20/09/2026
அரபுக் கல்லூரி ஒன்றில் இறுதி வகுப்பில் கல்வி கற்கும் வறுமை நிலையில் உள்ள மாணவர் ஒருவரின் ஓகஸ்ட் மாதக் கட்டணம் 10000/= ரூபாய் செலுத்தப் பட்டது.
20-09-2026-ஞாயிற்றுக்கிழமை
எம்மைத் தொடர்பு கொண்ட மாணவர் ஒருவர் தாம் மத்ரசாவில் இறுதி வகுப்பில் கல்வி கற்றுக் கொன்டிரிப்பதாகவும்,இச் சூழ்நிலையில் தனது தந்தை நிரந்தர சுகயீனம் காரணமாக, தமது குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில்,
இதற்காக தமது மாதாந்த கட்டனத்தினைப் பொறுப்பேற்று செலுத்துவதற்கு உதவுமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,
இன்றைய தினம் குறித்த மாணவரின் மாதாந்த பணம் செலுத்தப் பட்டது.
இதற்காக உதவிய அன்புச் சகோதரர்களுக்கு வல்ல அல்லாஹ் நோயற்ற வாழ்வினையும், குறைவற்ற செல்வத்தினையும், வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.
ஆமீன்...
இது போன்று குடும்ப வறுமை காரணமாக மத்ரசா கல்வியினைத் தொடர முடியாமல் சுமார் 02 மாணவர்கள் சிரமப் படுவதால்,
இம் மாணவர்களைப் பொறுப்பேற்று, ஆலிமாக்க அல்லது ஹாபிழாக்க நிய்யத் உள்ளவர்கள் உடன் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.
கற்பவனாக இரு!
கற்றுக் கொடுப்பவனாக இரு!
கற்பவனுக்கு உதவி செய்பவனாக இரு!
நான்காவதாக இருந்து விடாதே!
-அலி ரழி-
0769265457
0752766730
0756797299
சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு
நிந்தவூர்(EP)இலங்கை