சவுதி தமிழ் சோஷியல் மீடியா

சவுதி தமிழ் சோஷியல் மீடியா

Share

சவுதி அரேபியா நிகழ்வுகளை உடனுக்குடன?

22/06/2024

நிக்காஹ் எனும் திருமணம்
பகைவனுக்கும் அருள்வாய்
திரைப்பட இயக்குனர் அனீஸ்

23/02/2024
விடுமுறை தினத்திலும் அதிரடி காட்டிய குவைத் இந்திய தூதரகம் VVTNS உதவியுடன் பெண்மணி தாயகம் அனுப் 25/10/2023

தாயகம் சென்றார்

https://youtu.be/_jVrVdk3c3Y?si=5BquZcMCZsJgaV_b

தமிழ்நாட்டில் கணவர் இறந்த நிலையில் குவைத்தில் பணியாற்றி வந்த மனைவி இறுதி சடங்கிற்கு செல்ல முடியாத அவல நிலையில் இருந்தார்

வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை&நலச் சங்கம் . குவைத் மண்டலம் சார்பில் தமிழ்நாடு மற்றும் இந்திய தூதரக முழு முயற்சியில் தாயகம் அனுப்ப பட்டு தன் கணவரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டார்

விடுமுறை தினத்திலும் அதிரடி காட்டிய குவைத் இந்திய தூதரகம் VVTNS உதவியுடன் பெண்மணி தாயகம் அனுப் #தமிழ்நாடு #உலகசெய்திகள்இன்று #தமிழகஅரசு #குவைத்செய்திகள் #குவைத்தமிழ்செய்திகள் #குவைத்நிய....

#பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் #ஜவாஹிருல்லா அவர்களுடன் ஒரு நேர்காணல் @tmmkhqofficial 25/03/2023

👉 முழு வீடியோவை பார்க்க இந்த லிங்க் கிளிக் செய்து பாருங்கள் 👉👉 https://youtu.be/Jdmbe7_boe8 பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுடன் ஒரு நேர்காணல்

#பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் #ஜவாஹிருல்லா அவர்களுடன் ஒரு நேர்காணல் @tmmkhqofficial ‎ #பாபநாசம் #தமிழ் ...

15/03/2023

'ரியாத் ஏர்' - சவூதியின் புதிய தேசிய விமான சேவை நிறுவனமாக அறிவிப்பு!

ரியாத்: சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான், 'ரியாத் ஏர்' என்ற புதிய தேசிய விமான சேவையை அறிவித்துள்ளார். ரியாத் ஏர், பொது முதலீட்டு நிதியத்திற்கு (பிஐஎஃப்) முழுமையாகச் சொந்தமாக இருக்கும். புதிய அறிவிப்பு ரியாத்தை உலகின் முக்கிய நுழைவாயிலாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரியாத்தை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் உலக அளவில் சவுதி பயணம் மற்றும் விமானத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியாத் ஏர், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தரங்களுடன் மேம்பட்ட விமானங்களுடன் இயங்கும் உலகத்தரம் வாய்ந்த விமான நிறுவனமாக இருக்கும். விமான நிறுவனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ரியாத் கிங் சல்மான் விமான நிலையத் திட்டத்தைப் போலவே, ரியாத் ஏர் விமான நிறுவனமும் பொது முதலீட்டு நிதியைப் பயன்படுத்தி பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது.

ரியாத் ஏர் நிறுவனம் 2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பயணிகளை பறக்கவிடவுள்ளது. ரியாத் ஏர் பயணிகளின் பயணத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நன்றி: இப்ராஹிம்

Photos from சவுதி தமிழ் சோஷியல் மீடியா's post 14/03/2023

சவூதி அரேபியா கொடி தினத்தை கொண்டாடுகிறது🇸🇦

Want your business to be the top-listed Government Service in Riyadh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Riyadh
32244