தோடு மருத்துவர் அய்யா Dr. S. Ramadoss அவர்களின் ஆணையை முழுமையாக ஏற்று

தனது உடன்பிறவா சகோதரர் பாமக தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பது என்பதையே தனது ஒரே லட்சியமாக செயல்பட்டவர்

இப்படிப்பட்ட மாவீரன் அவர்களின் பிறந்த இந்த நன் நாளை அவரது புகழ் எங்கும் பரவ வேண்டும்

இந்த சமுதாயத்தை பாதுகாத்திட,முன்னேற்றிட அய்யா,சின்ன அய்யா இருவரும் இணைய வேண்டுமாய் இந்நாளில் குவைத் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

வாழ்க 🔥வன்னிய இனம் 🔥🙏
வளர்க 🇷🇴பாட்டாளி மக்கள் கட்சி🇷🇴🙏

💙💛❤️

Photos from Sowmiya Anbumani's post 27/01/2026
Photos from Kuwait PMK It WING's post 10/10/2025

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்க தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அ.கணேஷ்குமார் அவர்களை நியமனம் செய்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.!

22/02/2025

*😭ஆழ்ந்த இரங்கல்...😭*
*குவைத் பாமக இயக்கத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் திரு Ramesh Rangasamy அவர்களுடைய தந்தையார் தெய்வத்திரு #பொ_ரெங்கசாமி அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அண்ணாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் குவைத் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறோம்🙏🏻*

Photos from Kuwait PMK It WING's post 23/01/2025
Photos from Kuwait PMK It WING's post 23/01/2025

பாமக தலைவர் Anbumani Ramadoss அவர்கள் ஒழுக்கமான வளர்ச்சிக்காண அரசியலை முன்னெடுத்து செல்கிறார்.

இதை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விசிக தன் சுயநலத்தை படுத்திக் கொள்ள திமுக கூட்டணியோடு வட மாவட்டத்தில் கலவர பூமியாக மாற்ற முயல்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விசிக பிரமுகர் மற்றும் ஆதரவாளர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசி ஒரு இளைஞர் உயிரிழந்திருக்கிறார். இன்னொருவர் மருத்துவமனையில் உள்ளார்.

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று மார்தட்டி கொள்ளும் மானங்கெட்ட Chief Minister of Tamil Nadu திராவிட மாடலே இதுக்கு என்ன பதில்.

தமிழகம் முழுவதும் மதுவை திணித்து கஞ்சா,போதை இவற்றை எல்லாம் ஒழித்து கட்டாமல் தமிழர்களை அழிப்பதுதான் திராவிட மாடலா?
தமிழரசனின் இறப்புக்கு விசிக சார்ந்தவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தரவேண்டும். என்று
குவைத் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இல்லையென்றால் அதற்கான பதிலடி திமுக கூட்டணி சார்ந்தவர்களை தமிழரசனின் ஆன்மா சும்மா விடாது.

Dr. S. Ramadoss
Dr.Anbumani Ramadoss For Change
ஜி.கே.மணி
Sowmiya Anbumani
M. K. Stalin
Balu Kaliyaperumal
Arul Rathinam
Vinoba Boopathy
Thina Thanthi

11/01/2025

*அனைவருக்கும் வணக்கம்*
*பொங்கல் திருவிழா*

நேற்று குவைத் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற கபடி போட்டி,கிரிக்கெட் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது.இதை தொடர்ந்து மாதந்திர கூட்டம் நடைபெற்று அனைத்து சொந்தங்களோடு இனிமையான சந்திப்பு நிகழ்ச்சி அற்புதமாக இருந்தது.போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.*
மிக சிறப்பான முறையில் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும்,நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு அளித்த உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்ககொற்கிறோம்🙏🏻*

*என்றென்றும் மாவீரன் அவர்களை மனதில் ஏற்று*
*மருத்துவர் அய்யா,மருத்துவர் சின்ன அய்யா வழியில் ஒற்றுமையோடு பயணிப்போம்🇷🇴🔥💪🤝*

Dr. S. Ramadoss
Anbumani Ramadoss
ஜி.கே.மணி
Arul Rathinam

23/12/2024

எல்லாவற்றையும் சுரண்டி கொள்ளையடிக்கும் பொதுப்பணி துறைக்கு பாமகவை குறை சொல்வதா?வெட்கேடு

20/12/2024

உதயநீதி அவர்களே அவர் அவர் திருவிழா அவர்களின் சொந்தம் கொண்டாட வேண்டிய திருவிழா இதில் நீங்க அரசியல் ஆதாயம் தேடவேண்டாம்?

Want your business to be the top-listed Government Service in Kuwait City?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Kuwait City