Qatar Living Warakamura

Call Directions

Qatar Living Warakamura Hi assalamu alaikum brothers please be unity. Mashaallah our first project almost success inshaallah

All are welcome 🙏
07/09/2026

All are welcome 🙏

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ 🥀என் நெருக்கமான நண்பரும், எமது Overseas Group குடும்பத்தின் நீண்டகால உறுப்பி...
31/08/2026

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ 🥀

என் நெருக்கமான நண்பரும், எமது Overseas Group குடும்பத்தின் நீண்டகால உறுப்பினருமான ஃபைசல் இன்று திடீரென எம்மை விட்டுப் பிரிந்து அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் என்ற செய்தி என் மனதை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

நேற்றுவரை நம்மோடு இருந்த ஃபைசல், இன்று நம்முடைய நினைவுகளில் மட்டுமே… வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்த்திவிட்டுச் சென்றுவிட்டார்.

அவரது பிரிவு எமக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்குவானாக.

அல்லாஹ் ஃபைசலின் பாவங்களை மன்னித்து, கப்ரை ஒளிமயமாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக. ஆமீன். 🤲

ஃபைசலுக்காக அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு நல்ல மனிதரின் திடீர் மறைவு… வார்த்தைகளால் சொல்ல முடியாத வலி. 💔

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.எமது ஊர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத்திற்கும், அதில் அர்ப்பணிப்புட...
16/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.

எமது ஊர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத்திற்கும், அதில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

மிகக் குறுகிய காலத்தில் லொறி மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தி, மக்களின் தேவைகளுக்காக சிறப்பான சேவைகளை வழங்கி வருவது உண்மையிலேயே பெருமைக்குரிய விடயமாகும். மாஷா அல்லாஹ், இது ஒரு சாதாரண சேவை அல்ல; எமது சமூகத்தின் மீது கொண்ட அக்கறைக்கும் ஒற்றுமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அதே அர்ப்பணிப்புடன் எமது வரக்காமுறை ஜும்ஆ பள்ளிவாசல் கட்டுமானப் பணியையும் முழுமையாக நிறைவு செய்யும் நிர்வாகமாக நீங்கள் திகழ வேண்டும் என்பதே ஓவர்சீஸ் சமூகத்தின் எதிர்பார்ப்பு.

இந்தப் பணியில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி, எமது பள்ளிவாசல் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்வோம்.

அல்லாஹ் உங்கள் அனைத்து சேவைகளையும் ஏற்றுக்கொண்டு, பரக்கத் வழங்குவானாக. ஆமீன்.

ஜஸாக்குமுல்லாஹு கைரன்.

අස්සලාමු අලෙයිකුම් ව රහ්මතුල්ලාහි ව බරකාතුහු.

අපගේ ගමේ ජනාසා සුභසාධක සංගමයේ පරිපාලනයටත්, එහි කැපවීමෙන් සේවය කරන සියලු දෙනාටත් අපගේ හෘදයාංගම ස්තූතිය සහ ප්‍රශංසාව පිරිනමමු.

ඉතා කෙටි කාලයක් තුළ ලොරි රථයක් සහ ගිලන් රථයක් වැනි අත්‍යවශ්‍ය පහසුකම් සලසාගෙන, ජනතාවගේ අවශ්‍යතා වෙනුවෙන් විශිෂ්ට සේවාවක් ලබාදීම සැබවින්ම අභිමානයට කරුණකි. මාෂා අල්ලාහ්, මෙය සාමාන්‍ය සේවයක් නොව, අපගේ සමාජය කෙරෙහි ඔබ තුළ ඇති සැලකිල්ල, කැපවීම සහ එකමුතුකම පිළිබඳ විශිෂ්ට උදාහරණයකි.

එම කැපවීමෙන්ම අපගේ වරක්කමුර ජුම්මා පල්ලියේ ඉදිකිරීම් කටයුතුද සම්පූර්ණයෙන් අවසන් කිරීමට හැකි වන පරිදි ඔබගේ පරිපාලනය කටයුතු කරනු ඇතැයි විදේශගත අපගේ සමාජයේ අපේක්ෂාවයි.

මෙම කාර්යය සඳහා ගමේ සියලුම ජනතාව එක්වී, තමන්ට හැකි පරිදි දායකත්වය ලබාදී, අපගේ පල්ලියේ ඉදිකිරීම් කටයුතු සාර්ථකව අවසන් කරමු.

අල්ලාහ් ඔබගේ සියලු සේවාවන් පිළිගෙන, ඒවාට බරකත් ලබා දෙත්වා. ආමීන්.

ජසාකල්ලාහු කයිරන්.

Al-Qatari Amiri Diwan: Public mourning is announced throughout the country for the deceased of the great homeland Sheikh...
12/07/2026

Al-Qatari Amiri Diwan: Public mourning is announced throughout the country for the deceased of the great homeland Sheikh Hamad bin Khalifa Al-Thani 4 days from today
🇶🇦🇶🇦🇶🇦🇶🇦😢🤲🤲😢🤲

All are welcome 🫶😎
09/06/2026

All are welcome 🫶😎

29/05/2026

Talent wins games.
Hard work builds champions. 🏏🔥

Every practice.
Every challenge.
Every small improvement.

These young athletes are proving that success comes to those who keep showing up and giving their best.

The future is bright. 💛🖤

📞 74474330 | 50002647 | 30883485

ரமழான் மாதத்தை முன்னிட்டு இப்தார் நேரத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ந்து கொள்ள வேண்டுமா?பசித்திருந்து நீங்கள் வாய்க்க...
24/02/2026

ரமழான் மாதத்தை முன்னிட்டு இப்தார் நேரத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ந்து கொள்ள வேண்டுமா?
பசித்திருந்து நீங்கள் வாய்க்கு ருசியான சிற்றுண்டிகளை பெற்றுக் கொள்ள வேண்டுமா
இப்போதே நாடுங்கள்

🛖 வாப்பா பைட் ஹவுஸ் 🛖

இந்த பெயர் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது!

வரக்காமுறை கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள

கடந்த இரு தசாப்தங்களாக மக்களின் நன்மதிப்பை வென்று சோடீஸ் தயாரிப்பில் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கிறார்கள்.

விஷேட ஓடர்களும் ஏற்றுக் கொள்ளப்படும்
Mhd Jiffry

Ramadan Calendar 🌙✨
01/02/2026

Ramadan Calendar 🌙✨

31/01/2026

அந்நூர் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் சம்பந்தமான அறிவித்தல்....ALL THE BEST GUYS

07/12/2025

Address

Doha

Telephone

+97455383650

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qatar Living Warakamura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share