#தர்மத்தின் #கரங்கள்
#சமூக #நல #அமைப்பு.🙏
இனிய சித்திரை திருநாளில் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி
பொங்கட்டும்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!"
"புதிய நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் தொடங்கும் இந்த புத்தாண்டு உங்கள் கனவுகள் நனவாகும் ஆண்டாக அமையட்டும்."
நண்பர்களுக்காக: "நமது நட்பு போலவே இந்த ஆண்டும் இனிமையும் உறுதியும் நிறைந்ததாக அமையட்டும்.
"மதங்கள் அற்ற மாதம் பிறக்கட்டும், சாதிகள் அற்ற சகாப்தம் பிறக்கட்டும், பெண்ணையும் ஆணையும் சமமாய் போற்றும் சரித்திர ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்."
இந்தத் தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்வில் இருள் நீங்கி, ஒளி வீசும் ஆண்டாக அமைய மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.
தர்மத்தின் கரங்கள் சமூகநல்ல அமைப்பு சார்பாகவும், என் சார்பாகவும்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 🙏🎇🎆
சுவாமி ஐயப்பன் துணை உங்களுக்கு....
வளம் பெருக! நலம் வாழ்க!
இங்ஙனம்
#தர்மத்தின் #கரங்கள்
#சமூக #நல #அமைப்பு
தர்மத்தின் கரங்கள் சமூக நல அமைப்பு
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தர்மத்தின் கரங்கள் சமூக நல அமைப்பு, Social service, Colombo.
14/04/2026
#தர்மத்தின் #கரங்கள்
#சமூக #நல #அமைப்பு🙏
17/03/2026
பன்மூர் ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த
பா. ரோஷினி என்பவர்
ஒரு தாய்…
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து இன்று கடும் வறுமையுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரப் பிரச்சினை மிகப்பெரிய கஷ்டம் மூன்று குழந்தை பராமரிப்பது என்பது
ஆகையால் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பெற்றெடுத்த இந்த தாய் கடும் வறுமையுடன் வாழ்க்கையை நடாத்தி கொண்டிருக்கின்றார்.
📢 எனவே இந்த பதிவு பேஸ்புக்கில் காணும் நல்ல உள்ளங்களே,
உங்களால் முடிந்த அளவு அந்த குடும்பத்திற்கு உதவி செய்து, அந்த மூன்று குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒளி கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் தர்மத்தின் கரங்கள் சமூகநல அமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் இந்த தாய்க்கு உதவி வழங்குவதற்கு ஒத்துழைப்பு தந்து உதவி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும்
தர்மத்தின் கரங்கள் சமூகநல அமைப்பு சார்பாகவும் என் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கின்றேன் சுவாமி ஐயப்பன் துணை உங்களுக்கு வாழ்க வளமுடன் என்றென்றும்.
இங்ஙனம்
#தர்மத்தின் #கரங்கள்
#சண்முக #நல #அமைப்பு
நன்றி வணக்கம்.🙏
06/03/2026
#தர்மத்தின் #கரங்கள் #சமூக #நல #அமைப்பு
அனைவருக்கும் அன்புடன் காலை நேர வணக்கம். 🙏🌹
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சில நேரங்களில் மனிதர்களை இடங்கள் விட்டு நீக்கலாம்…
ஆனால் அவர்களின் மதிப்பையும், மனிதநேயத்தையும் யாராலும் நீக்க முடியாது.
சமூக சேவையில் அனுபவமும் அர்ப்பணிப்பும் கொண்ட மதிப்பிற்குரிய திரு- கோபி அவர்கள்
இனி முதல் “தர்மத்தின் கரங்கள்” அமைப்புடன் இணைந்து செயல்படுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் நம்புவது பதவிகளை அல்ல — பண்புகளை.
நாங்கள் மதிப்பது பெயர்களை அல்ல — செயல்களை.
உண்மையான சேவை மனப்பான்மை இருக்கும் இடமே அவர்களின் இல்லம்.
நல்லதை நினைப்பவர்கள் எப்போதும் நல்லவர்களோடு சேர்வார்கள்.
