12/10/2026
பாடசாலை பழைய மாணவர்களின் நவராத்திரி பூஜை எதிர்வரும் சனிக்கிழமை 17 .10 . 2026 காலை 10 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறுகிறது அன்றைய தினம் பழைய மாணவர்கள் அனைவரும் தவறாமல் சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி 🙏🏻
பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம்