Food Safety and Drug Administration Department Tamil Nadu

Call Directions Website Contact the organization

Food Safety and Drug Administration Department Tamil Nadu Welcome to the Official Facebook Account of the Department of Food Safety,Tamil Nadu.

30/10/2026
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலர்கள் பாகலூர் பகுதியில் உள்ள பேக்கரியில் காலாவதியான உணவை விற்பனை ...
28/10/2026

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலர்கள் பாகலூர் பகுதியில் உள்ள பேக்கரியில் காலாவதியான உணவை விற்பனை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

Tamilnadu food safety department Krishnagiri District officials action taken against expired food selling Bakery At Bagalur

27/10/2026
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை | தஞ்சாவூர் மாவட்டம்சதய விழா- தஞ்சை பெரியகோயில் ராஜா ரா சோழன் – உணவு பாதுகாப்பு விழிப்ப...
22/10/2026

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை | தஞ்சாவூர் மாவட்டம்

சதய விழா- தஞ்சை பெரியகோயில் ராஜா ரா சோழன் – உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாள்: 21.10.2026
இடம்: மேலவீதி, தேரடி அருகில், தஞ்சாவூர்

சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நடமாடும் உணவு பரிசோதனை வாகனக் குழுவினர், துணை ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

🔹 Eat Right India – ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்
🔹 RUCO – பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிப்பு
🔹 உணவு செறிவூட்டல் மற்றும் இயற்கை உணவுகள்
🔹 உணவே மருந்து
🔹 பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீரைப் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு
🔹 செயற்கை நிறமூட்டிகளின் தீமைகள்
🔹 தரச்சான்று பெற்ற உணவு வணிக நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தல்
🔹 DART மூலம் உணவுக் கலப்படத்தைக் கண்டறியும் செயல்விளக்கம்

உணவு மாதிரிகள் பரிசோதனை:
மொத்தம் 17 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அனைத்தும் (17/17) தரநிலைகளுக்கு இணக்கமாக இருந்தன.

பாதுகாப்பான உணவு – ஆரோக்கியமான வாழ்வு!

---

Tamil Nadu Food Safety Department | Thanjavur Disttrict

Sathaya Festival – Food Safety Awareness Programme

Date: 21.10.2026
Venue: Near Theradi, Melaveedhi, Thanjavur

The Thanjavur District Food Safety Mobile Food Testing Team, along with the Sub-Collector and Food Safety Officers, conducted a public awareness programme during the Sathaya Festival.

Key topics included:
🔹 Eat Right India – Healthy food habits
🔹 RUCO – Collection of used cooking oil
🔹 Food Fortification & Organic Food
🔹 Food is Medicine
🔹 Safe use and storage of drinking water in plastic bottles
🔹 Harmful effects of artificial food colours
🔹 Choosing quality-certified food business establishments
🔹 DART demonstration to detect food adulteration

Food Sample Testing: All 17 samples tested were found compliant with the prescribed standards.

Safe Food, Healthy Life!

DART

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை | தர்மபுரி மாவட்டம்உலக அயோடின் குறைபாட்டுத் தடுப்பு தினம் – அக். 21தர்மபுரி அவ்வையார் அ...
22/10/2026

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை | தர்மபுரி மாவட்டம்

உலக அயோடின் குறைபாட்டுத் தடுப்பு தினம் – அக். 21

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில், 600-க்கும் மேற்பட்ட மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அயோடின் உப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tamil Nadu Food Safety Department | Dharmapuri

World Iodine Deficiency Prevention Day – Oct. 21

An awareness meeting was held at Avvaiyar Government Girls Higher Secondary School, Dharmapuri, with 600+ students, teachers and officials from various departments. Awareness was created on the importance of iodised salt.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை – திருவண்ணாமலை மாவட்டமEat Right Place of Worship (BHOG-Blissful Hygiene offering to G...
21/10/2026

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை – திருவண்ணாமலை மாவட்டம

Eat Right Place of Worship (BHOG-Blissful Hygiene offering to God) Certification

திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) “Eat Right Place of Worship (BHOG)” திட்டத்தின் கீழ், கீழ்க்கண்ட இரண்டு திருக்கோயில்கள் சான்றிதழ்களைப் பெற்றுள்ளன.

1️⃣ அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

2️⃣ அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், செங்கம்

இச்சான்றிதழ்கள், வழிபாட்டுத் தலங்களில் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பக்தர்களுக்குப் பாதுகாப்பான பிரசாத விநியோகத்தை உறுதிசெய்வதில் மேற்கொள்ளப்படும் சிறப்பான முயற்சிகளைப் பாராட்டுகின்றன.

---

Tamil Nadu Food Safety Department – Tiruvannamalai District

Eat Right Place of Worship (BHOG) Certification

Under the Food Safety and Standards Authority of India (FSSAI)’s Eat Right Place of Worship (BHOG - Blissful hygiene offering to God) initiative, the following two temples in Tiruvannamalai District have received certification.

1️⃣ Arulmigu Arunachaleshwarar Thirukovil, Tiruvannamalai

2️⃣ Arulmigu Mariyamman Thirukovil, Chengam

These certifications recognise the efforts made to promote food safety, hygiene, and the safe distribution of prasadam to devotees at places of worship.

Address

Tamilnadu Food Safety And Drug Administration Department, 1st & 2nd Floor, Old Fisheries Building, DMS Campus, Anna Salai
Teynampet
600006

Alerts

Be the first to know and let us send you an email when Food Safety and Drug Administration Department Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Food Safety and Drug Administration Department Tamil Nadu:

Shortcuts

Share