03/10/2026
ජනතා ජීවිතයට අත්වැලක් වූ ඌව පළාත් ආණ්ඩුකාර අරමුදල
“පුනරුද ඌවේ දෙවසරක්” වැඩපිළිවෙළ යටතේ ජනතාවගේ අවශ්යතා හඳුනාගනිමින්, අධ්යාපන හා සෞඛ්ය ක්ෂේත්රයන්හි මතුවන ආර්ථික අපහසුතා සඳහා සහන සැලසීමට ඌව පළාත් ආණ්ඩුකාර අරමුදල මගින් විශේෂ අවධානයක් යොමු කර තිබේ.
2024 – 2026 කාලසීමාව තුළ ඌව පළාතේ ජනතාව වෙනුවෙන් ආණ්ඩුකාර අරමුදල මගින් ප්රතිලාභීන් 328 දෙනෙකු සඳහා රුපියල් 7,581,300ක මුදලක් ලබාදී ඇත.
මෙම සහන අතර වෛද්යාධාර සහ අධ්යාපන ආධාර ප්රධාන වන අතර, රෝගී තත්ත්වයන් හේතුවෙන් ප්රතිකාර සඳහා මූල්ය සහාය අවශ්ය වූ ජනතාවට මෙන්ම, අධ්යාපන කටයුතු අඛණ්ඩව ඉදිරියට ගෙන යාම සඳහා ආර්ථික අපහසුතාවලට මුහුණදෙන දරුවන්ටද මෙමගින් සහනයක් සැලසී ඇත.ජනතාවගේ දුෂ්කරතා හඳුනාගෙන, අවශ්ය අවස්ථාවලදී ඔවුන් සමඟ සිටිමින්, සමාජයේ වඩාත් අවශ්යතා ඇති පිරිස් වෙත සහන සැලසීම මෙම වැඩපිළිවෙළේ මූලික අරමුණයි.
மக்களின் வாழ்விற்கு ஆதரவாக அமைந்த ஊவா மாகாண ஆளுநர் நிதியம்
“மறுமலர்ச்சியடைந்த ஊவாவின் இரு ஆண்டுகள்” (“Punuruda Uve Devasarak”) வேலைத்திட்டத்தின் கீழ், மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் ஏற்படும் பொருளாதார சிரமங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஊவா மாகாண ஆளுநர் நிதியம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
2024 – 2026 காலப்பகுதியில், ஊவா மாகாண மக்களுக்காக ஆளுநர் நிதியத்தின் ஊடாக 328 பயனாளிகளுக்கு மொத்தம் ரூபாய் 7,581,300 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.இந்த நிவாரணங்களில் மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவி முக்கியமானவையாகும். நோய் நிலைமைகள் காரணமாக சிகிச்சைகளுக்கான நிதி உதவி தேவைப்பட்ட மக்களுக்கும், தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும் இதன் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் சிரமங்களை அடையாளம் கண்டு, தேவையான சந்தர்ப்பங்களில் அவர்களுடன் இருந்து, சமூகத்தில் அதிக தேவையுடையவர்களுக்கு நிவாரணம் வழங்குவதே இவ்வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
Uva Provincial Governor’s Fund: A Helping Hand for the Lives of the People
Under the “Two Years of a Reawakening Uva” (“Punuruda Uve Devasarak”) programme, the Uva Provincial Governor’s Fund has placed special emphasis on identifying the needs of the people and providing relief for financial difficulties arising in the fields of education and healthcare.
During the period from 2024 to 2026, a total of Rs. 7,581,300 has been provided through the Governor’s Fund to 328 beneficiaries across Uva Province.Medical assistance and educational assistance are among the key forms of support provided through this programme. Financial assistance has been extended to people who require support for medical treatment due to illnesses, as well as to children facing financial difficulties in continuing their education.
The primary objective of this programme is to identify the difficulties faced by the people, stand by them when support is needed, and provide assistance to those who are most in need within society.