TVK RK Nagar Constituency

TVK RK Nagar Constituency தமிழக வெற்றிக் கழகம் - த.வெ.க

  | தவெக பொதுக்குழுக் கூட்டம் தவெக தலைவர் விஜய் தலைமையில் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து, அதற்கான பணிகளை மோற்கொள...
22/03/2025

| தவெக பொதுக்குழுக் கூட்டம் தவெக தலைவர் விஜய் தலைமையில் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து, அதற்கான பணிகளை மோற்கொள்ள தேவையான குழுக்கள் பட்டியல் அறிவிப்பு

| | |

  || சேலத்தில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்"மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்தபணியாளர்களை பணி நிரந்தரம் செய்க"ஒப்பந்த பணியாளர்க...
11/03/2025

|| சேலத்தில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

"மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த
பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க"

ஒப்பந்த பணியாளர்கள் குடும்பத்துடன்
தவெக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி நடிகர் விஜய் மரியாதை  |   |   |
20/02/2025

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி நடிகர் விஜய் மரியாதை

| | |

  || மும்மொழிக் கொள்கையை திணிப்பதா? - விஜய் கண்டனம்``மும்மொழிக் கொள்கையை வலிய திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை ...
16/02/2025

|| மும்மொழிக் கொள்கையை திணிப்பதா? - விஜய் கண்டனம்

``மும்மொழிக் கொள்கையை வலிய திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை பறிப்பதன்றி வேறென்ன?''

``மாநில மொழிக் கொள்கைக்கு சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என கூறுவது பாசிச அணுகுமுறையே''

``பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும், தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்'' - தவெக தலைவர் விஜய்

த.வெ.கவின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பேச்சாளர் ராஜ்மோகன்,  த.வெ.கவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம்பதவி வழங...
31/01/2025

த.வெ.கவின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன்

பேச்சாளர் ராஜ்மோகன், த.வெ.கவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம்

பதவி வழங்கி, கட்சித் தலைவர் விஜய் உத்தரவு

‌ | | |

  | 2026ல் நிச்சயமாக வெற்றி பெறுவோம் - விஜய்  |   |   |
29/01/2025

| 2026ல் நிச்சயமாக வெற்றி பெறுவோம் - விஜய்

| | |

 🇮🇳
26/01/2025

🇮🇳

Address

Chennai
600021

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK RK Nagar Constituency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share