Aam Aadmi Party Tamil Nadu

  • Home
  • Aam Aadmi Party Tamil Nadu
Directions Website Contact the organization

Aam Aadmi Party Tamil Nadu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aam Aadmi Party Tamil Nadu, Political Party, 10/96 Periyar Pathai, 100 Feet Road, Choolaimedu, .

The official page of Aam Aadmi Party Tamil Nadu l ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்

State Convenor - Mr Vasigaran | மாநில தலைவர்: திரு வசீகரன்
State General secretary - Mr Joseph Raja | மாநில பொதுச்செயலாளர்: திரு ஜோஸப் ராஜா

email: [email protected]

அரிசி விலை உயர்ந்தால் பாதிக்கப்படுவது சாமானிய மக்களே!அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பதை அரச...
08/10/2026

அரிசி விலை உயர்ந்தால் பாதிக்கப்படுவது சாமானிய மக்களே!
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
விலைவாசியைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை!
— ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு

தடையில்லா சான்றிதழ் வழங்க ₹10,000 லஞ்சம் கேட்டதாக மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் மீது புகார்.அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல...
08/10/2026

தடையில்லா சான்றிதழ் வழங்க ₹10,000 லஞ்சம் கேட்டதாக மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் மீது புகார்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாத, வெளிப்படையான நிர்வாகம் வேண்டும்!
#லஞ்சஒழிப்பு

அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க வேண்டும்!விலைவாசியைக் கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ...
07/10/2026

அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க வேண்டும்!

விலைவாசியைக் கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு வலியுறுத்துகிறது.

#விலைவாசி

07/10/2026
தமிழக ஆம் ஆத்மி கட்சி கண்டனம்ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடிய தமிழ்நாடு இட...
06/10/2026

தமிழக ஆம் ஆத்மி கட்சி கண்டனம்
ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடிய தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை கைது செய்திருப்பதற்கு தமிழக ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முந்தைய ஆட்சியில் சமையல் எண்ணெய் கொள்முதல் விலை ₹143.91/லிட் தற்போதைய தவெக ஆட்சியில் ₹155/லிட்லிட்டருக்கு ₹11.09 அதிகம் ...
06/10/2026

முந்தைய ஆட்சியில் சமையல் எண்ணெய் கொள்முதல் விலை ₹143.91/லிட் தற்போதைய தவெக ஆட்சியில் ₹155/லிட்

லிட்டருக்கு ₹11.09 அதிகம் கொடுத்து ஏன் கொள்முதல்?

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயில்கூட இவ்வளவு விலை வித்தியாசம் ஏன்?

உணவுப் பொருளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

சென்னை மாவட்ட கமிட்டி கூட்டம்ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு தலைமையகத்தில் சென்னை மாவட்ட கமிட்டி கூட்டம், மாநில பொதுச் செயலா...
05/10/2026

சென்னை மாவட்ட கமிட்டி கூட்டம்

ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு தலைமையகத்தில் சென்னை மாவட்ட கமிட்டி கூட்டம், மாநில பொதுச் செயலாளர் திரு. ஜோசப் ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் அமைப்பு வளர்ச்சி, சென்னை மாவட்டங்களில் கட்சிப் பணிகளை மேலும் வலுப்படுத்துதல், மக்கள் சந்திப்பு மற்றும் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நிர்வாகிகள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டு உரையாற்றினர்.

கூட்டத்தில்,

மனித உரிமை கழக மாநில தலைவர் திரு. A.T. முருகன்
மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு. H.MD. ஆரிப்
தென் சென்னை மாவட்ட தலைவர் திரு. வினோத்
மத்திய சென்னை துணைத் தலைவர் திரு. காந்தா ராவ்
மத்திய சென்னை மாவட்ட செயலாளர் டாக்டர் இமானுவேல்
மாவட்ட இணைச் செயலாளர்கள் திரு. நாகராஜன் , கணேசன்
வட சென்னை தலைமைப் பொறுப்பாளர்கள் திரு. தர்மலிங்கம் மற்றும் திரு. ரோலன்

உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து உரையாற்றினர். மற்றும் மனித மனித உரிமை மற்றும் மாவட்டங்களின் சார்பாக புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைக்கப்பட்டனர்

ஒற்றுமையுடன் செயல்படுவோம்!
அமைப்பை வலுப்படுத்துவோம்!
மக்கள் பணியை முன்னெடுப்போம்!

வரி வருவாய் தொடர்ந்து சரிவு!தமிழகத்தின் நிதிநிலை குறித்துவெள்ளை அறிக்கை வெளியிடுவீர்களா, முதல்வர் விஜய்?மக்களுக்கு உண்மை...
05/10/2026

வரி வருவாய் தொடர்ந்து சரிவு!
தமிழகத்தின் நிதிநிலை குறித்து
வெள்ளை அறிக்கை வெளியிடுவீர்களா, முதல்வர் விஜய்?
மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்!
வெளிப்படைத்தன்மை வேண்டும்!
ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு

ஆட்குறைப்பா? பணியிடங்கள் ரத்தா?தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியா?வேலைவாய்ப்பு | வெளிப்படைத்தன்மை | அனைவருக்க...
04/10/2026

ஆட்குறைப்பா? பணியிடங்கள் ரத்தா?
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியா?

வேலைவாய்ப்பு | வெளிப்படைத்தன்மை | அனைவருக்கும் சம வாய்ப்பு
ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு

Address

10/96 Periyar Pathai, 100 Feet Road, Choolaimedu

Alerts

Be the first to know and let us send you an email when Aam Aadmi Party Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aam Aadmi Party Tamil Nadu:

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share