எங்கள் பயணம் மனிதநேயத்திற்காகஎங்கள் ஒற்றுமை சேவைக்காக.
எங்கள் நோக்கம் — சமூக முன்னேற்றம்.
தடைகள் வந்தாலும்…
தர்மம் தன் பாதையைத் தேடி செல்லும்.
—
தர்மத்தின் கரங்கள்
“ஒன்றிணைந்து சேவை… உயர்ந்த மனிதநேயம்…”
கொண்ட கோபி- திரு கோபி அவர்களை தர்மத்தின் சமூக நல அமைப்பு குழுவிற்கு அன்புடன் வரவேற்கின்றோம் உங்கள் வரவு நல்வரவாகட்டும் சுவாமி ஐயப்பன் துணை உள்ளது வாழ்க வளமுடன் என்றென்றும்
நன்றி வணக்கம.🙏🌹
இங்கனம் #தர்மத்தின் #கரங்கள் #சமூக #நல #அமைப்பு
#தர்மத்தின் #கரங்கள் #சமூக #நல #அமைப்பு
உறவுகள் அனைவருக்கும் அன்புடன் இந் நேர வணக்கம்.🌹🙏
🌾✨ உழைப்புக்கும் உறவுகளுக்கும் அர்த்தம் கொடுக்கும் இந்த பொங்கல், உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் , மற்றும் நிறைந்த நல்வாழ்வு பொங்கிப் பெருகட்டும்🌾✨
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், அனைவரும் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்.
நலமும் வளமும் பெருகட்டும்.
தர்மத்தின் கரங்கள் சமூக நல அமைப்பு குழு உறுப்பினர்களுக்கும் உலகில் வாழ் அனைத்து உறவுகளுக்கும்
இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் தர்மத்தின் கரங்கள் சமூக நல அமைப்பு குழு சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம் சுவாமி ஐயப்பன் துணை உங்களுக்கு வளம் பெருக! நலம் வாழ்க!
இங்ஙனம்
#தர்மத்தின் #கரங்கள் #சமூக #நல #அமைப்பு
.
07/01/2026
#தர்மத்தின் #கரங்கள்
#சமூக #நல #அமைப்பு
உறவுகள் அனைவருக்கும் அன்புடன் காலை நேர வணக்கம் 🙏🌹
🌺 தர்மத்தின் கரங்கள் – மனிதநேயத்தின் இன்னொரு அழகான அத்தியாயம் 🌺
கடந்த 05/01/2021 தினம் எங்கள் தர்மத்தின் கரங்கள் சார்பாக ஒரு முதியோர் இல்லத்தில் 65 பேருக்கு மதிய உணவு வழங்கும் சேவை பணியை சிறப்பாக நிறைவேற்றினோம்.
இந்த நற்பணியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியவர் எங்களோடு தொடர்ந்து பயணிக்காதிருந்தாலும், மனதார இணைந்து கொண்ட சகோதரி விஜயலட்சுமி அவர்கள்.
தன்னுடைய அன்புத் தாயாரின் நினைவாக இந்த உணவு வழங்கும் சேவையில் இணைந்து கொண்டதன் மூலம், மறைந்த தாயாருக்கு அவர் செய்த இந்த தர்மம் ஒரு அழகான அஞ்சலியாக மாறியது.
🙏 இந்த மனிதிநேய செயலுக்கு துணை நின்ற சகோதரி விஜயலட்சுமி அவர்களுக்கு தர்மத்தின் கரங்கள் சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றிகளையும், ஆழ்ந்த தர்மம்.
🌼 மறைந்த தாயாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.🌼
இந்த தர்மம் விஜயலட்சுமி அவர்களின் வாழ்க்கையில் நிம்மதியையும் ஆசீர்வாமரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னதானம் என்பது வயிற்றை மட்டும் அல்ல…
பல இதயங்களையும் நிறைக்கும் ஒரு உயர்ந்ததங்களையும் தரட்டும்.
