Metroplex Tamil Academy, Dallas Texas

Metroplex Tamil Academy, Dallas Texas

Share

Metroplex Tamil Academy was founded in 2014 with the primary objective of teaching Tamil, to the children and young adults living in DFW Texas Area:

Metroplex Tamil Academy (MTA) was established in the year 2014 with the primary objective of teaching Tamil, one of the oldest and most widely spoken classical languages of the world, to the children and young adults living in DFW Metroplex Area.

05/18/2026

MTA 8th Grade Graduation Ceremony lit up Plano on May 16, 2026!
A proud and inspiring moment for our next generation, made even more special with our Chief Guest, Thomas Hitoshi Pruiksma.
With great pride, MTA celebrates 60+ Nilai 8 graduates of the 2025–26 academic year—our future shining bright!

--Metroplex Tamil Academy.

05/03/2026

Metroplex Tamil Academy – 12th Annual Volunteer Appreciation Day -2026

We are pleased to share that our 12th Annual Volunteer Appreciation Day, held Today, Saturday, May 2, 2026, was a great success.

As Metroplex Tamil Academy continues to grow—serving over 1,550 students with the dedicated support of 450+ volunteers—this event was a meaningful opportunity to recognize and celebrate the commitment of our teachers and volunteers.

We extend our sincere gratitude to all our teachers and volunteers for your time, effort, and unwavering dedication. Your contribution is the foundation of our academy’s continued success.

Thank you for making this celebration memorable and impactful.
--Metroplex Tamil Academy.

04/29/2026

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.

2026 ஏப்ரல் 25 அன்று, மெஸ்க்விட் Pro Rodeo வளாகத்தில் நடைபெற்ற
MTS சித்திரை திருவிழா தமிழ்ப் பள்ளி அணிவகுப்பு நிகழ்வில்
MTA பெருமையுடன் கலந்து கொண்டது.

“திருவள்ளுவரும் திருக்குறளும்”என்ற கருப்பொருளில்,
எங்கள் மாணவர்கள் குறள்களை வேடங்கள், பதாகைகள் மற்றும்
படைப்பாற்றலான காட்சிகள் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தினர்.

MTS குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் .
MTA ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுக்கள்

--Metroplex Tamil Academy.

04/04/2026

Get ready for an unforgettable celebration of culture, talent, and togetherness! 🎭🎶

MTA Annual Day Apr 4-Day 1 -3 Sessions… E very moment tells a story ❤️

03/01/2026

Dear MTA Families,

Greetings!

Our children have been making great progress in learning their mother tongue, Tamil, and embracing our culture.

*We are excited to celebrate our 12th Annual Day,
which will take place with five sessions. Each session will include two or three schools together.

Location:
Grand Center
300 Chisholm Pl,
Plano, TX 75075

Check your School Communicqtions.for Registration form and
help us to plan the event effectively,
please select your correct school name and provide all required information and Register .

*Key Details:*

*Entry is free for all MTA families.*
*Wristbands will be provided to each registrant, including children.*
*Lunch or dinner will be included based on your school’s Session.

Registration closes on March 11th.

*Please be aware that the snacks, lunch, and dinner provided during the Annual Day event may contain nuts or other allergens. If you or your child have any food allergies, we kindly request that you take the necessary precautions to ensure they do not consume the snacks.*

*We look forward to celebrating together!*

Best regards,
Metroplex Tamil Academy

Photos from Metroplex Tamil Academy, Dallas Texas's post 11/22/2025

Dear MTA Patrons,

We are delighted to share that our 5th Annual Food Drive, organized in partnership with the North Texas Food Bank, was successfully completed today, Saturday, November 22nd.

Thanks to your generosity, we were able to make a meaningful difference in supporting underprivileged communities. This year, we collected:

1,828 pounds of food

$1,905 in cash donations

✨ Total Meals Donated by the MTA Family: 7,248 meals ✨

We extend our sincere gratitude to our entire team of coordinators for their dedication and hard work in making this initiative a tremendous success.

Best regards,
Metroplex Tamil Academy

Photos from Metroplex Tamil Academy, Dallas Texas's post 07/21/2025

MTA குடும்பங்களுக்கான வேனிற்கால கவியரங்கம் இன்று நம் Plano Davis நூலகத்தில் நடைபெற்றது. 13 கவிஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் தம் கவிப்படைப்புகளை வெளிக்காட்டினர்.

கவிதை வாசிப்புகளைத்தாண்டி, புதிர் விளையாட்டுச் சுற்றுகள், கவிஞர்களின் தமிழார்வம், கவிதைகளின் முன்கதையென சுவையான கருத்துகளை அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.

திருமதி. மணிமேகலை சுகுமார் வந்திருந்த கவிஞர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்புரை ஆற்றினார்கள். திரு. வெங்கட் வீரப்பன் வாழ்த்துரையும் திரு. தமிழ்மணி கமலநாதன் நன்றியுரையும் ஆற்றினார்கள்.

திரு. சேதுராமன் ராஜேந்திரன், திருமதி. ஜெனிதா ராஜசேகரன் மற்றும் திரு. பூபாலன் மரியா ஆகியோர் கவியரங்கத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை அழகாக தொகுத்து வழங்கினார்கள்.

திரு் வெங்கடேசன் (செலைனா) கவியரங்கத்தை நேரலையில் ஒளிபரப்ப உதவினார்.

இந்நிகழ்வின் மூலம் MTAவின் கவிவளம் மேலும் வலுப்பெற்றது!! மீண்டுமொரு இயற்றமிழ் விழாவில் சந்திப்போம்!!
பங்கெடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!

Photos from Metroplex Tamil Academy, Dallas Texas's post 06/08/2025

அனைவருக்கும் வணக்கம்!

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம் மற்றும் குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை இணைந்து இன்று சனிக்கிழமை, ஜூன் 7 ம் நாள் நடத்திய திருக்குறள் ஓதுதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

இந்த நிகழ்வில், 133 அதிகாரத்திலிருந்தும் ஐந்தாவது குறள் மட்டும் தேர்வு செய்யப்பட்டது. அதனை 133 பேரால், ஒருவர் ஒரு நிமிடத்தில் ஒரு குறளாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் தெளிவாக வாசித்து அதன் பொருளையும் விளக்கி கூறினர். இது அவர்களின் தாய் மொழியான தமிழ் மேல் கொண்டுள்ள ஈடுபாட்டையும், பற்றையும் அழாகாக வெளிப்படுத்தியது.

பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம் மற்றும் குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சார்பில் சான்றிதல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையின் நிறுவனர்கள் திருமதி மாலா கோபால் மற்றும் திரு ஆதி கோபால் நேரில் கலந்து கொண்டு, அனைவரையும் உற்சாகப் படுத்தினர். இந்த திருக்குறள் ஓதுதல் நிகழ்ச்சியை மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகத்தின் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து மிகச்சிறப்பாக நடத்தினர்.

Photos from Metroplex Tamil Academy, Dallas Texas's post 05/17/2025

டல்லாஸ் மாநகரில் தமிழையும் தமிழர் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கிய பணியில் ஈடுபட்டுள்ள மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகத்தில், அமெரிக்க மருமகளான மெலிசா மைக்கேல் ஆறு ஆண்டுகள் தமிழ் மொழியைப் பயின்று பட்டமும் பெற்றுள்ளார். அவர் தமிழில் நிகழ்த்திய உரை நம்மை மகிழ்வடையச் செய்யும்.

Want your business to be the top-listed Government Service in Plano?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


8308 Spring Valley Lane
Plano, TX
75025

Opening Hours

3:45am - 5:30pm