A Future of Peace

Directions

A Future of Peace Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A Future of Peace, Social service, Jaffna.

The project is going to contribute towards a broader vision - that communities will have the values, knowledge and skills to proactively identify and deal with the prejudices and bias which lead to marginalization and violence.

🤝 இளைஞர்களுக்கான முதலாவது பயிற்சிநெறி – மலையாளபுரம், கிளிநொச்சிசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Tru...
05/10/2026

🤝 இளைஞர்களுக்கான முதலாவது பயிற்சிநெறி – மலையாளபுரம், கிளிநொச்சி

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust – CMT), தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) ஒத்துழைப்புடன் முன்னெடுத்து வரும் “இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கிடையில் ஒன்றுகூடல், தொடர்புவலையமைப்பு மற்றும் உரையாடல் பகிர்வு ஊடாக சமூக ஒருமையை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்” செயற்திட்டத்தின் கீழ், இளைஞர் குழுவிற்கான முதலாவது பயிற்சிநெறி 04.10.2026 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் கிராமத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

“சமாதானத்தையும் மோதலையும் புரிந்துகொள்ளுதல்” என்ற தலைப்பில் இடம்பெற்ற இப்பயிற்சியில், சமாதானம் மற்றும் மோதல் தொடர்பான அடிப்படை புரிதல்கள், மோதல்களின் இயல்பு மற்றும் காரணங்கள், தனிநபர் மற்றும் சமூக மட்டங்களில் மோதல்கள் ஏற்படும் விதம் போன்ற விடயங்கள் தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடல்கள் மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இப்பயிற்சியின் ஊடாக இளைஞர்கள் சமாதானம் மற்றும் மோதல் தொடர்பான தமது புரிதலை மேம்படுத்திக்கொண்டதுடன், மோதல்களை நேர்மறையான முறையில் அணுகுவதற்கும், சமூகத்தில் நல்லுறவு மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் தேவையான சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். இதன் மூலம் சமூக ஒருமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் இளைஞர்களின் பங்களிப்பை மேலும் ஊக்குவிக்கும் அடித்தளம் உருவாக்கப்பட்டது. 🤝🕊️

🤝 First Training Programme for Youth – Malayaalapuram, Kilinochchi

The first training programme for the youth team under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was successfully conducted on 04 October 2026 in Malayaalapuram village, Karachchi Division, Kilinochchi District.

The training focused on “Understanding Peace and Conflict”, providing young participants with an opportunity to explore the basic concepts of peace and conflict, the nature and causes of conflict, and how conflicts can emerge at individual and community levels. Interactive discussions and participatory activities encouraged participants to reflect on their own experiences and perspectives.

The session strengthened participants’ understanding of peace and conflict and encouraged them to approach differences and conflicts in more constructive and positive ways. It also created a foundation for young people to contribute towards building mutual understanding, positive relationships, social cohesion and reconciliation within their communities. 🤝🕊️

🤝 இளைஞர்களுக்கான மூன்றாவது பயிற்சிநெறி – நச்சிக்குடா, கிளிநொச்சிசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (CMT), தேசிய ஒற்றுமை மற்று...
03/10/2026

🤝 இளைஞர்களுக்கான மூன்றாவது பயிற்சிநெறி – நச்சிக்குடா, கிளிநொச்சி

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (CMT), தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) ஒத்துழைப்புடன் முன்னெடுத்து வரும் “இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கிடையில் ஒன்றுகூடல், தொடர்புவலையமைப்பு மற்றும் உரையாடல் பகிர்வு ஊடாக சமூக ஒருமையை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்” செயற்திட்டத்தின் கீழ், இளைஞர் குழுவிற்கான மூன்றாவது பயிற்சிநெறி 02.10.2026 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரிவுக்குட்பட்ட நச்சிக்குடா கிராமத்தில் நடைபெற்றது.

