Slmc kandy central province

Directions Website

Slmc kandy central province official page of Sri Lanka Muslim Congress Kandy- central province

06/10/2026

Parliament speech today #

06/10/2026

நீங்க கப்பலுக்கு உணவு கொடுக்கல!

06/10/2026

ட்ரம்பிடம் Yes சேர்!

சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாக்க “Lawyers for Minority Rights” சட்ட உதவி மையம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.இலங்கையில் வ...
04/10/2026

சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாக்க “Lawyers for Minority Rights” சட்ட உதவி மையம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் உரிமைசார் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சமூகத் தொண்டின் ஒரு முக்கிய முயற்சியாக “Lawyers for Minority Rights” (LMR) எனும் இலவச சட்ட உதவி மையத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் சட்ட விவகாரங்களுக்கான பணிப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எல். லாஹிர் தலைமையில், மருதமுனை மூன் வில்லேஜ் கேட்போர் கூடத்தில் இன்று (3) நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்ட முதுமாணி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, சட்டத்தரணி ஹபீப் ரிபான் ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தலைவருமான பைசல் காசிம், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளருமான சட்டத்தரணி முஷர்ரப் முதுநபீன், கட்சியின் துணைச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், கலாநிதி முபீசால் அபூபக்கர் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கட்சித் தலைமையின் கீழ் சட்டத்தரணிகள் குழுவொன்றும் நிறுவப்பட்டது. அதன் முதற்கட்டப் பொறுப்பாளர்களாக, திருகோணமலை மாவட்டத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எல். லாஹிர், அம்பாறை மாவட்டத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் மீரா முஹிடீன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சட்டத்தரணி ஹபீப் ரிபான், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற வழக்குகளுக்காக சட்டத்தரணி சிபான் மஹ்ரூப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

04/10/2026

முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் போரத்தின் அங்குராப்பணக் கூட்டம் நேற்று (03) மருதமுனையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றினார்.நன்றி: News First

02/10/2026

#ரவூப்_ஹக்கீம் #

26/09/2026

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹபீப் றிபானை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இடம்பெற்றது.

25/09/2026

Address

Kandy
20K

Alerts

Be the first to know and let us send you an email when Slmc kandy central province posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share