President's Media Division

Chiama Indicazioni Sito Web Contatta l'organizzazione

President's Media Division Official News & Updates from President's Media Division

ශ්‍රී ලංකාවේ කෘෂිකාර්මික සහ ග්‍රාමීය සංවර්ධනයට IFAD සහාය ලබාගැනීම පිළිබඳ සාකච්ඡාවක්2028–2030 කාලසීමාව සඳහා ක්‍රියාත්මක ක...
04/11/2026

ශ්‍රී ලංකාවේ කෘෂිකාර්මික සහ ග්‍රාමීය සංවර්ධනයට IFAD සහාය ලබාගැනීම පිළිබඳ සාකච්ඡාවක්

2028–2030 කාලසීමාව සඳහා ක්‍රියාත්මක කිරීමට නියමිත වැඩසටහන් සඳහා ජාත්‍යන්තර කෘෂිකාර්මික සංවර්ධන අරමුදලේ (IFAD) සහාය ශ්‍රී ලංකාවට ලබාගැනීම පිළිබඳ සාකච්ඡාවක් ජනාධිපති ලේකම් ආචාර්ය නන්දික සනත් කුමානායක මහතාගේ ප්‍රධානත්වයෙන් ඊයේ (03) පස්වරුවේ ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී පැවැත්වුණි.

මෙහිදී ශ්‍රී ලංකාවේ කෘෂිකාර්මික සහ ග්‍රාමීය සංවර්ධනය සඳහා ප්‍රමුඛත්වය ලබාදිය යුතු ක්ෂේත්‍ර පිළිබඳව මෙන්ම, කුඩා පරිමාණ ගොවීන්ගේ ආදායම ඉහළ නැංවීම, කෘෂිකාර්මික ඵලදායිතාව වැඩිදියුණු කිරීම, ග්‍රාමීය ජනතාවගේ ජීවනෝපාය ශක්තිමත් කිරීම සහ ග්‍රාමීය යටිතල පහසුකම් සංවර්ධනය කිරීම පිළිබඳවද අවධානය යොමු විය.

යෝජිත වැඩසටහන ක්‍රියාත්මක කිරීමේදී, දැනටමත් ග්‍රාමීය ජනතාවගේ ජීවන තත්ත්වය ඉහළ නැංවීම සඳහා ක්‍රියාත්මක වන “ප්‍රජාශක්තී” වැඩසටහන සමඟ ඒකාබද්ධව කටයුතු කිරීමේ වැදගත්කම ජනාධිපති ලේකම්වරයා මෙහිදී අවධාරණය කළේය.

එමෙන්ම, 2028–2030 කාලසීමාව තුළ ශ්‍රී ලංකාවේ සංවර්ධන අවශ්‍යතාවලට අනුව IFAD සහාය ලබාගැනීම සඳහා රජයේ ප්‍රමුඛතා හඳුනාගැනීමේ වැදගත්කමද අවධාරණය කෙරිණි. ඒ අනුව, අදාළ රාජ්‍ය ආයතන සහ IFAD අතර සම්බන්ධීකරණය ශක්තිමත් කරමින් ඉදිරියේදී ක්‍රියාත්මක කළ හැකි සංවර්ධන ව්‍යාපෘති හඳුනාගෙන ඒවා ක්‍රියාත්මක කිරීම සඳහා අවශ්‍ය ඉදිරි පියවර ගැනීම පිළිබඳවද සාකච්ඡා කෙරිණි.

ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ සහකාර ලේකම් ආචාර්ය ධනුෂ්ක පෙරේරා, IFAD හි දේශීය නියෝජිත Sherina Tabassum මහත්මිය සහ එම ආයතනයේ බෝධි වන්නිආරච්චි, සහ ජානක අමරසිංහ යන මහත්ම මහත්මීහු ද මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.

