Akkaraipattu

Akkaraipattu

Share

எமதூரின் சிறப்புகள்.... During the period of British rule, Akkaraipattu was within the Batticaloa District. A Government Agent headed each district.

The posts of Maniyakkara (Assistant Government Agent) and Vanniyanar (Additional Government Agent) reported to the Government Agent.[citation needed]. The Vanniyanar appointed two officers directly responsible for irrigation, development, and education. Under this structure, agriculture and road construction became a prominent part of the development of the Akkaraipattu area. The Vanniyanar was al

18/12/2024

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டுமான சட்டம் மற்றும் முரண்பாடுகளை தீர்த்தலில் விஞ்ஞான முதுமானி ( Master of Science in Construction Law and Dispute Resolution - University of Moratuwa) பட்டத்தினை பூர்த்தி செய்தார் அக்கரைப்பற்றினைச் சேர்ந்த Ahamed Zameer Mohideen!
அக்கரைப்பற்று குழுமம் சார்பாக அவரது இந்த சாதனைக்கு எமது வாழ்த்துக்கள்!!

18/12/2024

அக்கரைப்பற்றில் தற்போது 28 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன. இதை அறியாத படித்தவர்களும் முகவரியை பயன்படுத்தும்போது தற்போது நடைமுறையில் இல்லாத KT(கருங்கொடித்தீவு) என்றும்,
அக்கரைப்பற்று- 1,2,3,4,5,6 என்று தங்களது குறிச்சியையும் பயன்படுத்துகின்றனர். இவை முற்றிலும் தவறு..

அக்கரைப்பற்று-01 ஆம் குறிச்சியில்
•நகர் பிரிவு-01
•நகர் பிரிவு-02
•நகர் பிரிவு-03
•நகர் பிரிவு-04
•நகர் பிரிவு-05
•அக்கரைப்பற்று-01
•அக்கரைப்பற்று-10
•அக்கரைப்பற்று-11
•அக்கரைப்பற்று-12
•அக்கரைப்பற்று-13
•அக்கரைப்பற்று-14
ஆகிய பிரிவுகளும்;

அக்கரைப்பற்று-02 ஆம் குறிச்சியில்
•அக்கரைப்பற்று-15
•அக்கரைப்பற்று-02
ஆகிய பிரிவுகளும்;

அக்கரைப்பற்று-03 ஆம் குறிச்சியில்
•அக்கரைப்பற்று-16
•அக்கரைப்பற்று-03
ஆகிய பிரிவுகளும்;

அக்கரைப்பற்று-04ஆம் குறிச்சியில்
•அக்கரைப்பற்று-17
•அக்கரைப்பற்று-04
ஆகிய பிரிவுகளும்;

அக்கரைப்பற்று-05ஆம் குறிச்சியில்
•அக்கரைப்பற்று-18
•அக்கரைப்பற்று-05
ஆகிய பிரிவுகளும்;

அக்கரைப்பற்று-06ஆம் குறிச்சியில்
•அக்கரைப்பற்று-20
•அக்கரைப்பற்று-21
•அக்கரைப்பற்று-06
ஆகிய பிரிவுகளும்;

அக்கரைப்பற்று-3,4,5,6ஆம் குறிச்சிகளில் தென்புறமாக சிறு பகுதிகளை உள்ளடக்கியவாறு-
•அக்கரைப்பற்று-19
(Akp 4,5,6 North border AVV road)
எனும் பிரிவும்;

பள்ளிக்குடியிருப்பில்
•பட்டியடிப்பிட்டி
•பள்ளிக்குடியிருப்பு-01
•பள்ளிக்குடியிருப்பு-02
ஆகிய பிரிவுகளும்;

மற்றும்
•இசங்கனிச்சீமை
•ஆலிம்நகர்
ஆகிய பிரிவுகளும் உள்ளன.

12/12/2024

🔴 கற்றலுக்கு வயது வரம்பு இல்லை
48 வயதில் சாதனை

லண்டன் பல்கலைக்கழகத்தில் (UK) இளங்கலை சட்ட (LLB) பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார் அக்கரைப்பற்று
athem lebbe

வாழ்த்துக்கள்

இந்த அடைவு கற்றலுக்கு வயது வரம்பு இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

04/12/2024

அக்கரைப்பற்றினைச் சேர்ந்த ஆறு வயதான ஆயிஷா மிறாஸ் தனது முதலாவது நூலினை வெளியிட்டுள்ளார்.
துபாயினை வசிப்பிடமாக கொண்ட இவர் Miraz Ahamed இன் புதல்வியும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜவாத் சேர் அவர்களின் பேத்தியும் ஆவார்.
இவரது இந்த கலையாக்கத்திற்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

28/11/2024

😢😢😢

25/11/2024
Want your business to be the top-listed Government Service in Addalachenai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Addalachenai