09/03/2023
அஸ்ஸலாமு அலைக்கும்
Money Purse காணாமல் போணமை தொடர்பான அறிவித்தல்.
N.Najeem (NIC NO- 851461647v) sennel grammam 02, sammanthurai
என்பவருடைய money purse தொலைந்துவிட்டது அதில்
National identity card
License
Insurance card
Bank card
என்பன இருந்துள்ளன.
ஆகவே கண்டெடுத்தவர்கள் 0764109802 உரிய நபருடன் தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாரு தாழ்மையுடண் வேண்டிக்கொள்கின்றேன்.
இப்படிக்கு
N.Najeem
28/08/2022
Congratulations
Island 1st rank in Biological science stream from
Karaithivu in Ampara District
26/08/2022
ஆகஸ்ட் (August) மாத்திக்கான கூட்டம் சம்பந்தமான அறிவித்தல்
20/08/2022
When you have been taught to study history through western lenses, they deliberately faded the image and contribution of Muslims towards science and history. It was not, in fact, the apple that fell from the tree that told Newton about gravity, but the books of Ibn al-Haytham!
Without the Muslims all of the so-called civilized Western countries would still be going through their Dark-Ages as it is called by its own academic historians due to their ignorance of science, medicine, surgery, physics, chemistry, philosophy, astrology, geometry and various other fields. In fact European non-Muslim scholars say: "There would be no renaissance in Europe had it not been for Islām."
Here we present you Muslims who changed the world. Notice that they all wore a turban and had a beard.
19/08/2022
தஹஜ்ஜுத் தொழுகை விபரங்கள்
இரண்டு இரண்டாக
8 ரக்கத் தொழுகை ஆகும்.
பின்னிரவு நேரம்
பஜ்ர் பாங்குக்கு பத்து நிமிடம் முன்வரை
தஹஜ்ஜுத் தொழுது கொள்ளலாம்.
இரண்டு இரண்டாக
8 ரக்கத் வரை தொழுகலாம் #தஹஜ்ஜுத்
#இரண்டு_ரக்கத் ஆவது தொழுவுங்கள்
விட்டுவிடாதிர்கள்.பின்னிரவு நேர
தஹஜ்ஜுத்
ஹதீஸில் துஆக்கள்:
தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழுந்தவுடன் கீழ்க்காணும் துஆவை ஓதுவார்கள்.
اَللّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّوْنَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدّمُ وَأَنْتَ الْمُؤَخّرُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ
அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து அன்(த்)த நூருஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வமன் ஃபீஹின்ன, வல(க்)கல் ஹம்து அன்(த்)த கையிமுஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி, வல(க்)கல் ஹம்து அன்தல் ஹக்கு, வ வஃது(க்)க ஹக்குன், வ கவ்லு(க்)க ஹக்குன், வ லி(க்)காவு(க்)க ஹக்குன், வல் ஜன்ன(த்)து ஹக்குன், வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅ(த்)து ஹக்குன், வன்னபிய்யூன ஹக்குன், வ முஹம்மதுன் ஹக்குன், அல்லாஹும்ம ல(க்)க அஸ்லம்(த்)து, வ அலை(க்)க தவக்கல்(த்)து, வபி(க்)க ஆமன்(த்)து, வஇலை(க்)க அனப்(த்)து, வபி(க்)க காஸம்(த்)து, வஇலை(க்)க ஹாகம்(த்)து ஃபக்ஃபிர் லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வஅன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த
பொருள் : இறைவா! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய். உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே.
🌺💞💝💐
உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன். உனது வாக்குறுதி மெய்யானது. உன் சொல் மெய்யானது. உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது. நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர். இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன். உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசிய மாகச் செய்ததையும், நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
ஆதாரம்: புகாரி
புகாரி 1120
புகாரி 7499
19/08/2022
சமூக ஆர்வலர்களிடம் தாழ்மையான வேண்டுகோள்
17/08/2022
உங்கள் உதவி அவர்களுக்கு தேவை.
