NPP Vali South - Uduvil

Directions

NPP Vali South - Uduvil NPP Valikamam South - Uduvil Official Page

25/08/2026

23/8/2026 இன்றைய தினம் வலி / தெற்கு J/199 கிராமத்தின் சமூக சக்தி வேலைத்திட்டத்தின் வண்ணான் குளத்தை பார்வையிடும் தலைவர் செயலாளர் மற்றும் உத்தியொகத்தர்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சமூக சக்தி வறுமை ஒளிப்பு  கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  J/ 199 வலி தெற்கு உடுவில்...
17/08/2026

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சமூக சக்தி வறுமை ஒளிப்பு கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ்
J/ 199 வலி தெற்கு உடுவில் பகுதியில் உள்ள வண்ணான் குளம் புனரமைப்பு பணிகள் இன்றயதினம் 13/8/2026 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் பிரதேச செயலாளர் சமூக சக்தி தலைவர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விவசாய உத்தியோகத்தர்கள் விவசாயிகள் கிராம மக்கள் பயனாளிகள் முன்னிலையில் இந்நிகழ்வு ஆரம்பமானது

யாழ் /உடுவில் பிரதேச செயலகத்தின் சமுக சக்தி திட்டத்தின் கீழ் டேங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்  25/6/2026 மாலை 4:30 ...
25/06/2026

யாழ் /உடுவில் பிரதேச செயலகத்தின் சமுக சக்தி திட்டத்தின் கீழ் டேங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்
25/6/2026 மாலை 4:30 க்கு J/205 பிரிவில் CDC தலைவர் மற்றும் DCC இனைப்பாளர் தலைமையில் ஏழாலை வடக்கு கிராம அலுவலர் காரியாலயத்தில் இடம் பெற்றது
கலந்துரையாடலின் போது ஏழாலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை உற்பட அதன் புறச்சூழல் மற்றும் கலாநிதி சனசமூக நிலையப்பகுதி என்பன சுத்தம் செய்தல் என்றும் இந்த நிகழ்வுக்கு ஊர் மக்களின் பங்களிப்பு தேவை எனவும் சமுக சக்தி தவிசாளர் கூறினார்

09/06/2026
யாழ் மாவட்டத்தில் மே  1தொழிலாளர் தின நிகழ்வுகள் இதுவரை காலமும் இல்லாத.வகையில்  .. திரண்டு வாருங்கள்மக்களே
24/04/2026

யாழ் மாவட்டத்தில் மே 1
தொழிலாளர் தின நிகழ்வுகள்
இதுவரை காலமும் இல்லாத.
வகையில் .. திரண்டு வாருங்கள்
மக்களே

08/03/2026

மகளிர் தின நிகழ்வுக்காக பெண்கள் சக்தியை நாட்டுக்கு காட்டுவதற்காக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 305 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கு மகளிர் தின சிறப்பு வாழ்த்துக்கள

08/03/2026

மகளிர் தின வாழ்த்துக்கள்

தைப்பொங்கல் நிகள்வுகளுக்காக யாழ்ப்பாணம் வரும் ஐனாதிபதி   A K D அவர்கள்
14/01/2026

தைப்பொங்கல் நிகள்வுகளுக்காக யாழ்ப்பாணம் வரும் ஐனாதிபதி
A K D அவர்கள்

பாராளுமன்றத்திற்கு அர்ச்சுனா போல,வலி தெற்கு பிரதேச சபைக்கு லகிந்தன்.
30/12/2025

பாராளுமன்றத்திற்கு அர்ச்சுனா போல,

வலி தெற்கு பிரதேச சபைக்கு லகிந்தன்.

Address

Kandarodai Road
Chunnakam

Website

Alerts

Be the first to know and let us send you an email when NPP Vali South - Uduvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share