இலங்கையின் விவசாய மற்றும் கிராமிய அபிவிருத்திக்காக IFAD இன் ஆதரவைப் பெறுவது குறித்த கலந்துரையாடல்

2028–2030 காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதியத்தின் (IFAD) ஆதரவை ப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் விவசாய மற்றும் கிராமிய அபிவிருத்திக்காக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய துறைகள் குறித்தும், சிறிய அளவில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்துதல், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவதில், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “சமூக சக்தி” வேலைத்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதியின் செயலாளர் இங்கு வலியுறுத்தினார்.

மேலும், 2028–2030 காலப்பகுதியில் இலங்கையின் அபிவிருத்தித் தேவைகளுக்கு ஏற்ப IFAD இன் ஆதரவைப் பெறுவதற்காக அரசாங்கத்தின் முன்னுரிமைகளைக் கண்டறிவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கும் IFAD க்கும் இடையிலான ஒருங்கிணைப்பினை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் செயற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களைக் கண்டறிந்து அவற்றைச் செயற்படுத்துவதற்கு அவசியமான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி தனுஷ்க பெரேரா, IFAD இன் உள்நாட்டுப் பிரதிநிதி Sherina Tabassum மற்றும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த போதி வன்னியாரச்சி, ஜானக அமரசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Discussion on Securing IFAD Support for Agricultural and Rural Development in Sri Lanka

A discussion on securing support from the International Fund for Agricultural Development (IFAD) for Sri Lanka during the 2028–2030 period was held yesterday afternoon (03) at the Presidential Secretariat, under the patronage of Secretary to the President Dr Nandika Sanath Kumanayake.

The discussion focused on priority areas for agricultural and rural development in Sri Lanka, including increasing the incomes of small-scale farmers, improving agricultural productivity, strengthening the livelihoods of rural communities and developing rural infrastructure.

Secretary to the President Dr Nandika Sanath Kumanayake emphasised the importance of aligning the proposed programme with the ongoing ‘Prajashakthi’ programme, which aims to improve the living standards of rural communities.

The importance of identifying the Government’s priorities for securing IFAD assistance during the 2028–2030 period, in line with Sri Lanka’s development needs, was also highlighted. Accordingly, discussions were held on strengthening coordination between the relevant government institutions and IFAD, identifying development projects that could be implemented in the coming years, and taking the necessary steps to advance their implementation.

The meeting was attended by President’s Senior Assistant Secretary Dr Dhanushka Perera, IFAD Country Representative Sherina Tabassum and representatives of the organisation, Bodhi Wanniarachchi and Janaka Amarasinghe.

රිදී විහාරය විදේශීය සංචාරක ගමනාන්තයක් ලෙස සංවර්ධනය කිරීමේ ව්‍යාපෘතියේ ප්‍රගතිය සහ ඉදිරි සැලසුම් පිළිබඳ සාකච්ඡාවක්කුරුණෑග...
04/11/2026

රිදී විහාරය විදේශීය සංචාරක ගමනාන්තයක් ලෙස සංවර්ධනය කිරීමේ ව්‍යාපෘතියේ ප්‍රගතිය සහ ඉදිරි සැලසුම් පිළිබඳ සාකච්ඡාවක්

කුරුණෑගල ඓතිහාසික රිදී විහාරය විදේශීය සංචාරක ගමනාන්තයක් බවට පත් කිරීමේ ව්‍යාපෘතියේ ප්‍රගතිය සහ ඉදිරි සැලසුම් පිළිබඳ සාකච්ඡාවක් කාන්තා හා ළමා කටයුතු නියෝජ්‍ය අමාත්‍ය නාමල් සුදර්ශන සහ ජනාධිපති ලේකම් ආචාර්ය නන්දික සනත් කුමානායක යන මහත්වරුන්ගේ ප්‍රධානත්වයෙන් ඊයේ (03) පස්වරුවේ ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී පැවැත්වුණි.