==========+==========
விடயம் : இரத்த தானம் 🩸
காலம் : 28.08.2022
நேரம் : காலை 8 மணி முதல்
இடம் : தேசிய பாடசாலை சம்மாந்துறை (MMMV STR)
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நாளாந்தம் இரத்தம் தேவைப்படுவதால் இதனை வழங்கி வைக்க கொடையாளர்கள் உதவி தேவையாக உள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் 2022 ஆகஸ்ட் 28ம் திகதி நமது சம்மாந்துறை தேசிய பாடசாலையில் காலை 8 மணி முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே மனித உயிர் காக்கும் இவ்வுண்ணதமான கொடையினை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் வரவினை உறுதி / Whatsapp செய்ய தொடர்பு கொள்ளவும்.
சகோ. சபீர் 077 234 9224
Blood Donation.
உங்கள் உதவி அவர்களுக்கு தேவை. ==========+========== விடயம் : இரத்த தானம் 🩸 காலம் : 28.08.2022 நேரம் : காலை 8 மணி முதல் இடம் : தேசிய பாடசாலை...
14/08/2022
பரீட்சைப் பெறுபேறு சற்று மோசமாக இருப்பவனிடம் அல்லது அவனின் பெற்றோரிடம் பலருக்கு மத்தியில் பெறுபேறு எப்படி என்று கேட்பது...
வேலை இன்னும் கிடைக்காதவனிடம் என்ன செய்கின்றாய் என்று அல்லது அவன் பெற்றோரிடம் மகன் என்ன செய்கின்றான் என்று நான்கு பேருக்கு மத்தியில் கேட்பது...
உங்கள் கணவர் என்ன செய்கிறார்? சம்பளம் எவ்வளவு? என்று மனைவியிடம் கேட்பது...
ஏன் இன்னும் வீடு கட்டவில்லை?
இன்னும் திருமணம் ஆகாதவனிடம் ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்பது...
இதுபோல் ஏராளம்.
இவை உள்ளங்களை உடைக்கும் கடினமான வார்த்தைகள்...
ஆறுதல் கூறாவிட்டாலும் ஆறாத காயத்தை ஏற்படுத்தக் கூடாது.
நிலைமையறிந்து பேசப் பழகவேண்டும். சிலருக்கு எதையாவது பேசவேண்டும். ஆனால் எதைப் பேசுவது என்று தெரியாது. இது ஒரு சாரார்.
இன்னொரு சாரார் தனது அல்லது தன் பிள்ளையின் பெருமையைப் பேச இவ்வாறு விசாரிப்போரும் உண்டு...
நல்ல நோக்கத்தில் கேட்போரும் உண்டு. ஆனால் கேட்பதால் அவர்கள் படும் அவஸ்தையும் கவலையும் உணர முடியாதது.
கட்டுமஸ்தான உடம்புக்குள்ளும் உடைந்து போகும் மென்மையான உள்ளமுண்டு...
மேலால் வறண்டிருக்கும் நிலத்தின் அடியில் ஈரம் இருப்பது தானே...
உள்ளங்களையும் உணர்வுகளையும் மதியுங்கள்... உடைந்த உள்ளம் கண்ணாடி போன்றது ஒட்டுவது மிகக் கடினம்.
அதற்கு நாம் காரணமாகலாமா...
தேவையற்ற விடயங்களில் நுழைவது தேவையற்ற விளைவையே ஏற்படுத்தும்...
- பாஹிர் சுபைர்-
12/08/2022
புதிய AT 378 நெல்வகை அறிமுகம்!
ஏக்கருக்கு 180 மூடை கிடைக்க வாய்ப்பு!
அம்பலாந்தோட்டை அரச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் AT 378 சுது கெகுலு (நாடு) என்ற புதிய நெல் வகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அம்பலாந்தோட்டை அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷினி சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய இந்த புதிய நெல் ஏக்கருக்கு 180 நெல் மூட்டை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
12/08/2022
''நாட்டின் பிரதமர் பதவியில் தமிழரோ ,முஸ்லிமோ அமர்வதைக்கூட ஏற்றுக்கொள்ளும் மனநிலை எங்களுக்கில்லை.அந்த மனநிலை வரும்வரை நாட்டை கட்டையெழுப்புவது சிரமம்தான் ''
- அமைச்சர் ரமேஷ் பத்திரண நாடாளுமன்றில் தெரிவிப்பு