Lions Club Of Karur Host

Lions Club Of Karur Host

Share

Lions Clubs are non-political, non-sectarial service organisations.Social activity Service club.

28/03/2026

*இரங்கல் செய்தி*

கரூர் ஹோஸ்ட் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் வழிகாட்டியமாகிய MJF Lion AV.கந்தசாமி அய்யா அவர்களின் மனைவியும், சங்கத்தின் முன்னாள் தலைவர் PMJF Lion AK. பிரபுராஜ் அவர்களின் தாயாருமான

திருமதி *AK கஸ்தூரி* அவர்கள்

இன்று காலை 8:25 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்...
இறுதி ஊர்வலம் நாளை காலை 9:00 மணியளவில் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும்.

நமது கரூர் ஹோஸ்ட் அரிமா சங்கம் சார்பில் அம்மையாருக்கு அஞ்சலி செலுத்திட நாளை 29.03.26 காலை அவர்களது இல்லம் செல்ல இருப்பதால் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் நாளை காலை 7:15 மணியளவில் சுமதி இனிப்பகம் முன்பு வரவும்.

🙏🖤🙏

Photos from Lions Club Of Karur Host's post 20/03/2026
23/12/2025
Photos from Lions Club Of Karur Host's post 23/12/2025

முன்னாள் தலைவர்கள் பாராட்டு விழா மற்றும் முதல் துணை ஆளுநர் வருகை விழா

05/12/2025

FREE EYE CAMP

DATE : 07.12.2025

TIME : 10AM TO 1PM

LOCATION: SENGUTHAR MAHAL, VENGAMEDU,KARUR.

DONE BY:
LIONS CLUB OF KARUR ,
LEO CLUBS &
MADURAI ARAVINTH EYE HOSPITAL

Help with: District Blindness Control Society




28/09/2025

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் 🙏🖤🙏
இன்று 28.09.2025 வெங்கமேடு செங்குந்தர் மஹாலில் நடைபெற இருந்த இலவச கண் பரிசோதனை முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

நமது கரூர் மாநகரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் துயர சம்பவத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு இந்த செய்தியை தெரிவித்து கொள்கிறோம்.
🙏🖤🙏
கரூர் ஹோஸ்ட் அரிமா சங்கம்.

Want your business to be the top-listed Government Service in Karur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Narathagana Saba
Karur
639001