MMS-Media மனிதநேய மக்கள் சக்தி
Social Services and Activist�, Public Speaker�, Events Coordinator and Manager�,
Political extr...
08/02/2024
இன்ஷா அல்லாஹ்!
உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
2015 தொடக்கம் இன்றுவரை சேகரித்து வைத்த Illegal Documents(file)களை கேட்கின்றார்கள்!
“கொடுத்தால் தொடரும் அவமானம்”
🤔🤔🤔
போதைவஸ்து வியாபாரமாம், களவு, கொள்ளையாம், பார்தால் பேசினால் சூபிகள்போல, தொப்பிய போட்டுக்கொண்டு இபாதத்தாம்! இதவிட பிச்சை எடுக்கலாம்..!
நாங்க அப்பவே சொன்னோம்…!
யாருக்கும் காது கேக்கல! “பகையை சம்பாதித்ததுதான் மிச்சம்”
இனியாவது ஒற்றுமைப்படுவோம்..!
ஜனாஷா அறிவித்தல்
வேப்பங்குளத்தை பிறப்பிடமாகவும் தம்பபண்ணியை வசித்தவருமான அலீமா உம்மா காலமானார்
முஹம்மட் மற்றும் இம்ரான் ஆகியோரின் அன்புத்தாயார் காலமானார். முசலி பிரதேச சபை உப தவிசாளரும்,உறுப்பினருமான SMM. பைரூஸ் அவர்களின் (மாமியார்) மனைவியின் தாயாரும் ஆவார்.
தகவல்
மருமகன் SMM. Fairoos
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Colombo