කුරුණෑගල දිස්ත්‍රික්කය තුළ සංචාරක ආකර්ෂණය දිනාගත් රිදී විහාරය එහි පෞරාණික වටිනාකම් රැකගනිමින් ජාත්‍යන්තර බෞද්ධ සහ අධ්‍යාත්මික සුවතා ගමනාන්තයක් ලෙස සංවර්ධනය කිරීම මෙම ව්‍යාපෘතියේ අරමුණ වේ. එමගින් සංචාරක ක්ෂේත්‍රය ප්‍රවර්ධනය කළ හැකි වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ .

මසකට 5000ක පමණ විදේශීය සංචාරකයන් පිරිසක් මෙම විහාරස්ථානය මූලික කරගනිමින් මෙරටට ගෙන්වා ගැනීමට ඉලක්ක කර ඇති අතර එමගින් මෙරට ඉදිරි සංචාරක ඉලක්ක සපුරා ගැනීමට විශාල දායකත්වයක් ලැබෙනු ඇතැයි සාකච්ඡාවට ලක් විය.

යෝගී භාවනා වැඩසටහන් ඇතුළු අධ්‍යාත්මික වැඩසටහන් තුළින් මෙම විහාරස්ථානය ජාත්‍යන්තර අවධානය දිනාගත හැකි ස්ථානයක් බවට, පත් කළ හැකි බව මෙහිදී අවධාරණය කෙරිණි.

කාබන්වලින් තොර කලාපයක් ලෙස, මෙම විහාරස්ථානය සහ අවට පරිසරය පවත්වාගෙන යමින් ව්‍යාපෘතිය ක්‍රියාත්මක කිරීම පිළිබඳව පුළුල් ලෙස සාකච්ඡා කෙරුණු අතර, එම ඉලක්කය සහිතව රථවාහන ධාවනය, අවන්හල් පවත්වාගෙන යාම ආදි කටයුතු පිළිබඳවද සාකච්ඡාවට ලක් විය.

මෙම කාර්යය සාර්ථක කරගැනීම සඳහා ප්‍රදේශයේ තරුණ තරුණියන් දැනුවත් කිරීම සහ පුහුණු කිරිම පිළිබඳවද වැඩිදුරටත් සාකච්ඡා කරනු ලැබිණ.

රිදී විහාරය සහ අවට සංචාරක ස්ථාන ඉලක්ක කරගනිමින් මාර්ග පද්ධතිය සංවර්ධනය කිරීම ඇතුළු යටිතල පහසුකම් සංවර්ධනය සහ අනෙකුත් සංවර්ධන කටයුතු විධිමත් සැලැස්මකට අනුව සිදු කිරීම පිළිබඳවද සාකච්ඡා විය.‍

මෙම වැඩසටහන සාර්ථකව ක්‍රියාත්මක කිරීම සඳහා සංචාරක අමාත්‍යාංශය සහ ඒ යටතේ වන ආයතන, නාගරික සංවර්ධන අධිකාරිය, වයඹ පළාත් සංචාරක සංවර්ධන අධිකාරිය, මාර්ග සංවර්ධන අධිකාරිය, වනජීවි හා වන සංරක්ෂණ දෙපාර්තමේන්තුව ඇතුළු අදාළ සියලු ආයතන ඒකාබද්ධ කර ගත යුතු බවද මෙහිදී අවධාරණය කෙරිණි.

රිදී විහාරස්ථානයේ විහාරාධිපති පූජ්‍ය තිබ්බටුවාවේ බුද්ධරක්ඛිත නායක හිමිපාණන් වහන්සේ සහ පූජ්‍ය රිදීගම වනරතන හිමිපාණන් වහන්සේද, පාර්ලිමේන්තු මන්ත්‍රී එම්.කේ.එම්. අස්ලම්, ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ අතිරේක ලේකම් රෝෂන් ගමගේ, මහාචාර්ය ඩබ්. කේ. ඒ. සී. ඥානපාල, මහාචාර්ය මොහම්මදු හලිම් මොහම්දු අස්ලම්, සංචාරක සංවර්ධන අධිකාරියේ අධ්‍යක්ෂ මංජුල විරක්කොඩි, සහකාර අධ්‍යක්ෂක චන්දිම ගමගේ, නාගරික සංවර්ධන අධිකාරියේ අධ්‍යක්ෂ සැලසුම් (වයඹ පළාත් ) ප්‍රියානි නවරත්න යන මහත්ම මහත්මීන් ඇතුළු රාජ්‍ය නිලධාරීහු සහ සංචාරක ක්ෂේත්‍රයට අදාළ පෞද්ගලික ආයතනවල නියෝජිතයෝ පිරිසක් ද මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.