“தொடர்பாடல் மற்றும் உடன்பாடு” என்ற தலைப்பில் இடம்பெற்ற இப்பயிற்சியில், பயனுள்ள தொடர்பாடலின் முக்கியத்துவம், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல், செயற்பாட்டுச் செவிமடுத்தல், கருத்துப் பரிமாற்றம் மற்றும் வேறுபட்ட கருத்துக்களைக் கையாளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடல்கள் மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இப்பயிற்சியின் ஊடாக இளைஞர்கள் தமது தனிப்பட்ட மற்றும் சமூக உறவுகளில் திறந்த மற்றும் பயனுள்ள தொடர்பாடலை வளர்த்துக்கொள்வதுடன், கருத்து வேறுபாடுகளின் போது பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் உடன்பாட்டை உருவாக்குவதற்கான திறன்களையும் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு பெற்றனர். இதன் மூலம் சமூக ஒருமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான இளைஞர்களின் பங்களிப்பு மேலும் ஊக்குவிக்கப்பட்டது. 🤝🕊️

—————————————-

🤝 Third Training Programme for Youth – Nachchikkuda, Kilinochchi

The third training programme for the youth group under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was conducted on 02 October 2026 in Nachchikkuda village, Poonakary Division, Kilinochchi District.

The training focused on “Communication and Consensus”, with discussions and participatory activities exploring the importance of effective communication, mutual understanding, active listening, sharing perspectives and managing differences of opinion. The sessions encouraged participants to reflect on how constructive communication can strengthen relationships and contribute to peaceful interactions within communities.

Through the training, young participants had the opportunity to strengthen their communication skills and develop a better understanding of how mutual respect, dialogue and consensus-building can help address differences. The programme further encouraged youth participation in promoting social cohesion, positive relationships and reconciliation within their communities. 🤝🕊️

அழைப்பிதழ்செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் செயற்றிட்டத்தின் கீழ், 2026 ஐப்பசி 01 அ...
29/09/2026

அழைப்பிதழ்

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் செயற்றிட்டத்தின் கீழ், 2026 ஐப்பசி 01 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “சிறுவர் தினக் கொண்டாட்டம்” நிகழ்வில் தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

🤝 இளைஞர்களுக்கான திட்ட அறிமுக நிகழ்வு – மலையாளபுரம், கிளிநொச்சிசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளை ( –CMT) முன்னெடுத்து வரும்,...
27/09/2026

🤝 இளைஞர்களுக்கான திட்ட அறிமுக நிகழ்வு – மலையாளபுரம், கிளிநொச்சி

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை ( –CMT) முன்னெடுத்து வரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) “இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கிடையில் ஒன்றுகூடல், தொடர்புவலையமைப்பு மற்றும் உரையாடல் பகிர்வு ஊடாக சமூக ஒருமையை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்” செயற்திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கான அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்வு 27.09.2026 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் கிராமத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் திட்டத்தின் நோக்கம், எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாக பங்கேற்பாளர்களுக்கு விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சமூக ஒருமை, நல்லிணக்கம், இளைஞர்களுக்கிடையிலான தொடர்புவலையமைப்பு மற்றும் உரையாடல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், இத்திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிகள் மற்றும் சமூக மட்ட செயற்பாடுகள் குறித்தும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

இளைஞர்கள் தங்களது சமூகங்களில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் பங்கேற்பையும் தலைமைத்துவத்தையும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஆரம்பமாக இந்நிகழ்வு அமைந்தது. இளைஞர்களிடையே புரிந்துணர்வு, ஒற்றுமை மற்றும் இணைந்து செயலாற்றும் மனப்பாங்கை வளர்ப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது. 🤝🕊️

———————

🤝 Orientation Programme for Youth – Malayaalapuram, Kilinochchi

An Orientation Programme for Youth under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was successfully held on 27 September 2026 in Malayaalapuram village, Karachchi Division, Kilinochchi District.

The programme introduced participants to the objectives of the project, planned activities and the role of youth in contributing to social cohesion. Discussions also focused on the importance of unity, reconciliation, networking and dialogue among young people, while providing guidance on the upcoming training programmes and community-level activities to be conducted under the project.

