13/09/2026
Our 3rd Her Market, held at the Swimming Pool Building, Mayfield Lane, Kotahena, Colombo 13, was a truly special and memorable day.
My heartfelt thanks to Rev. Brother Rajan for visiting our market and blessing us with his prayers; our Chief Guest, Hon. Member of Parliament Lakmali Kanchana Hemachandra, for her valuable encouragement; and the Kotahena OIC for his kind support.
I also sincerely thank Grama Sevaka Mrs. Aloka Priyadarshini, Development Officer Ms. Kalyani Kandaiya, and everyone who visited our market, supported our women entrepreneurs and encouraged our ladies.
Your presence, kindness and encouragement mean so much to us. ❤️
Please keep supporting our women. Together, let us strengthen their hands and build a stronger community.
கொழும்பு 13, கொட்டாஞ்சேனை, மேபில் லேன் நீச்சல் குள வளாகத்தில் நடைபெற்ற எமது 3வது “அவளின் சந்தை” மிகவும் சிறப்பாகவும் நினைவுகூரத்தக்க வகையிலும் நடைபெற்றது.
எமது சந்தைக்கு வருகை தந்து பிரார்த்தனைகளால் ஆசீர்வதித்த அருட்சகோதரர் ராஜன் அவர்களுக்கும், பிரதம அதிதியாக கலந்து கொண்டு எமது பெண்களை ஊக்குவித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி காஞ்சனா ஹேமச்சந்திர அவர்களுக்கும், ஆதரவு வழங்கிய கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
கிராம சேவகர் திருமதி அலோகா பிரியதர்ஷினி, அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. கல்யாணி கந்தையா மற்றும் எமது சந்தைக்கு வருகை தந்து எமது பெண்களை ஊக்குவித்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்.
உங்களின் அன்பும் ஆதரவும் எமக்கு மிகப் பெரிய பலம். ❤️
தொடர்ந்தும் எமது பெண்களுக்கு ஆதரவளியுங்கள். ஒன்றிணைந்து பெண்களின் கரங்களை வலுப்படுத்துவோம்.
කොළඹ 13, කොටහේන, මේෆීල්ඩ් පටුමග පිහිනුම් තටාක සංකීර්ණයේ පැවති අපගේ 3 වන “ඇයගේ පොළ” ඉතා සාර්ථක හා අමතක නොවන සිදුවීමක් විය.
අපගේ වෙළඳපොළට පැමිණ අපට ආශිර්වාද කළ පූජ්ය රාජන් පියතුමාට, ප්රධාන ආරාධිත අමුත්තා ලෙස පැමිණ අපගේ කාන්තාවන් දිරිමත් කළ ගරු පාර්ලිමේන්තු මන්ත්රී ලක්මාලි කාංචන හේමචන්ද්ර සහ සහයෝගය දැක්වූ කොටහේන පොලිස් නිලධාරියාට මගේ හෘදයාංගම කෘතඥතාව පළ කිරීමට කැමැත්තෙමි.
ග්රාම නිලධාරී ආලෝකා ප්රියදර්ශනී මහත්මිය, සංවර්ධන නිලධාරී කල්යාණි කන්දයියා මෙනවිය සහ අපගේ වෙළඳපොළට පැමිණ අපගේ කාන්තාවන් දිරිමත් කළ සැමට ස්තූතියි.
ඔබගේ ආදරය, පැමිණීම සහ සහයෝගය අපගේ ලොකුම ශක්තියයි. ❤️
අපගේ කාන්තාවන්ට සහයෝගය දැක්වීම දිගටම කරගෙන යන්න. අපි සියලු දෙනාම එක්සත් වී කාන්තාවන්ගේ දෑත් ශක්තිමත් කරමු.