13/11/2026
🚆 ரயில்வேயில் 1,688 கிளார்க், டைப்பிஸ்ட் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு!
12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சுத் திறன் அவசியம். நவம்பர் 13 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ ரயில்வே அறிவிப்பில் தகுதி மற்றும் கடைசி தேதியைச் சரிபார்க்கவும்.