The programme marked an important starting point for strengthening youth participation and leadership in creating positive change within their communities. Through continued engagement, dialogue and collaboration, the project aims to promote mutual understanding, unity and stronger social cohesion among young people and communities. 🤝🕊️

சமூக செயற்பாட்டாளர்களுக்கான இரண்டாவது பயிற்சிநெறி – குமரபுரம், கிளிநொச்சிசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Me...
25/09/2026

சமூக செயற்பாட்டாளர்களுக்கான இரண்டாவது பயிற்சிநெறி – குமரபுரம், கிளிநொச்சி

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust – CMT) முன்னெடுத்து வரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) “இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கிடையில் ஒன்றுகூடல், தொடர்புவலையமைப்பு மற்றும் உரையாடல் பகிர்வு ஊடாக சமூக ஒருமையை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்” செயற்திட்டத்தின் கீழ், சமூக செயற்பாட்டாளர்களுக்கான இரண்டாவது பயிற்சிநெறி 24.09.2026 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளை பிரிவுக்குட்பட்ட குமரபுரம் கிராமத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இப்பயிற்சிநெறியில் “மனித விழுமியங்களும் சமாதானமும்” என்ற முக்கிய தலைப்பின் கீழ் பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான செயற்பாடுகள் இடம்பெற்றன.

இதன்போது,
🔹 மனித விழுமியங்களின் முக்கியத்துவம்
🔹 தனிநபர் மற்றும் சமூக அடையாளம்
🔹 சமூகத்தில் காணப்படும் பன்முகத்தன்மை
🔹 பன்முகத்தன்மையை மதிப்பதன் அவசியம்
🔹 சமாதானமான மற்றும் ஒற்றுமையான சமூகத்தை உருவாக்குவதில் மனித விழுமியங்களின் பங்கு

போன்ற விடயங்கள் தொடர்பாக பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

பல்வேறு அடையாளங்கள், பின்னணிகள் மற்றும் கருத்துக்களைப் புரிந்துகொண்டு, ஒருவரையொருவர் மதிக்கும் மனப்பாங்கை வளர்ப்பதன் மூலம் சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை வலுப்படுத்துவதற்கான புரிதலை இந்தப் பயிற்சிநெறி மேலும் மேம்படுத்தியது.

Second Training Programme for Community Facilitators – Kumarapuram, Kilinochchi

The second training programme for community facilitators was successfully conducted on 24 September 2026 in Kumarapuram village, Kandavalai Division, Kilinochchi District, under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR).

The training focused on the theme “Human Values and Peace”, with interactive discussions and participatory activities designed to strengthen participants’ understanding of the foundations of peaceful and inclusive communities.

Key areas discussed during the session included:

🔹 The importance of human values
🔹 Individual and social identity
🔹 Diversity within communities
🔹 The importance of respecting diversity
🔹 The role of human values in building peaceful and cohesive communities

The session provided an opportunity for participants to reflect on different identities, backgrounds and perspectives, while strengthening mutual understanding and respect. It also highlighted how recognising and valuing diversity can contribute to social cohesion, peaceful relationships and a more inclusive community.

இளைஞர்களுக்கான இரண்டாவது பயிற்சிநெறி – நாச்சிக்குடா, கிளிநொச்சிசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Tru...
19/09/2026

இளைஞர்களுக்கான இரண்டாவது பயிற்சிநெறி – நாச்சிக்குடா, கிளிநொச்சி

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust – CMT) முன்னெடுத்து வரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) “இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கிடையில் ஒன்றுகூடல், தொடர்புவலையமைப்பு மற்றும் உரையாடல் பகிர்வு ஊடாக சமூக ஒருமையை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்” செயற்திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கான இரண்டாவது பயிற்சிநெறி 18.09.2026 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா (Nachchikkuda) கிராமத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இப்பயிற்சிநெறி “விழுமியங்களும் சமாதானமும்” எனும் தலைப்பில் இடம்பெற்றதுடன், தனிநபர் மற்றும் சமூக மட்டங்களில் விழுமியங்களின் முக்கியத்துவம், மனித விழுமியங்களுக்கும் சமாதானத்திற்கும் இடையிலான தொடர்பு, பல்வகைமையை மதித்தல், பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும், சமூகத்தில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் இளைஞர்களின் பங்கு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இப்பயிற்சியானது இளைஞர்களிடையே மனித விழுமியங்கள், பரஸ்பர மரியாதை மற்றும் சமாதானப் பண்பாட்டை வலுப்படுத்துவதுடன், சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அவர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது. 🕊️🤝🌱

⸻

Second Training Programme for Youth – Nachchikkuda, Kilinochchi

The second training programme for youth under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was successfully conducted on 18 September 2026 in Nachchikkuda village, Poonakary Division, Kilinochchi District.

