01/10/2026
In solemn remembrance, U.S. Army Pacific Deputy Commanding General Lt. Gen. Joel Vowell joined defense and security representatives from Sri Lanka, Australian High Commission, Sri Lanka, Ambassade de France à Sri Lanka et aux Maldives, India in Sri Lanka (High Commission of India, Colombo), Embassy of Japan in Sri Lanka, & New Zealand High Commission, Sri Lanka at the Commonwealth War Graves Cemetery in Jawatta, Colombo, the final resting place of Service Members who lost their lives during the First and Second World Wars. Together, we laid wreaths to honor those who lost their lives in war and reflect on our commitment to peace and our shared responsibility to preserve it.
ගෞරවාන්විත අනුස්මරණයක් ලෙස, පළමු හා දෙවන ලෝක යුද්ධවලදී දිවි පිදූ සෙබළුන්ගේ අවසන් නවාතැන් ස්ථානය වන කොළඹ ජාවත්තේ පිහිටි පොදුරාජ්ය මණ්ඩලීය යුද සුසාන භූමියේදී, එක්සත් ජනපද යුද හමුදා පැසිෆික් අණදෙන මූලස්ථානයේ (USARPAC) නියෝජ්ය අණදෙන ජෙනරාල් ලුතිනන් ජෙනරාල් ජොයෙල් වවල්, ශ්රී ලංකාව, ඕස්ට්රේලියාව, ප්රංශය, ඉන්දියාව, ජපානය, සහ නවසීලන්තය යන රටවල ආරක්ෂක අංශ නියෝජිතයන් සමඟ එක්ව අනුස්මරණ උත්සවයකට සහභාගී විය. යුද්ධයේදී දිවි පිදූවන්ට ගෞරව දැක්වීම සඳහා අපි එක්ව පුෂ්පෝපහාර දැක්වූ අතර, සාමය වෙනුවෙන් අපගේ කැපවීම සහ එය ආරක්ෂා කිරීමේ අපගේ පොදු වගකීම පිළිබඳව ද සිහිපත් කළෙමු.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது உயிரிழந்த படைவீரர்களை நினைவு கூரும் வகையில், அவர்களின் இறுதி ஓய்விடமான கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள பொதுநலவாய போர் நினைவுக் கல்லறைகள் மயானத்தில், இலங்கை, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் இராணுவ மற்றும் பாதுகாப்புத் துறைப் பிரதிநிதிகளுடன் இணைந்து அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரலான, லெஃப்டினன் ஜெனரல் ஜொயெல் வவல் அஞ்சலி செலுத்தினார். போரில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அமைதிக்கான எமது அர்ப்பணிப்பு மற்றும் அதைப் பாதுகாப்பதற்கான பகிரப்பட்ட பொறுப்பு குறித்துச் சிந்திக்கும் வகையிலும் நாங்களனைவரும் மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தினோம்.