Amir Ali Public Library

Amir Ali Public Library

Share

Amir Ali public library ,
Pradeshiya Sabha,
Sammanthurai.

Photos from Amir Ali Public Library's post 27/11/2025

தேசிய வாசிப்பு மாதம் 2025
தேசிய விருது

தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் 2024ம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாதத்தில் " உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" எனும் தொனிப்பொருளுக்கமைவாக சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிகழ்ச்சிகளை முன்னெடுத்தமைக்காக இலங்கையில் உள்ள 39 தெரிவு செய்யப்பட்டு நூலகங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் கேட்போர் கூடத்தில் 20.11.2025ம் திகதி இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில சம்மாந்துறை பிரதேச சபை ்அமீர் அலி பொது நூலகத்திற்கும் தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவ்விருதினை கௌரவ புத்த தாசன ,சமய கலாச்சார பிரதி அமைச்சரான கமேகேந்திர திசநாயக்க அவர்களினால் எமது சம்மாந்துறை சபையின் அமீர் அலி பொது நூலகத்தின் நூலகரான A.R.M.இல்யாஸ் அவர்களிடம வழங்கி வைக்கப்பட்டதுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் I.L.M.மாஹிர். சேர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .இச்செயற்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல துணை புரிந்த முன்னாள் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் சேர் அவர்களுக்கும்,சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா அவர்களுக்கும் நூலக ஊழியர்களுக்கும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

04/11/2025

தேசிய வாசிப்பு மாதம் 2024க்கான விருதினைப் பெற சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் அமீர் அலி பொது நூலகமானது தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் தெரிவாகியுள்ளது.

Photos from Amir Ali Public Library's post 03/11/2025

தேசிய வாசிப்பு மாதம் 2025னை முன்னிட்டு "மறுமலர்ச்சி க்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் இயங்கும் அமீர் அலி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் சேர் அவர்களின் வழிகாட்டலில் கமு/சது ஜமாலியா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் போன்றோரின் பங்களிப்புடன் பொது மக்களுக்கு வாசிப்பின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் மொன்று இன்று 03.11.2025ம் திகதி திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு அதிபர் ஏ.எம்.றிஸ்வான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இதில் நூலகர்கள்,நூலக உதவியாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

31/10/2025
Want your business to be the top-listed Government Service in Sammanthurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Main Street Sammanthuraiamiralipublic. Library Amamiralipuli
Sammanthurai
32200

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00