The training was conducted under the theme “Values and Peace.” The session explored the importance of values at individual and community levels, the connection between human values and peace, respect for diversity, mutual respect, understanding, and acceptance. Discussions also highlighted the role of youth in promoting a culture of peace and strengthening reconciliation within their communities.

The training provided an opportunity for young participants to strengthen their understanding of human values, mutual respect, and a culture of peace, while encouraging their meaningful contribution towards building social cohesion and reconciliation at the community level. 🕊️🤝🌱






https://www.facebook.com/share/1JeBfWih3g/?mibextid=wwXIfr

இளைஞர்களுக்கான முதலாவது பயிற்சிநெறி – நாச்சிக்குடாசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust – CMT) முன...
13/09/2026

இளைஞர்களுக்கான முதலாவது பயிற்சிநெறி – நாச்சிக்குடா

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust – CMT) முன்னெடுத்து வரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) “இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கிடையில் ஒன்றுகூடல், தொடர்புவலையமைப்பு மற்றும் உரையாடல் பகிர்வு ஊடாக சமூக ஒருமையை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்” செயற்திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கான முதலாவது பயிற்சிநெறி 13.09.2026 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா கிராமத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

பயிற்சிநெறி “சமாதானம் மற்றும் மோதல்களைப் புரிந்துகொள்ளல்” என்ற தலைப்பில் இடம்பெற்றது.

📌 பயிற்சியில் முக்கியமாக உள்ளடக்கப்பட்ட விடயங்கள்:

* 🕊️ சமாதானம் என்றால் என்ன? – சமாதானத்தின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் அதன் முக்கியத்துவம்.
* ⚖️ மோதல் என்றால் என்ன? – மோதலின் தன்மை மற்றும் பல்வேறு வகையான மோதல்கள்.
* 🔍 மோதல்களுக்கான காரணிகள் – தனிநபர் மற்றும் சமூக மட்டங்களில் மோதல்கள் ஏற்படுவதற்கான காரணிகள்.
* 📈 மோதல்களின் தாக்கங்கள் – தனிநபர், குடும்பம் மற்றும் சமூகத்தின் மீது ஏற்படும் தாக்கங்கள்.
* 💬 மோதல்களைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் கையாளுதல்
* 🌱 சமாதானத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு – சமூக மட்டத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான இளைஞர்களின் பங்களிப்பு.

இப்பயிற்சிநெறி, இளைஞர்களின் அறிவு, புரிந்துணர்வு மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்தி, அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாக அமைந்தது. 🕊️🤝🌱

⸻
First Training Programme for Youth – Nachchikkuda,

The first training programme for youth under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was successfully conducted on 13 September 2026 in Nachchikkuda village, Poonakary Division, Kilinochchi District.

The training was conducted under the theme “Understanding Peace and Conflicts.”

📌 Key areas covered during the training included:

* 🕊️ What is Peace? – Understanding the basic concepts and importance of peace.
* ⚖️ What is Conflict? – Exploring the nature and different forms of conflict.
* 🔍 Causes of Conflict – Identifying factors that contribute to conflicts at individual and community levels.
* 📈 Impacts of Conflict – Understanding the effects of conflict on individuals, families, and communities.
* 💬 Understanding and Managing Conflict – Developing an understanding of different perspectives and responding to conflicts constructively.
* 🌱 The Role of Youth in Peacebuilding – Exploring how young people can contribute to positive change within their communities.

The training served as an important step in strengthening the knowledge, understanding, and active participation of youth in promoting peace, reconciliation, and social cohesion at the community level. 🕊️🤝🌱

https://www.facebook.com/share/1JeBfWih3g/?mibextid=wwXIfr




இளைஞர்களுக்கான விளக்கக் கலந்துரையாடல் – மலையாளபுரம், கிளிநொச்சிசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Tru...
07/09/2026

இளைஞர்களுக்கான விளக்கக் கலந்துரையாடல் – மலையாளபுரம், கிளிநொச்சி

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust – CMT) முன்னெடுத்து வரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” செயற்திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கான செயற்திட்ட விளக்கக் கலந்துரையாடல் 06.09.2026 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் கிராமத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வு, இளைஞர்களை சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் செயற்பாடுகளில் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்துவதற்கான ஒரு முக்கியமான ஆரம்ப முயற்சியாக அமைந்தது. 🕊️🤝🌱

Awareness and Discussion Session for Youth – Malayalapuram, Kilinochchi

A Project Awareness and Discussion Session for Youth under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was successfully held on 06 September 2026 in Malayalapuram village, Karachchi Division, Kilinochchi District.