ரிதீ விகாரையை வெளிநாட்டு சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

குருணாகலை வரலாற்றுச் சிறப்புமிக்க ரிதீ விகாரையை வெளிநாட்டுப் பயணிகளின் சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

குருணாகலை மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள ரிதீ விகாரையை, அதன் பாரம்பரிய விழுமியங்களை எவ்வித பாதிப்புமின்றிப் பாதுகாத்து சர்வதேச பௌத்த மற்றும் ஆன்மீக நலன்புரி சுற்றுலா மையமாக மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விகாரையை மையமாகக் கொண்டு, மாதத்திற்கு சுமார் 5,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதை இலக்காக கொண்டுள்ளதுடன், இதன் மூலம் நாட்டின் எதிர்கால சுற்றுலாத்துறை இலக்குகளை அடைவதற்குப் பெரும் பங்களிப்பு கிடைக்கும் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், யோகா தியான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஆன்மீக நிகழ்ச்சிகள் மூலம் இந்த விகாரையை மிகக் குறுகிய காலத்திற்குள் சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய இடமாக மாற்ற முடியும் எனவும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கார்பன் பாவனையற்ற வலயமாக இவ்வலயத்தையும் அதனைச் சுற்றியுள்ள சூழலையும் பேணிப் பாதுகாத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த இலக்கை நோக்கமாகக் கொண்டு வாகனப் போக்குவரத்து, உணவகங்களைப் பேணல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளைத் தெளிவுபடுத்துவது மற்றும் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது தொடர்பிலும் இதன்போது மேலும் ஆலோசிக்கப்பட்டது.

ரிதீ விகாரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களை இலக்காகக் கொண்டு வீதி கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளை முறையான திட்டத்திற்கு அமைய மேற்கொள்வது குறித்தும் மேலும் கலந்துரையாடப்பட்டது.

இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள், நகர அபிவிருத்தி அதிகாரசபை, வடமேல் மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

ரிதீ விகாரையின் விகாராதிபதி வண திப்பட்டுவாவே புத்தரக்கித நாயக்க தேரர் மற்றும் வண ரிதீகம வனரதன தேரர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பேராசிரியர் டப்ளியூ.கே.ஏ.சி. ஞானபால, பேராசிரியர் மொஹம்மது ஹலிம் மொஹம்மது அஸ்லம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மஞ்சுள வீரக்கொடி, உதவிப் பணிப்பாளர் சந்திம கமகே, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டமிடல் பணிப்பாளர் (வடமேல் மாகாணம்) பிரியாணி நவரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Discussion on Progress and Future Plans for Developing Ridi Viharaya as an International Tourist Destination

A discussion on the progress and future plans of the project to develop the historic Ridi Viharaya in Kurunegala as an international tourist destination was held yesterday afternoon (03) at the Presidential Secretariat, under the patronage of Deputy Minister of Women and Child Affairs Namal Sudarshana and Secretary to the President Dr Nandika Sanath Kumanayake.

The project aims to develop Ridi Viharaya, a popular tourist attraction in the Kurunegala District, into an international Buddhist and spiritual wellness destination while preserving its historical and cultural heritage. It is expected to contribute to the promotion of Sri Lanka’s tourism sector.

The discussion focused on the target of attracting approximately 5,000 foreign tourists per month to Sri Lanka through this temple, thereby making a significant contribution towards achieving the country’s future tourism targets.