சுவாமி ஐயப்பன் துணை உங்களுக்கு உங்கள் குடும்பத்தார்களுக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🌹
#தர்மத்தின் #கரங்கள்
#சமூக #நல #அமைப்பு
#தர்மத்தின் #கரங்கள் #சமூக #நல #அமைப்பு
🌟 புத்தாண்டு – 2026 🌟உறவுகள்.
அனைவருக்கும் அன்புடன் மதிய நேர
வணக்கம். 🙏🌹
புது வருடம் என்பது
தேதிகள் மாறுவது மட்டும் அல்ல…
மனங்கள் மாற வேண்டிய நேரம்.
ஒரு சிரிப்பு,
ஒரு கருணை,
ஒரு உதவி…
யாரோ ஒருவரின் வாழ்க்கையில்
புது ஆண்டை உருவாக்கலாம்....
🤲 தர்மத்தின் கரங்கள்🙏
இந்த புத்தாண்டிலும்
பசியை போக்கும் கரமாக,
கண்ணீரை துடைக்கும் துணையாக,
நம்பிக்கையை விதைக்கும் ஒளியாக
பயணம் தொடர்கிறது.....
நல்லதை என
செய்வோம்…
நல்லதைப் பகிர்வோம்…
நல்லதாய் வாழ்வோம்…...
✨ இந்த புத்தாண்டு
அனைவருக்கும்
அமைதி, ஆரோக்கியம்,
மன நிறைவு தரட்டும் ✨ சுவாமி ஐயப்பன் துணை உங்களுக்கு
🌹🤲🙏
🌱 தர்மம் தொடரட்டும் – மனிதநேயம் வளரட்டும் 🌱
#
#2026
#தர்மத்தின் #கரங்கள்
🎇🎆🎇🎉🎉🎉💐💐💐🤝🤝🤝
🎉 #தர்மத்தின் #கரங்கள் #சமூக #நல #அமைப்பு 🎉
#தலைவி #சித்ரா #அவர்களின் #பிறந்த #நாள் #சிறப்பு
#எங்கள் #தர்மத்தின் #கரங்கள் #சமூக #நல #அமைப்பின்
#மிகப் #பெருமைக்கும் #மரியாதைக்கும் #உரிய #தலைவி
#மதிப்புமிகு #சித்ரா #அவர்கள்
அவர்களின் பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது
சமூக நல பணிகளில் விடாமுயற்சி, கருணை,
மற்றவர்களின் நலனுக்காக உயிரோடு உழைக்கும் மனம் ஆகியவற்றால்
எங்கள் அமைப்பை முன்னேற்றத்தின் பாதையில் வழிநடத்தி வரும்
சித்ரா அவர்களுக்கு இன்று
எங்கள் அமைப்பின் சார்பாக இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
சித்ரா அவர்களின் மனிதநேயம், தாராள மனம்,
அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம்
எங்கள் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும்
ஒரு இலக்காகவும், ஒரு ஊக்கமாகவும் திகழ்கிறது.
இன்று அவர்களின் வாழ்க்கையில்
ஆரோக்கியம், ஆனந்தம், ஐசுவரியம்,
சமூக சேவையில் தொடர்ந்து வெற்றி பெறும் அருளாசி
என்றென்றும் கிடைக்க
நாங்கள் அனைவரும் மனமுவந்து பிரார்த்திக்கிறோம்.
தர்மத்தின் கரங்கள் சமூக நல அமைப்பு சார்பாக
தலைவி சித்ரா அவர்கள்
மீண்டும் ஒருமுறை
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
🎂🌷✨ #சுவாமி #ஐயப்பன் #துணை🙏
06/11/2025
#தர்மத்தின் #கரங்கள்
#சமூக #நல #அமைப்ப
உறவுகள் அனைவருக்கும் அன்புடன் காலை நேரம் வணக்கம். 🙏🌹
இன்றைய நாள் அனைவருக்கும் நல்லதொரு நாளாக அமைய வாழ்த்துக்கள் சுவாமி ஐயப்பன் துணை உங்களுக்கு வளம் பெருக நலம் வாழ்க
நன்றி வணக்கம் 🙏🌹
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Colombo
