TVK Chennai

TVK Chennai Tamilaga Vettri Kazhagam

தமிழக வெற்றிக்கழகத்தின் அன்றாட பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதியதாக நிர்வாகக்குழுவை நியமனம் செய்தார் தவெகவ...
28/10/2025

தமிழக வெற்றிக்கழகத்தின் அன்றாட பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதியதாக நிர்வாகக்குழுவை நியமனம் செய்தார்

தவெகவின் அன்றாடப் பணிகள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக குழுவை அமைத்தார் தவெக தலைவர் விஜய்

ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன், விஜயலட்சுமி உள்ளிட்ட 28 பேர் அடங்கிய நிர்வாக குழுவை அமைப்பு

தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனுக்கும் நிர்வாக குழுவில் இடம்

  || ரூ.20 லட்சம் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. |   |   |   |
18/10/2025

|| ரூ.20 லட்சம் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. | | | |

14/10/2025

  | ரோபோ சங்கர் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்! |   |
19/09/2025

| ரோபோ சங்கர் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!

| |

26/03/2025

மறைந்த நடிகரும் இயக்குனருமான மனோஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் த.வெ.க தலைவர் தளபதி விஜய் 🙏


  | தவெக பொதுக்குழுக் கூட்டம் தவெக தலைவர் விஜய் தலைமையில் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து, அதற்கான பணிகளை மோற்கொள...
22/03/2025

| தவெக பொதுக்குழுக் கூட்டம் தவெக தலைவர் விஜய் தலைமையில் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து, அதற்கான பணிகளை மோற்கொள்ள தேவையான குழுக்கள் பட்டியல் அறிவிப்பு

| | |

  || சேலத்தில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்"மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்தபணியாளர்களை பணி நிரந்தரம் செய்க"ஒப்பந்த பணியாளர்க...
11/03/2025

|| சேலத்தில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

"மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த
பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க"

ஒப்பந்த பணியாளர்கள் குடும்பத்துடன்
தவெக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி நடிகர் விஜய் மரியாதை  |   |   |
20/02/2025

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி நடிகர் விஜய் மரியாதை

| | |

  || மும்மொழிக் கொள்கையை திணிப்பதா? - விஜய் கண்டனம்``மும்மொழிக் கொள்கையை வலிய திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை ...
16/02/2025

|| மும்மொழிக் கொள்கையை திணிப்பதா? - விஜய் கண்டனம்

``மும்மொழிக் கொள்கையை வலிய திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை பறிப்பதன்றி வேறென்ன?''

``மாநில மொழிக் கொள்கைக்கு சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என கூறுவது பாசிச அணுகுமுறையே''

``பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும், தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்'' - தவெக தலைவர் விஜய்

த.வெ.கவின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பேச்சாளர் ராஜ்மோகன்,  த.வெ.கவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம்பதவி வழங...
31/01/2025

த.வெ.கவின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன்

பேச்சாளர் ராஜ்மோகன், த.வெ.கவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம்

பதவி வழங்கி, கட்சித் தலைவர் விஜய் உத்தரவு

‌ | | |

Address

Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share