Unit Penyelarasan Informasi Kuil Hindu Malaysia

Unit Penyelarasan Informasi Kuil Hindu Malaysia

Share

Unit Penyelarasan Informasi Kuil Hindu Malaysia (UPIKHM) yang telah diilhamkan oleh YB Datuk Seri M.

Saravanan, Menteri Sumber Manusia bertujuan untuk mengumpul data dan statistik terkini Kuil - Kuil Hindu di Malaysia.

24/10/2022

மங்களம் பொங்கும் இன்பத் தீபாவளி நல்வாழ்த்துகள்!

Photos from Unit Penyelarasan Informasi Kuil Hindu Malaysia's post 16/10/2022

மலேசிய இந்துக் கோவில்களின் இணையத்தள முகவாயில்
அறிமுகம் கண்டது

நாட்டில் உள்ள இந்துக் கோவில்களின் தரவுகளை உள்ளடக்கிய இணையத்தள முகவாயில் (Portal) இன்று மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களால், அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது.

மலேசிய இந்துக் கோவில்கள் மின்னூடக பரிணாம வளர்ச்சியை நோக்கி என்ற கொள்கையை மையப்படுத்தி இந்த முகவாயிலில், ஆலயங்களின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படும்.

https://myhindutemple.gov.my என்ற இணையத்தள முகவாயிலில் 15 ஆக்டோபர் 2022 (இன்று முதல்) காணலாம். புதிய தரவின் படி 100 கோயில்களின் முழு தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து தரவுகளும் தமிழ், மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிவிடப்படும்.

வருங்காலங்களில், இப்பிரிவின் மூலம், ஆலய அதிகாரப்பூர்வ பதிவு, ஆலய ஒருங்கிணைப்பு ஆலய நலன் காக்கும் திட்டம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

15/09/2022

துன் Dr. S. சாமி வேலு
(1936 - 2022)

நம் சமூக்கத்தின் பௌர்ணமியாய் திகழுந்த மேனாள் பொதுப்பணி அமைச்சரும் மஇகாவின் மேனாள் தேசியத் தலைவருமான துன் Dr. S. சாமி வேலு அவர்களுகளின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபம்.

Photos from Unit Penyelarasan Informasi Kuil Hindu Malaysia's post 11/09/2022

பேராக் மாநில இந்து வழிபாட்டு மன்ற மாநாடு 2022

இன்று கல்லுமலை தேவஸ்தானதில் பேராக் மாநில இந்து வழிபாட்டு மன்ற மாநாடு 2022 மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. சுமார் 237 ஆலயம் பங்கு பெற்ற இம்மாநாட்டினை மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

மிகச் சிறப்பிப்பாக நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் தமதுரையில் சிறு வயது முதலே முறையான சமய போதனை புகட்டினால், எந்நாளிலும் மதம் மாறும் எண்ணம் நினைவில் வரா.

இதில் நமது பிரிவினரோடு இணைந்து UPSI தமிழ் துறை மாணவர்கள் இணைந்து தரவுகளைச் சேகரித்துக் கொடுத்தனர். முழுமையான ஆலய தரவுகள்

பேராக் மாநில முதலமைச்சரின் சிறப்புச் செயலாளரும்,
பேராக் மாநில இந்து கோவில் நலச் சிறப்புக் குழுத் தலைவருமான டத்தோ இளங்கோ வடிவேலு ஏற்பாடு செய்த இம்மாநாடு எல்லா மாநிலங்களிலும் நடத்தப்படும்.

-----

PERAK STATE HINDU TEMPLE CONVENTION 2022

Today, Malaysia Hindu Temple Co-ordination Unit had an opportunity to participate and collect data at Perak State Hindu Temple Convention which was officiated by YB Datuk Seri M. Saravanan, Minister of Human Resources.

Convention which gathered about 237 temples at Kallumalai Subramaniar Temple made history by discussing temple matters. 

An overwhelming support from the temple committee made us complete the data collection. 

11/09/2022

மகாகவி நாள்

இன்று மகாகவி பரதியாரின் நினைவு நாள்.

தமிழை வாழ வைத்து இன்றும் தமிழில் வாழும் புதுமை பெண் கண்ட பாரதி, என் தமிழ் ஆசான் வாழ்க!

"எண்ணிய முடிதல் வேண்டும், 
நல்லவேயெண்ணல்  வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம் 
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்மு னிங்கு 
நசித்திட வேண்டும்  அன்னாய்!"

30/05/2022

Selamat Menyambut Pests Kaamatan.

"Kotobian Tadau Tagazo Do Kaamatan"


Photos from Unit Penyelarasan Informasi Kuil Hindu Malaysia's post 30/05/2022

PENGUMPULAN DATA DI KAWASAN AMPANG DAN PANDAN

UPIKHM telah mengadakan perjumpaan pengumpulan data untuk kawasan Ampang dan Pandan di EF Training Centre Sdn Bhd di bawah penyelarasan Encik Sundaram Kuppusamy. Sebanyak 50 orang mewakili 10 jawatankuasa kuil telah hadir ke perjumpaan kali ini. Majlis dirasmikan oleh YBhg. Dato' N. Muniandy, Ahli Majlis Tertinggi MIC Kebangsaan. Bacaan DOA disampaikan oleh Sivasri Mahendra Kurukkal.

சிலாங்கூரில் உள்ள அம்பாங் மற்றும் பண்டான் வட்டாரத்தில் இந்துக் கோவில் தகவல் திரட்டப்பட்டன. சுமார் 50 ஆலய பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். அம்பாங் மஇகா தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவர் திரு சுந்தரம் குப்புசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் அம்பாங் மஇகா தொகுதி தலைவருமான டத்தோ N. முனியாண்டி அவர்கள் திறந்து வைத்தார். சிவஸ்ரீ மகேந்திர குருக்கள் அவர்கள் ஆசியுரை வழங்கினார்கள்.


17/05/2022

HARI KEPUTERAAN RAJA PERLIS

Merafak Sembah dan Setinggi-tinggi Tahniah kepada DYMM Tuanku Syed Sirajuddin Ibni Almarhum Tuanku Syed Putra Jamalullail, Raja Perlis sempena Ulang Tahun Keputeraan Ke-79.

DAULAT TUANKU!

Sembah Takzim Daripada
Unit Penyelarasan Informasi Kuil Hindu Malaysia

16/05/2022

Selamat Hari Guru Kepada Semua Warga Guru di Malaysia.
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.

'Guru Tunjang Sekolah SEJAHTERA!'



15/05/2022

Selamat menyambut Hari Wesak 2022



14/05/2022

மலேசிய இந்துக் கோவில்கள் தகவல் ஒருங்கிணைப்புப் பிரிவு

புதியப் பயணம், பூரண அத்யாயம்!

https://myhindutemple.gov.my

விரைவில்..

Want your business to be the top-listed Government Service in Putrajaya?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Kementerian Sumber Manusia, Aras 9, Blok D3, Kompleks D, Pusat Pentadbiran Kerajaan Persekutuan
Putrajaya
62530

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00