DMKNRIWingKuwait ITWing

DMKNRIWingKuwait ITWing

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMKNRIWingKuwait ITWing, Social service, Kuwait City.

14/04/2026

அரசுப் பள்ளியில் படித்தால் முன்னேற முடியாது என்ற நிலையை மாற்றியவர் நம் முதல்வர்! அவர்கள்
இன்று ஒரு ஏழைத் தாய் தன் மகளைப் பார்த்து 'தைரியமாகப் படி' என்று சொல்ல முடிகிறது என்றால், அதற்குப் பெயர் தான் #புதுமைப்_பெண்_திட்டம்!
​பெண் குழந்தைகளின் கல்விக்கு ஏணி போடும் விடியல் அரசு!
இந்தியாவிற்கே வழிகாட்டும் #திராவிட_மாடல் ஆட்சியைத் தொடரச் செய்வோம்!
வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கே

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

08/04/2026

: பள்ளிக்கல்வி 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் #எட்டாம்_வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்
வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

06/04/2026

விருதுநகர் மற்றும் திருமங்கலத்தில் திரண்ட மக்கள் பேராதரவு! திராவிட மாடல் 2.0-க்கு மக்கள் வழங்கிய 'டபுள் ஓகே'! மாண்புமிகு முதலமைச்சர் திரு. அவர்களின் நல்லாட்சி தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!

தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄


#தமிழ்நாடு_வெல்லட்டும் #ஸ்டாலின்_தொடரட்டும்

04/04/2026

பெண்களின் பேராதரவை பெற்ற 8000 ரூபாய் கூப்பன் 🔥🔥🔥🖤❤️
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

04/04/2026

தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்!

பழனிசாமி அவர்களே தலைவரின் கலைஞரின் பெயரை சொல்லக்கூட உங்களுக்கு தகுதி கிடையாது, எந்தவித யோக்கியதையும் கிடையாது.

03/04/2026

தலைவர் கலைஞரின் தனயன் சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டார், மறுக்கவும் மாட்டார்!

தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄

#உதயசூரியன்

03/04/2026

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #திமுக

Want your business to be the top-listed Government Service in Kuwait City?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Kuwait City