It was emphasised that yoga, meditation and other spiritual programmes could help establish the temple as a destination capable of attracting international attention.

The meeting also discussed plans to maintain the temple and its surrounding environment as a carbon-free zone. Particular emphasis was placed on ensuring that transport operations, restaurant facilities and other activities within the area are managed in keeping with this objective.

The need to raise awareness among young people in the area and provide them with the necessary training to support the successful implementation of the project was also discussed.

The development of the road network connecting Ridi Viharaya with nearby tourist attractions, together with improvements to infrastructure and other facilities, was considered. It was emphasised that these development activities should be carried out according to a coordinated and systematic plan.

The importance of bringing together all relevant institutions to ensure the successful implementation of the project was also highlighted. These include the Ministry of Tourism and its affiliated institutions, the Urban Development Authority, the North Western Provincial Tourism Development Authority, the Road Development Authority, and the Department of Wildlife Conservation and the Department of Forest Conservation.

The meeting was attended by the Chief Incumbent of Ridi Viharaya, the Most Venerable Tibbatuwawe Buddharakkhitha Thera, and the Venerable Ridigama Vanarathana Thera, Member of Parliament M.K.M. Aslam, President’s Senior Additional Secretary Roshan Gamage, Professor W.K.A.C. Gnanapala, Professor Mohammad Halim Mohammad Aslam, Sri Lanka Tourism Development Authority Director Manjula Weerakkody and Assistant Director Chandima Gamage, Urban Development Authority Director of Planning (North Western Province) Priyani Nawaratne, other government officials and representatives of private-sector institutions involved in the tourism industry.

ජනාධිපති අරමුදල ජනතාවගේ අරමුදලක් බවට පත්කිරීම වෙනුවෙන් කැපවූ සබරගමුව පළාතේ  ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල ඇගයීමටමහජනතාවට වඩාත...
02/11/2026

ජනාධිපති අරමුදල ජනතාවගේ අරමුදලක් බවට පත්කිරීම වෙනුවෙන් කැපවූ සබරගමුව පළාතේ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල ඇගයීමට

මහජනතාවට වඩාත් කාර්යක්ෂම සහ කඩිනම් සේවාවක් සැපයීම වෙනුවෙන් ජනාධිපති අරමුදලේ සේවා ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල මට්ටම දක්වා විමධ්‍යගත කිරීමේ වැඩපිළිවෙළ යටතේ 2025 වසරේ ඉහළම කාර්යසාධනයක් දැක්වු සබරගමුව පළාතේ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල ඇගයීමේ “මෙහෙවර පැසසුම්” වැඩසටහන කථානායක වෛද්‍ය ජගත් වික්‍රමරත්න මහතාගේ ප්‍රධානත්වයෙන් ඊයේ (01) රත්නපුර දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයීය ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණි.

රත්නපුර සහ කෑගල්ල දිස්ත්‍රික්ක දෙකෙහි ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල අතරින් ජනාධිපති අරමුදලේ අයදුම්පත් ලැබීමේ සහ ඒවාට කඩිනමින් ප්‍රතිචාර දැක්වීමේ කාර්යක්ෂමතාව අනුව එක් එක් දිස්ත්‍රික්කයකින් ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල 03ක් බැගින්, තෝරාගත් ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල 06ක් මෙලෙස ඇගයීමට ලක් කෙරිණි.

