Past Pupils' Association - SMMMV NS

Past Pupils' Association - SMMMV NS

Share

Welcome to the official handle of Past Pupils' Association, Sammanthurai Muslim Madhya Maha Vidyalaya (National School)

16/01/2026

An unforgettable season of CPL 2 for Eight Eagles (2008 O/L Batch)

#2024

15/01/2026

தமிழ் உறவுகளுக்கு இனிய தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Photos from Past Pupils' Association - SMMMV NS's post 14/01/2026

கலன்டர்களை ரிசர்வ் பண்ணியவர்கள் கலன்டர்களை பெற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

இணை செயலாளர் - 0760103838 (Manas)

இதன் நோக்கம் பாடசாலையில் காணப்படுகின்ற பல குறைபாடுகளில் சிலவற்றை நிவர்த்தி செய்யும் நன் நோக்கத்திற்காக மாத்திரம் கலன்டர் அச்சிடப்பட்டது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் பணம் நிலையான தர்மமாக மாற்றப்படும். இன்ஷா அல்லாஹ்.

13/01/2026

அறிவிப்பு துறைக்கு அரச கலைஞர் சுவதம் விருது பெற்ற அறிவிப்பாளர் AB Mohammed Imran JP அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவர் எமது பாடசாலையின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

12/01/2026

இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட 40வது அரச கலாபூசண விருது விழாவில் கலாபூசணம் விருது பெற்ற சித்தி மசூறா சுஹுறுடீன் ஓய்வு பெற்ற ஆசிரியர் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவர் எமது பாடசாலையின் பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

04/01/2026

CPL 01 | 2018 ✅
CPL 02 | 2024 | Seniors & Juniors ✅

யாரெல்லாம் CPL 03 க்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கிங்க? 🥳

01/01/2026

இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண பிரதான பொறியியலாளராக (விநியோகம் மற்றும் பராமரிப்பு) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ள Eng. Haroos Mohamed அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவர் எமது பாடசாலையின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

31/12/2025

மலர்ந்திருக்கும் 2026 புதுவருடம் அனைவருக்கும் சுபீட்சமான ஆண்டாக அமையட்டும்.

31/12/2025

கலண்டர் விநியோகம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு:
அதிபர் - 0777112786 (ARM Uwaiz Naleemi SLPS-1)
இணை செயலாளர் - 0760103838 (Manas)

நமது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலையின் அழகிய தோற்றத்தின் படங்களை உள்ளடக்கிய 2026ம் ஆண்டுக்கான அலுவலக நாட்காட்டிகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ள நிலையில் அதன் முதற்பிரதி பாடசாலையின் அதிபர் ARM.Uwais (Naleemi) SLPS-1 அவர்களுக்கு பழைய மாணவர் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

Media Unit,
SMMMV NS

31/12/2025

எமது நிர்வாகத்தின் இரண்டு வருட பதவிக்காலம் இன்றுடன் (2025 டிசம்பர் 31) முடிவுக்கு வரவிருப்பதால் இன்ஷா அல்லாஹ் 2026 ஜனவரி மாத நடுப்பகுதியில் AGM கூட்டப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு நிதியும் ஆவணங்களும் பொறுப்புக்களும் கையளிக்கப்படும் என்பதை அறியத்தருகிறோம்.

Want your business to be the top-listed Government Service in Sammanthurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Kalmunai Road
Sammanthurai
32200