13/10/2026
https://chat.whatsapp.com/C9qOiy8QVg5GEtYZsYtceT
மேலும் பல வேலை வாய்ப்புகள் மற்றும் புதிய வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்!
DEARO VENTURE CAPITAL LTD
WE ARE HIRING
இடம்: சுன்னாகம் (Chunnakam)
• Junior Executive (FD) - 03 Vacancies
அடிப்படைச் சம்பளம்: ரூ. 30,000 + கொடுப்பனவு: ரூ. 20,000
முன் அனுபவம் தேவையில்லை.
• Senior Executive (FD) - 03 Vacancies
அடிப்படைச் சம்பளம்: ரூ. 35,000 + கொடுப்பனவு: ரூ. 35,000
Finance / Insurance / Marketing / Plantation துறைகளில் அனுபவம் விரும்பத்தக்கது.
• Recovery Executive (ஆண்கள் மட்டும்) - 02 Vacancies
அடிப்படைச் சம்பளம்: ரூ. 30,000 + கொடுப்பனவு: ரூ. 35,000
அனுபவம் இருந்தால் முன்னுரிமை.
• Investment Executive (Part-Time)
கொடுப்பனவு: ரூ. 30,000 + 5% கமிஷன்
வயது வரம்பு இல்லை. அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்றவர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களும் விண்ணப்பிக்கலாம்.
• Admin Officer
அடிப்படைச் சம்பளம்: ரூ. 30,000 + கொடுப்பனவு: ரூ. 10,000
ஆங்கில அறிவு கட்டாயம். சிங்கள மொழி அறிவு சராசரி மட்டத்தில் இருந்தால் போதுமானது. நிர்வாகப் பணியில் அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது.
• Business Loan Executive - 02 Vacancies
அடிப்படைச் சம்பளம்: ரூ. 30,000 + கொடுப்பனவு: ரூ. 35,000
• Micro Loan Executive - 02 Vacancies
அடிப்படைச் சம்பளம்: ரூ. 30,000 + கொடுப்பனவு: ரூ. 35,000
விண்ணப்பிக்க:
WhatsApp மூலம் CV அனுப்ப: 074 368 1853
மின்னஞ்சல்: [email protected]