Mrkp•Ervs•Mrkpk•United DMK Multitudez.
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mrkp•Ervs•Mrkpk•United DMK Multitudez., Cuddalore.
30/12/2024
கழக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு மத்திய மண்டல நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வடலூர் மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அண்ணன் MRK.Panneerselvam அவர்கள் மற்றும் அமைச்சர்கள், திரு. CV Ganesan திரு. , திரு. #கோவி_செழியன், கலந்துகொண்டு கழக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினார்கள்....
மண்டல ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்த மாநில நிர்வாகிகளை குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் பொறியாளர் V Sivakumar அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்.... உடன் வடலூர் நகர மன்ற தலைவர் அண்ணன் #சு_சிவக்குமார் அவர்கள் நகர செயலாளர் ிழ்செல்வன் ஆகியோர்....
15/12/2024
மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பு அண்ணன் திரு .Anbil Mahesh Poyyamozhi அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்த தருணம்.
DMK Cuddalore
19/03/2024
🖤❤️
11/03/2024
#முரசு
11/03/2024
#தினமலர்
11/03/2024
#தினகரன்
10/03/2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் *MRK. பன்னீர்செல்வம்* அவர்களின் ஆணைப்படி,மாவட்ட பொருளாளர் MRKP கதிரவன் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் அண்ணன் ER. V. சிவக்குமார் அவர்களின் ஆலோசனை பெயரில் மாபெரும் மருத்துவ முகாம் மாவட்ட மருத்துவ அணி சார்பில் குறிஞ்சிப்பாடி பேரூர் பகுதி வார்டு 07இல் சுப்புராயர் கோவில் அருகில் மருத்துவரணி மாவட்ட அமைப்பாளர் DR. B.கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் மருத்துவ அணி துணை அமைப்பாளர் DR.S. அவினாஷ்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் KVP. சங்கர், அவை தலைவர் திரு. ராமர், துணை செயலாளர் விடுதலை சேகர், பொருளாளர் சண்முகம்,பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி. கோகிலா குமார்,7வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார், வடலூர் நகர செயலாளர் தமிழ்செல்வன், நகர மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக தோழர்கள், இளைஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, மாணவரணி மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.🔴⚫
#உதயநிதி_ஸ்டாலின்
்னீர்செல்வம்
ிவக்குமார்
Click here to claim your Sponsored Listing.
Location
Culinary Team
Attire
Contact the business
Website
Address
Cuddalore
