06/07/2026
2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளைப் பெற்றுள்ள உங்கள் பிள்ளைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "நிபுணத்துவ சக்தி" (Nipunatha Saviya) புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், NVQ 3, 4 மற்றும் 5 மட்டங்களிலான அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்விப் பாடநெறிகளைப் பயில ரூ. 50,000/- நிதி உதவியைப் பெறும் அரிய வாய்ப்பு இப்போது உங்கள் பிள்ளைகளுக்கும்!
தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு:
🌐 www.etfb.lk- ஐப் பார்வையிடுங்கள்.
📚 திறமைக்கு மதிப்பு...
🎯 தொழில்திறனுக்கு வலிமை...
🚀 வெற்றிகரமான எதிர்காலத்திற்கான உறுதியான முதல் படி...
📅 விண்ணப்பங்களுக்கான இறுதித் தேதி: 30.10.2026
#නිපුණතාසවිය