Qatar Living Warakamura

Qatar Living Warakamura

Share

Hi assalamu alaikum brothers please be unity. Mashaallah our first project almost success inshaallah

24/02/2026

ரமழான் மாதத்தை முன்னிட்டு இப்தார் நேரத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ந்து கொள்ள வேண்டுமா?
பசித்திருந்து நீங்கள் வாய்க்கு ருசியான சிற்றுண்டிகளை பெற்றுக் கொள்ள வேண்டுமா
இப்போதே நாடுங்கள்

🛖 வாப்பா பைட் ஹவுஸ் 🛖

இந்த பெயர் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது!

வரக்காமுறை கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள

கடந்த இரு தசாப்தங்களாக மக்களின் நன்மதிப்பை வென்று சோடீஸ் தயாரிப்பில் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கிறார்கள்.

விஷேட ஓடர்களும் ஏற்றுக் கொள்ளப்படும்
Mhd Jiffry

01/02/2026

Ramadan Calendar 🌙✨

31/01/2026

அந்நூர் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் சம்பந்தமான அறிவித்தல்....ALL THE BEST GUYS

07/12/2025
06/12/2025



“Warakamura Overseas family-க்கு என் பெரிய மரியாதையும் அன்பும். தூரம் எவ்வளவு இருந்தாலும் உங்கள் ஒன்றுபட்ட மனசும் ஆதரவும் எப்போதும் வலிமை.
எங்கிருந்தாலும் Warakamura என்ற பெயருக்கு நீங்கள் கொடுக்கிற மதிப்பு பெருமை.
Much love & massive respect to the entire Warakamura Overseas team! 🙏🔥🌍❤️”

Photos from Qatar Living Warakamura's post 28/11/2025

Anyone like sharing

13/11/2025

Oath Taking Today 2025.11.13
@ Matale High Court
For The Matale District Quazi Judge
(Al Haj As Shiek Iswardeen ) From Warakamura
Alhamdulillah💫

26/08/2025

500 Lawyers stood for Ranil Wickremasinghe. Thats a record for any individual.

Photos from Qatar Living Warakamura's post 05/08/2025

🕌 warakamura ஜனாஸா கமிட்டி – மரணதுக்க நேரத்தில் மக்களுக்கு தோளாக

Warakamura ஜனாஸா கமிட்டி என்பது வரகாமூர் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் சமூகம் ஒன்றாக இணைந்து உருவாக்கிய, முழுமையாக சமூக நலனில் தீவிரமாக செயல்படும் ஒரு தரமான அமைப்பாகும். மரணம் என்பது இயற்கையின் ஓர் அங்கமென்பதை உணர்ந்து, அதற்கான மதிப்பையும் மரியாதையையும் முழுமையாக தரும் சேவைகளை வழங்குவதே எங்களின் முக்கியக் குறிக்கோள்.

📌 பணிகள்:
• மரணமான முஸ்லிம்கள் பாஷாயும் மதச்சடங்குகளுக்கும் ஏற்ப غسل, கஃபன் மற்றும் ஜனாஸா தொழுகை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்கின்றோம்.
• கபர் (கல்லறை) ஏற்பாடு மற்றும் ஜனாஸா வாகன வசதிகள்.
• குடும்பத்தினருக்கு தேவையான நேரடி உதவிகள் மற்றும் வழிகாட்டல்.
• நன்கொடைச் செயலிகள், தன்னார்வ செயற்பாடுகள் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

💬 தார்மீக நிலைப்பாடு:

“முஸ்லிம் சகோதரரின் ஜனாஸாவை மதிப்புடன் நிறைவேற்றுவது, ஒரு பெரிய இஸ்லாமிய பொறுப்பு.”

🤝
• தங்களின் ஆதரவும் நன்கொடைகளும் இந்த புனித சேவையை தொடர உதவுகின்றன.
•. சேவைகள் 24 மணி நேரமும் கிடைக்கும்.

வரகமுற ஜனாசா குழுவின் மகத்தான பணிக்காக மனமார்ந்த பாராட்டுகள்! சமூகத்தில் இரக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கும் உங்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கது. அல்லாஹ் உங்களை முழுமையாக நன்மைகளால் அருளட்டும். உங்கள் பணிக்கு எங்களது முழுமையான ஆதரவும் இருக்கிறது🙂

03/07/2025

ஜனாஸா அறிவித்தல் வரக்காமுறையை பிறப்பிடமாகவும் அளவதுகொடையை வசிப்பிடமாகும் கொண்ட எனது பாடசாலை நண்பன் ரிசாம் இவ்வுலகை விட்டு விடை பெற்று சென்று விட்டார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அவருடைய மறுமை வாழ்வுக்காக துஆக்களை செய்து கொள்ளுங்கள் அவருடைய இழப்பை தாங்கிக் கொள்ளக் கூடிய மனவலிமையை அவருடைய குடும்பத்தாருக்கு கொடுப்பாயாக இறைவா அன்னாருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்று சொல்லக்கூடிய மகத்தான சுவர்க்கத்தை நசீப் செய்வாயாக அண்ணாருடைய பாவங்களை உன் தனிப்பட்ட கிருபையால் மன்னித்து உயர்ந்த அந்தஸ்தை சொர்க்கத்தில் என் நண்பனுக்கு வழங்குவாயாக

25/08/2024

Digital creator Shahmy Shaheed has taken on and successfully completed one of Sri Lanka’s toughest challenges: walking around the entire country from Beruwala to Beruwala over the course of 45 days, covering approximately 1,500 kilometers. 🇶🇦🇱🇰🫶🤴🎊🫡🎉✅

25/07/2024

*No one has ever attempted such an Endeavour in Sri Lanka to walk around the country along the coastal route.*

CONGRATULATIONS....
To:-
Shahmee Shaheed in his Endeavour!

1st Day - Beruwala to
2nd Day -
3rd Day - to Mirissa
4th Day - Mirissa to Hiriketiya, Dickwella - 31 km
5th Day - Hiriketiya, Dickwella to Ranna - 30 km
6th Day - Ranna to Hambantota - 32 km
7th Day - Hambantota to Lunugamwehera - 34 km
8th Day - Lunugamwehera to
9th Day -
10th Day - to Buttala
11th Day - Buttala to Siyambalanduwa - 53 km
12th Day - Siyambalanduwa to Pottuvil - 34 km
13th Day - Pottuvil to
14th Day -
15th Day -
16th Day -
17th Day -
18th Day -
19th Day -
20th Day -

👆 யாராவது இதை update செய்தால் நன்றாக இருக்கும் PLEASE

Want your business to be the top-listed Government Service in Doha?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Doha