United Congress ஐக்கிய காங்கிரஸ்

United Congress  ஐக்கிய காங்கிரஸ்

Share

உண்மை நேர்மை வெளிப்படைத் தன்மையுடைய ஒரே கட்சி

03/02/2024

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளராக எப்.எம். றாபி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம் கட்சியின் கௌரவ தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

Safwan Salman United Congress Party Mubarak Abdul Majeeth

Photos from United Congress  ஐக்கிய காங்கிரஸ்'s post 17/12/2023

The lawyers of the United Congress Party are waiting for the reminder letter from the Assistant Commissioner of Batticaloa Local Government. After Come that letter, the United Congress Party lawyers will meet the Assistant Commissioner of Local Government with Sri Lanka Constitution Of Political

01/10/2023
ராஜ‌பக்ஷ‌ கூட்டிலிருந்து வில‌கி விட்டோம் ! | Battinews.com 11/05/2022

ராஜ‌பக்ஷ‌ கூட்டிலிருந்து வில‌கி விட்டோம் !

தொப்பி பிர‌ட்டி என்ற‌ அவப்பெய‌ர் ந‌ம் ச‌மூக‌த்துக்கு வ‌ந்துவிட‌க்கூடாது என்ப‌தை க‌ருத்தில் கொண்டு ச‌ந்த‌ர்ப்ப‌த்தை எதிர்பார்த்து காத்திருந்தோம் - முபாற‌க் அப்துல் ம‌ஜீத் http://www.battinews.com/2022/05/blog-post_479.html .

ராஜ‌பக்ஷ‌ கூட்டிலிருந்து வில‌கி விட்டோம் ! | Battinews.com ராஜ‌பக்ஷ‌ கூட்டிலிருந்து வில‌கி விட்டோம் !

24/10/2021

அரசாங்கத்தோடு முதல் முதலில் இணைந்து கொண்ட ஒரே ஒரு முஸ்லிம் கட்சி ஐக்கிய காங்கிரஸ் கட்சி என்பதால் அந்தக் கட்சியின் தலைவரான முபாரக் மௌலவி அவர்களுக்கே கிழக்கின் ஆளுநர் வழங்கப்பட வேண்டுமென நாளை கட்சியின் பிரதித்தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்.

Photos from United Congress  ஐக்கிய காங்கிரஸ்'s post 07/10/2021

ஏறாவூர் பற்றில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் வீதி அபிவிருத்தி பணி நடவடிக்கை.

ஏறாவூர் பற்றில் 2 கிலோ மீட்டர் அளவிலான வீதி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு கட்சி தலைமையின் வழிகாட்டலில் மழ்ஹர்தீன் மௌலவியின் முயற்சியில் கிடைக்கப்பெற்றுள்ள வீதியினை கொங்கிரீட் வீதியாக அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் உள்ளுராட்சி திணைக்கள உதவி ஆணையாளர் அவர்களுக்கு கடிதம்.

25/09/2021

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் குறிக்கோள்கள்:

A) இலங்கை மக்களுக்கு முறையான, உண்மை, நேர்மை கொண்ட‌ தூய‌ அரசியல் வழிகாட்டுதலையும் சேவையையும் வழங்குதல்.
b) க‌ட்சியின் அரசியல் நடவடிக்கைகள் மூலம் நாட்டின் அனைத்து சமூகங்களின‌தும் நலனுக்காக, சமூக நிலை மற்றும் நலன்புரி, பொருளாதார மேம்பாடு, அரசியல் கலாச்சாரம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்த ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபடல்.
c) அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தல்.
d) ஏழை மக்களின் வீட்டுவசதி பிரச்சினையை தீர்க்க முய‌ற்சி செய்த‌ல்.
e) மக்களின் அறிவுசார் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்காக‌ அர‌சிய‌ல் ரீதியில் முயற்சியை மேற்கொள்வதற்கான‌ அர‌சிய‌ல் ப‌ல‌த்தை ம‌க்க‌ளின் வாக்குக‌ள் மூல‌ம் பெற்று செய‌ல்ப‌டுத்த‌ல்.
f) ஜனாதிபதி, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடல்.
g). உயர் அல்லது கீழ் வர்க்க வேறுபாடுகள் இல்லாத‌, பிரித்தல் அல்லது இனப் பிளவுகளிலிருந்து விடுபட்ட ஒரு சமூகத்தை உருவாக்குதல்.

நோக்க‌ம்.

i) தப்பெண்ணங்களும் பாகுபாடும் இல்லாத, அனைவ‌ரும் இல‌ங்கைய‌ர் என்ற‌ சமூகத்தை உருவாக்க‌ல், அனைவருக்கும் தேவைப்படும் மற்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்பு உள்ள இடத்தில், அனைவருக்கும் ஒரே உரிமைகள் மற்றும் அதே மதிப்புகள் உள்ள , ஒவ்வொரு குழந்தையும் ஒரு சுதந்திரமான மற்றும் சுயாதீனமான வயது வந்தவராக வளரக்கூடிய, மேலும் ஒவ்வொரு நபரும் ஒரு தனிநபராக வளர சுதந்திரமாகவும், தீர்வுகளைத் தேடுவதற்கும், பொது நன்மைக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நிலைமைகளை உருவாக்குவதற்கும் சுதந்திரமாக இருக்கிறார்கள். இந்த நோக்கத்திற்காக, இலங்கையின் சமூக ஜனநாயகக் கொள்கைகளையும் அரசியலமைப்பையும் அங்கீகரிக்கும் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்க‌த்தை இக்க‌ட்சி கொண்டுள்ள‌து.

Want your business to be the top-listed Government Service in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Colombo