Palmyrah Development Board

Call Directions Website Contact the organization

Palmyrah Development Board பனை அபிவிருத்திச் சபையானது 1971ம் ஆண்டு

09/08/2026
Happening now…
08/08/2026

Happening now…

07/08/2026
07/08/2026

தேசிய கண்காட்சி 2026 – வவுனியா 🌴

✨ பனை ஆராய்ச்சி நிலையத்தின் 14 வருட ஆய்வுகளின் பலன் – இப்போது உங்களுக்காக!

14 வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் பரிசோதனை நடைமுறைகளின் மூலம் சான்று பெற்ற, உயர்தரமான, பாதுகாப்பான மற்றும் தரநிலைகளுக்கு உட்பட்ட பல்வேறு பனை சார்ந்த புதிய உற்பத்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய முன்னேற்ற பயிற்சி மற்றும் விளக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

📌 அறிமுகப்படுத்தப்படும் முக்கிய உற்பத்திகள்:
🥥 பனம் பழம் சார்ந்த:
✅ Ayurvedic Bath Soap
✅ Moisturizing Cream
✅ Ice Cream
✅ Yogurt
✅ Cake
✅ Sauce
✅ Palm Wine
✅ Palmite
✅ Pannadu Choco Bar
✅ Ready To Serve (RTS) பானம்
✅ Palm Jelly
✅ Mincemeat
✅ Soup Mix & Soup Cubes
✅ Palm Pudding

🌱 பனங்கிழங்கு சார்ந்த:
✅ புழுக்கொடியல் மா பிஸ்கட்
✅ புழுக்கொடியல் மா Noodles
✅ ஆரோக்கியமான பாண் கீற்று துண்டுகள்

🍬 பனஞ்சாறு சார்ந்த:
✅ மசாலா கலந்த பனங்கட்டி உற்பத்தி தொழில்நுட்பம்
🍃 மேலும்...

🔸 பனையோலை சார்ந்த புதிய உற்பத்தி தொழில்நுட்பங்கள்
🔸 பனை தும்பு சார்ந்த புதிய உற்பத்திகளின் தொழில்நுட்ப படிமுறைகள்
🔸 புதிய தொழில் முயற்சியாளர்களுக்கான நடைமுறை வழிகாட்டல்கள்

💡 புதிய தொழில் தொடங்க விரும்புகிறீர்களா?
💡 பனை வளங்களை மதிப்புக் கூட்டிய தயாரிப்புகளாக மாற்ற விரும்புகிறீர்களா?
அப்படியானால், இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

📍 தேசிய கண்காட்சி 2026 – மாநகர சபை வளாகம், வவுனியா
📅 ஆகஸ்ட் 07, 08 & 09 – 2026
🕘 காலை 9.00 மணி முதல்

📢 மேலும் தகவல்களுக்கு கண்காட்சிக்கு நேரில் வருகை தாருங்கள். பனை வளத்தின் புதிய பரிமாணங்களை அறிந்து, உங்கள் தொழில் முயற்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்! 🌴✨

#தேசிய_கண்காட்சி2026 #வவுனியா #பனைஆராய்ச்சிநிலையம்

07/08/2026

தேசிய கண்காட்சி 2026 – வவுனியா

🎉 கண்காட்சி சிறப்பு சலுகை – 50% தள்ளுபடி!

🥤 RTS (Ready To Serve) – உடனடியாக அருந்தத் தயாராக இருக்கும் பானத்திற்கான பரிசோதனை
இப்போது 50% சிறப்பு தள்ளுபடியில்! 🎯

✅ உங்கள் RTS (Ready To Serve) பானத்தின் தரம், பாதுகாப்பு மற்றும் தரநிலைகளை உறுதிப்படுத்தும் பரிசோதனைச் சேவையை, தேசிய கண்காட்சி காலத்தில் 50% சிறப்பு தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு!

📅 திகதி: 2026 ஆகஸ்ட் 07, 08 & 09
📍 இடம்: மாநகர சபை வளாகம், வவுனியா

🌴 இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

எமது கண்காட்சிக் கூடத்திற்கு வருகை தந்து, RTS (Ready To Serve) பானத்திற்கான பரிசோதனைச் சேவையை 50% சிறப்பு தள்ளுபடியில் பெற்றுப் பயன்பெறுங்கள்.

📞 தொடர்புகளுக்கு:
முகாமையாளர் (ஆராய்ச்சி), பனை ஆராய்ச்சி நிலையம்

#தேசிய_கண்காட்சி2026 #வவுனியா

07/08/2026

தேசிய கண்காட்சி 2026 – வவுனியா

🌴 பனை ஆராய்ச்சி நிலையத்தின் விசேட விளக்க நிகழ்ச்சி "புதிய உணவு மற்றும் பானங்களுக்கான நிறக்குறியீட்டு (Colour Code) நடைமுறை விளக்கம்"

📅 திகதி: 2026 ஆகஸ்ட் 07, 08 & 09
🕘 நேரம்: காலை 9.00 மணி முதல்
📍 இடம்: வவுனியா நகரசபை வளாகம் (Vavuniya Municipal Council Premises)

📢 அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் 2026.06.23 ஆம் திகதியிடப்பட்ட இலங்கை அதிவிசேட வர்த்தமானி இல. 2494/06 இன் படி, 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட "திரவ உணவுகளுக்கான சீனி மட்ட நிறக்குறியீட்டு ஒழுங்குவிதிகள் (2022)" தொடர்பான முக்கிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

✅ பொதிகளில் கட்டாய சீனி நிறக்குறியீட்டு (Colour Code) சின்னம்
✅ கண்ணாடிப் போத்தல்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட மாற்று சின்னம்
✅ புதிய வடிவமைப்பு, அளவு மற்றும் மொழித் தரநிலைகள்
✅ அமுல்படுத்தும் காலம் 2026 வரை நீட்டிப்பு
✅ தொழிற்சாலையிலிருந்து தொழிற்சாலைக்கான உணவுத் தயாரிப்புகளுக்கான புதிய நடைமுறைகள்

🟢🟠🔴 சீனி மட்ட நிறக்குறியீடு

🔴 சிவப்பு – 100 மில்லிலிட்டருக்கு 8.0 கிராமுக்கு மேல் சீனி
🟠 அம்பர் – 100 மில்லிலிட்டருக்கு 2.5 – 8.0 கிராம் சீனி
🟢 பச்சை – 100 மில்லிலிட்டருக்கு 2.5 கிராமுக்கு குறைவான சீனி

👨‍🔬 இவ்விடயம் தொடர்பான உற்பத்தி மற்றும் பொதியிடல் நடைமுறைகள் குறித்து எமது பனை ஆராய்ச்சி நிலையத்தின் நிபுணர்கள் விரிவாக விளக்கமளிக்கவுள்ளனர்.

🌴 மேலும், பனைசார்ந்த உயர்தர உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும்.

🎯 உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அனைவரும் வருக! பனையின் பெறுமதியினை இவ்வையகம் அறியச் செய்வோம். 🌴

Address

Jaffna Road
Jaffna

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94212222034

Alerts

Be the first to know and let us send you an email when Palmyrah Development Board posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Palmyrah Development Board:

Shortcuts

Share