18/09/2026
PBK II TBK I BALAMURALI A/L MAILVAGANAM
🫡 Selamat Bersara!
Terima kasih atas segala jasa, pengorbanan dan bakti yang dicurahkan sepanjang berkhidmat demi Bomba Malaysia. Semoga hari-hari mendatang dipenuhi kebahagiaan, kesihatan dan ketenangan bersama keluarga.
Jasamu dikenang, baktimu tetap dalam ingatan. ❤️🔥
Demi Bomba Malaysia. 🚒🇲🇾
PBK II TBK I BALAMURALI A/L MAILVAGANAM
🫡 ஓய்வு பெறும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையில் தாங்கள் ஆற்றிய அர்ப்பணிப்பு, சேவை மற்றும் தியாகத்திற்கு மிக்க நன்றி. தங்களின் சேவை என்றும் நினைவுகூரப்படும்.
ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தினருடன் அமைதியாக அமைய வாழ்த்துகிறோம்.
தங்களின் சேவை என்றும் எங்கள் நினைவில். ❤️🔥
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படை. 🚒🇲🇾