21/04/2026
நம் ஜனநாயகத் தீர்ப்பில் உதிக்கட்டும் உதயசூரியன்! 🌄
M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
கடமை ! கண்ணியம் !! கட்டுப்பாடு !!!
21/04/2026
நம் ஜனநாயகத் தீர்ப்பில் உதிக்கட்டும் உதயசூரியன்! 🌄
M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
எங்கள் குரலை நசுக்க நினைக்காதே! எங்கள் உரிமைகளை ஒருபோதும் தாரைவார்க்க மாட்டோம்.
'தொகுதி மறுவரையறை' என்ற பெயரில் அரங்கேறும் அரசியல் சூழ்ச்சியை வீழ்த்துவோம்! சதியைச் சட்டமாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
15/04/2026
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள்
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
2026 தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான போர் என்று மாண்புமிகு அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரகடனப்படுத்தியதை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல்.
M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK ITWing
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
அடக் கடவுளே..
ஒரு டூவீலர் சீட் கூட தர மாட்டேங்குறானுகளே.
பாவம்யா..😀
05/04/2026
தாய்மார்களின் சுமையை குறைக்கும் உன்னதத் திட்டம் இல்லத்தரசிகளுக்கான ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் இந்தக் கூப்பனைப் பயன்படுத்தி உங்கள் ஊரில், உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குத் தேவையான டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற எந்தப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
M. K. Stalin
Udhayanidhi Stalin
Kanimozhi Karunanidhi
கத்தார் திமுக
04/04/2026
அடிமை பழனிசாமியின் ஆணவத்தைக் கண்டிக்கிறோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் குறித்தும், கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் குறித்தும் தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறுகளை அள்ளிவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
‘ஓர் எதிர்க்கட்சித்தலைவராக என் முதலமைச்சர் பணிகளை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமையுண்டு. ஆனால் தலைவர் கலைஞருக்கும் எனக்குமான உறவு குறித்து விமர்சிக்க உங்களுக்கு உரிமையில்லை’ என்று கழகத் தலைவர் அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தமிழ்நாட்டு மக்களும் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவரை யார் வேண்டுமானாலும் தங்குதடையின்றிச் சந்திக்க முடியும். இலக்கியம், அரசியல், வரலாறு, தத்துவம் என்று நாள்தோறும் பல அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். கலைஞர் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட காலங்களில்கூடக் கழக உடன்பிறப்புகள் அவரைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தமிழ்நாட்டின் கடைசி மனிதர் வரை பிணைப்புக் கொண்ட மகத்தான தலைவர் கலைஞர். அதனால்தான் அவர் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ‘எழுந்து வா தலைவா’ என்று உடன்பிறப்புகள் அவருக்கு உணர்ச்சிப்பெருக்குடன் கட்டளையிட்டார்கள்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தலைவி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரை அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்று யாரும் எளிதில் சந்தித்துவிட முடியாது என்பது தமிழ்நாடே அறிந்த உண்மை. அதிலும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட 75 நாட்களும் அவரைச் சந்திக்கப் பெரும்பாலானோருக்கு அனுமதியில்லை. இப்படி ஒரு பின்னணியைக் கொண்ட கட்சியின் பொதுச்செயலாளராக இருந்துகொண்டு, தி.மு.கவைப் பற்றி விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதியுண்டா?
முத்தமிழறிஞர் கலைஞருக்கும் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் போராட்டங்களில் களம் கண்ட, சிறைச்சாலை அடக்குமுறைகளைச் சந்தித்த தியாக வரலாறு உண்டு. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்குத் தியாக வரலாறு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என்று அனைவருக்கும் துரோகம் இழைத்த துரோக வரலாறுதானே உண்டு!
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இளைஞர் அணிச் செயலாளராக, மேயராக, அமைச்சராக, துணை முதலமைச்சராகத் தமிழ்நாடே அறிந்த தலைவர். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை எடப்பாடி பழனிசாமி யார் என்றே தமிழ்நாட்டின் பெரும்பகுதி மக்களுக்குத் தெரியாது. முத்தமிழறிஞர் கலைஞரும் மு.க.ஸ்டாலின் அவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தரையில் ஊர்ந்துபோய்ச் சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்றவர்.
தன் கட்சியை மோடியிடமும் அமித்ஷாவிடமும் அடகுவைத்துவிட்டு, பத்து தோல்விகளைச் சந்தித்துவிட்டு, 11-வது படுதோல்விக்குக் காத்திருக்கும் பழனிசாமி, தி.மு.க என்னும் மகத்தான பேரியக்கம் பற்றியும் முத்தமிழறிஞர் கலைஞர் என்னும் மாபெரும் தலைவர் மற்றும் வெற்றி நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் குறித்தும் அவதூறுகளைப் பரப்பும் ஆணவப்போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எஞ்சியிருக்கும் துரோகத்தின் வேர்களையும் அடியோடு அகற்றுவோம்
திராவிட மாடல் 2.0 ஆட்சியை
தலைவர் தலைமையில்
தமிழ்நாட்டில் அமர்த்துவோம் !
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#வெல்வோம்_ஒன்றாக
M. K. Stalin
Udhayanidhi Stalin
Kanimozhi Karunanidhi
கத்தார் திமுக
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
#வாக்களிப்பீர்_உதயசூரியன்
இது போன்ற அரசியல் புரிதல் உள்ள இளந்தலைமுறை தான் நாம் வளர்த்தெடுக்க வேண்டியது.
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#வெல்வோம்_ஒன்றாக
M. K. Stalin Udhayanidhi Stalin கத்தார் திமுக
22/03/2026
அன்புமணி சொன்ன மாதிரி பூத் வாசல்ல நின்னு முறைச்சு பார்த்துக்கிட்டே இருங்க.
திமுககாரன் பயந்துடுவான்.
உயிரோட இருக்குறவனுக்கும், ஊருக்குள்ள இருக்குறவனுக்குமே பல பேருக்கு SIR மூலமா ஓட்டு இல்லாம பண்ணிட்டானுக.
இவன் என்னடா செத்தவங்க லிஸ்ட் வச்சு திமுக கள்ள ஓட்டு போடப் போகுதுன்னு உருட்டிட்டு இருக்கான்.
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#வெல்வோம்_ஒன்றாக