புதிய பாதை
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from புதிய பாதை, Akkaraipattu.
26/03/2026
LEGENDS PREMIER LEAGUE -2026 திருக்கோவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 40 வயதிற்கு மேற்பட்ட வீரர்களை உள்ளடக்கிய 40 PLUS அணியினர் அண்மையில் நடத்திய LEGENDS PREMIER LEAGUE -2026 ஆனது பிரமாண்ட முறையில் நடைபெற்றது. 7 அணிகளை உள்ளடக்கிய இப் போடடியில் புள்ளிப்பட்டியலில் முன்னனி வகித்த LEGENDS ROCKERS அணியினர் அணியின் தலைவர் ந.நேசராஜா மற்றும் உப தலைவர் ஜெகசுதன் அவர்களின் வழிநடத்தலில் இறுதிப்போட்டியில் legends force அணியுடன் மோதி சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர் சிறப்பான முறையில் தமது பங்களிப்பை செய்த Legends Rockers வீரர்களான கண்ணன் அவர்கள் தொடர் ஆட்ட நாயகன், அதிக ஓட்டங்கள், அதிக ஆறு ஓட்டங்கள் போன்ற 7யிற்கு மேற்பட்ட கிண்ணங்களை சுவிகரித்தார் மாறன் அவர்கள் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை தட்டி சென்றார் கிரிதரன் அவர்கள் சிறந்த களத்தடுப்பாளருக்கான விருதை தட்டி சென்றார் ஏனையோர் தங்களது பங்களிப்பினை சிறப்பாக வழங்கியிருந்தனர் இப்போட்டியில் 50000 ரூபா பணப்பரிசினையும் சம்பியன் கிண்ணத்தினையும் பெற்றுக் கொண்ட LEGENDS ROCKERS அணியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
05/03/2026
BRO.....
பெற்றோல் வரிசை
cute
03/03/2026
நூறு பெரியாரும் போதாது போல.....😌
அக்கரைப்பற்று ஸ்பைடர் மேன்
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
Akkaraipattu
32400
Opening Hours
| Monday | 09:00 - 13:30 |
| Tuesday | 07:00 - 13:30 |
| Wednesday | 07:00 - 13:30 |
| Thursday | 07:00 - 13:30 |
| Friday | 07:00 - 13:30 |
