Nilaave Vaa - (நிலாவே வா)

Nilaave Vaa - (நிலாவே  வா)

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nilaave Vaa - (நிலாவே வா), Library, Colombo.

Photos 14/02/2013

நிழலாகிப்போன
உன் நினைவுகளை
நெஞ்சோடு
பொத்தி வைத்துக்கொண்டு
உன் நினைவுகளில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இப்போதும் நீ வேண்டும்
என்பதையே உச்சரிக்கிறது
காயப்பட்ட என் இதயம் .....♥

13/02/2013

எதிர்பார்ப்புகள்
ஏமாற்றத்தை தரும்
என்றாலும்
எதிர்பார்க்கிறேன்
நீ என்னை
ஏமாற்றமாட்டாய் என்று ....

12/02/2013

ம‌ற‌க்க‌ப்ப‌டும் அன்பும்,
ம‌றுக்க‌ப்ப‌டும் அன்பும்,
ம‌ர‌ண‌த்தை விட‌ கொடிய‌து!

10/02/2013

என்னை நேசிக்கவில்லை என்று
நான் உன்னை வெறுக்க மாட்டேன்
இன்னும் உன்னை
நேசித்துக் கொண்டு இருக்கும்
என்னை தான் வெறுப்பேன்

Photos 09/02/2013

விலகி போகிறாய் என்றுதான்
நெருங்கி வந்தேன்
வெறுத்து போகிறாய் என்று தெரிந்திருந்தால்
நிச்சயம் வற்புறுத்தி இருக்க மாட்டேன்
உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்...!

17/12/2012

மறுக்கப்படும் அன்பும்
மறக்கப்படும் அன்பும்
மரணத்தை விடக் கொடுமையானது!

24/09/2012

என்னிலும் சிறந்த துணையை அடைந்தால் அன்பே...
நீ என்னை மறப்பாய்...!!!
என்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால் அன்பே... நீ என்னை நினைப்பாய்...!!!
I am waiting for you only...!

Vinnaithaandi Varuvaaya Ending Scene : Most amazing Dialogue 23/04/2012

Love♥..
யாரையாவது தேடிப் புடிக்க முடியுமா..?
காதலிக்கிறவங்கள தேடிப் போன அது காதல் இல்ல jessie...
அதுவா நடக்கணும் ...
நம்பள போட்டு தாக்கணும் ..
தல கீழ போட்டு திருப்பனும்..
உன்ன பார்த்தப்போ எனக்கு ஆன மாதிரி ...
என்ன பார்த்தப்போ உனக்கு ஆன மாதிரி ...
Love♥
நம்ம ரெண்டு பேருக்குள்ள இருந்தது
Was Beautiful Jessie...
இந்த வலி எனக்கு புடிச்சுருக்கு .
Thank You Jessie
உன்னால தான் இந்த படமே ...........!

Vinnaithaandi Varuvaaya Ending Scene : Most amazing Dialogue I just loved the dialogue used to end VTV.. its amazing. hope u like it as much as i do :P please comment rate and subscrube for more

24/03/2012

நீ
தொலைவில் இருந்தாலும்
தொலைந்து விடாது என் காத‌ல்
உன்
நினைவுக‌ளால் என்றென்றும்
நிலைத்து வாழும் என் நெஞ்சில்
என் உயிர் உள்ள‌வ‌ரை....

24/03/2012

உன் கருவிழிப்பார்வைக்குள்ளே மரணத்தையும் ஜனனத்தையும் வீசியெறிந்து போகிறாய்...
என் காதல் வாழ்வா சாவா என முடிவுகாணா குழப்பத்தில் உன் காலடியில் கிடக்கிறது..

24/03/2012

உனக்காகவே காத்திருக்கின்றேன் நான்
வர மறுக்கின்றாய் நீ.!
வரும் போது ஒரு வேளை
நான் உனக்காக காத்திருக்க முடியாமல் போகலாம்!
அன்று எனக்காக நீ ஒரு நொடியேனும்
காத்திருக்காதே..
ஏனெனில் இறந்தவர்கள் மீண்டும் வருவதில்லை..!

21/03/2012

தவறு செய்யாத போதும் கேட்கப்படும் ''மன்னிப்பு''கள்தான் மனிதர்களின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.

Want your business to be the top-listed Government Service in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Colombo
94