The session marked an important initial step towards meaningfully engaging young people in initiatives that promote social cohesion, peace, and reconciliation within their communities. 🕊️🤝🌱

சமூக செயற்பாட்டாளர்களுக்கான முதலாவது பயிற்சிநெறி – குமரபுரம், கிளிநொச்சிசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Mem...
05/09/2026

சமூக செயற்பாட்டாளர்களுக்கான முதலாவது பயிற்சிநெறி – குமரபுரம், கிளிநொச்சி

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust – CMT) முன்னெடுத்து வரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) “இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கிடையில் ஒன்றுகூடல், தொடர்புவலையமைப்பு மற்றும் உரையாடல் பகிர்வு ஊடாக சமூக ஒருமையை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்” செயற்திட்டத்தின் கீழ், சமூக செயற்பாட்டாளர்களுக்கான முதலாவது பயிற்சிநெறி 05.09.2026 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குமரபுரம் கிராமத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

“சமாதானம் மற்றும் மோதல்களைப் புரிந்துகொள்ளல்” எனும் தலைப்பில் இடம்பெற்ற இப்பயிற்சியில், சமாதானம், மோதல், மோதலுக்கான காரணிகள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பாக பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், சமூக மட்டத்தில் மோதல்களைப் புரிந்துகொண்டு அவற்றை ஆக்கபூர்வமான முறையில் கையாள்வதன் முக்கியத்துவமும் கலந்துரையாடப்பட்டது.

இப்பயிற்சிநெறி, சமூக செயற்பாட்டாளர்களின் அறிவு, திறன்கள் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தி, சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான முக்கியமான ஒரு படியாக அமைந்தது. 🕊️🤝🌱

⸻

First Training Programme for Community Activists – Kumarapuram, Kilinochchi

The first training programme for community activists under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was successfully conducted on 05 September 2026 in Kumarapuram village, Kandavalai Division, Kilinochchi District.

The training was conducted under the theme “Understanding Peace and Conflicts.” Participants were introduced to key concepts related to peace and conflict, including the causes and impacts of conflicts, while also engaging in discussions on the importance of understanding and addressing conflicts constructively at the community level.

The training served as an important step in strengthening the knowledge, skills, and understanding of community activists, enabling them to contribute more effectively towards promoting peace, reconciliation, and social cohesion within their communities. 🕊️🤝🌱

🤝இளைஞர்களுக்கான திட்ட அறிமுக நிகழ்வு – நாச்சிக்குடா, கிளிநொச்சிசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Tru...
04/09/2026

🤝இளைஞர்களுக்கான திட்ட அறிமுக நிகழ்வு – நாச்சிக்குடா, கிளிநொச்சி

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust – CMT) முன்னெடுத்து வரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) “இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கிடையில் ஒன்றுகூடல், தொடர்புவலையமைப்பு மற்றும் உரையாடல் பகிர்வு ஊடாக சமூக ஒருமையை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்” செயற்திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கான அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்வு 04.09.2026 இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா கிராமத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் செயற்திட்டத்தின் நோக்கங்கள், எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும், அமைதி, நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு, உரையாடல் மற்றும் வலையமைப்பை மேம்படுத்துவதில் இளைஞர்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இந்த அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்வு, இளைஞர்களை சமூக மட்டத்தில் நேர்மறையான மாற்றத்திற்கான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான முக்கியமான ஆரம்ப கட்டமாக அமைந்தது. 🕊️🤝🌱

⸻

🤝Orientation Programme for Youth – Nachchikkuda, Kilinochchi

An Orientation Programme for Youth under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was successfully held on 04 September 2026 in Nachchikkuda village, Poonakary Division, Kilinochchi District.

The programme provided an opportunity for youth to gain an understanding of the project objectives, planned activities, and their expected role in the initiative. Discussions also focused on the importance of youth engagement in promoting peace, reconciliation, social cohesion, mutual understanding, dialogue, and community networking.

The orientation marked an important first step towards empowering young people to actively contribute to positive change and strengthen social cohesion at the community level. 🕊️🤝🌱

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Future of Peace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category