We The Leaders - Arumanai

Directions

We The Leaders - Arumanai The Movement Belongs to the People

11/11/2026

நேர்மையைச் சீண்டினால், திரும்பப் பதிலடி கொடுப்பேன்! 💪🔥

விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும் பின்வாங்காதே! உன் செயல்களே உன் வெற்றிக்கான வலிமையான பதிலாக அமையட்டும்! 💪     #செயலே_வெற்ற...
11/11/2026

விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும் பின்வாங்காதே! உன் செயல்களே உன் வெற்றிக்கான வலிமையான பதிலாக அமையட்டும்! 💪




#செயலே_வெற்றி
#நம்பிக்கையுடன்_முன்னேறுவோம்

10/11/2026

புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பே இல்லை


#நலமானவாழ்வு #புற்றுநோய்விழிப்புணர்வு

10/11/2026
10/11/2026

மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை.

தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு?

அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல.

பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#துறையூர் #சட்டம்ஒழுங்கு #காவல்துறை #அதிகாரஅத்துமீறல் #மக்கள்நீதி #நீதிகேட்போம் #ஜனநாயகம் #மக்களின்குரல் #அரசியல்பொறுப்புணர்வு

09/11/2026

ஆன்மீகம் வந்தால்தான் அது நடக்கும்!

#ஆன்மீகம் #தெய்வீகம் #இறைநம்பிக்கை #நம்பிக்கை #ஆன்மீகசிந்தனை

09/11/2026

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு, நமது We The Leaders அமைப்பின் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான பாராட்டு விழாவில், பிள்ளையார்பட்டி சா. மகிழினி ஆற்றிய சிறப்புரை.

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பெண்களின் எண்ணங்களையும் இலட்சியங்களையும் உயர்த்துவதில்தான் உள்ளது.

திறமை, மன உறுதி மற்றும் லட்சியத்துடன் எழுந்து நிற்கும் பெண்களின் சக்தி, தேசத்தின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும்.

மாறுவோம்! மாற்றுவோம்!

#தமிழ்நாடுதினம் #பெண்கள்சக்தி #பெண்கள்முன்னேற்றம் #பெண்களுக்கானபாராட்டு

08/11/2026

அண்ணாமலை அண்ணனின் அழகான ஒரு தருணம்! ❤️

08/11/2026

We the Leaders சார்பில் திண்டுக்கல் மாவட்டம், உடுப்பி கங்காதரன் அவர்கள் தயாரிப்பில் , உடுமலை பிரவீன் அவர்கள் இசையில் இளைஞர்கள் நலன் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான பாடல் வெளியீடு.





அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகி, ஒவ்வ...
08/11/2026

அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகி, ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் நிறைந்திடட்டும். அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கைகளும், இனிய மாற்றங்களும் மலரட்டும்.

அனைவரும் குடும்பத்தினருடனும் உற்றார் உறவினர்களுடனும், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்து, பட்டாசுகளை வெடித்து, மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.

Address

Arumanai
629151

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders - Arumanai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share