එහිදී විශිෂ්ටතම කාර්යසාධනය වෙනුවෙන් හිමි සම්මාන දිනාගත් ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල පහත පරිදි වේ:

රත්නපුර දිස්ත්‍රික්කය

* ප්‍රථම ස්ථානය: ඇඹිලිපිටිය ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය
* දෙවන ස්ථානය: රත්නපුර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය
* තෙවන ස්ථානය: පැල්මඩුල්ල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය

කෑගල්ල දිස්ත්‍රික්කය

* ප්‍රථම ස්ථානය: කෑගල්ල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය
* දෙවන ස්ථානය: මාවනැල්ල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය
* තෙවන ස්ථානය: වරකාපොළ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය

මෙම අවස්ථාවට පරිසර අමාත්‍ය වෛද්‍ය දම්මික පටබැඳි, සබරගමුව පළාත් ආණ්ඩුකාර චම්පා ජානකී රාජරත්න, නියෝජ්‍ය අමාත්‍ය සුන්දරලිංගම් ප්‍රදීප්, පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන ශාන්ත පද්මකුමාර, සුනිල් රාජපක්ෂ සහ නීතීඥ නිලූෂා ලක්මාලි ගමගේ යන මහත්ම මහත්මින් ඇතුළු මහජන නියෝජිතයෝද, ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ අතිරේක ලේකම් සහ ජනාධිපති අරමුදලේ ලේකම් රෝෂන් ගමගේ, සබරගමුව පළාත් ප්‍රධාන ලේකම් උපාලි ජයසේකර, රත්නපුර දිස්ත්‍රික් ලේකම් එම්.ජී. ලලිත් ආනන්ද, කෑගල්ල දිස්ත්‍රික් ලේකම් කේ.ජී.එස්. නිශාන්ත, පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශයේ ලේකම් ලක්මාලි උදයකුමාරි යන මහත්ම මහත්මීන් ඇතුළු රාජ්‍ය නිලධාරීහූ පිරිසක්ද එක්ව සිටියහ.

ஜனாதிபதி நிதியத்தை மக்களின் நிதியமாக மாற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட சப்ரகமுவ மாகாண பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு

பொதுமக்களுக்கு செயற்திறன்மிக்க மற்றும் விரைவான சேவையை வழங்குவதற்காக, ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டம் வரை பரவலாக்கும் திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டில் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்திய சப்ரகமுவ மாகாண பிரதேச செயலகங்களை பாராட்டும் “மெஹெவர பெசசும்” நிகழ்ச்சித்திட்டம், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (01) இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலுமுள்ள பிரதேச செயலகங்களில், ஜனாதிபதி நிதியத்திற்கான விண்ணப்பங்களைப் பெறுதல் மற்றும் அவற்றுக்கு விரைவாக பதிலளித்தல் ஆகிய செயல்திறனின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா 03 பிரதேச செயலகங்கள் வீதம், தேர்ந்தெடுக்கப்பட்ட 06 பிரதேச செயலகங்கள் இவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட்டன.

இதன்போது சிறந்த செயல்திறனுக்கான விருதுகளை வென்ற பிரதேச செயலகங்கள் வருமாறு:

இரத்தினபுரி மாவட்டம்:
*முதலாம் இடம்: எம்பிலிபிட்டிய பிரதேச செயலகம்
*இரண்டாம் இடம்: இரத்தினபுரி பிரதேச செயலகம்
*மூன்றாம் இடம்: பெல்மடுல்ல பிரதேச செயலகம்

கேகாலை மாவட்டம்:
*முதலாம் இடம்: கேகாலை பிரதேச செயலகம்
*இரண்டாம் இடம்: மாவனெல்லை பிரதேச செயலகம்
*மூன்றாம் இடம்: வரக்காபொல பிரதேச செயலகம்

சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பத்மகுமார, சுனில் ராஜபக்ஷ மற்றும் சட்டத்தரணி நிலுஷா லக்மாலி கமகே உள்ளிட்ட

மக்கள் பிரதிநிதிகளும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் உபாலி ஜயசேகர, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் எம்.ஜி. லலித் ஆனந்த, கேகாலை மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் லக்மாலி உதயகுமாரி உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Sabaragamuwa Divisional Secretariats Recognised for Their Contribution to Transforming the President’s Fund into the People’s Fund

The “Mehewara Passasum” recognition programme, honouring the highest-performing Divisional Secretariats in the Sabaragamuwa Province in 2025, under the initiative to decentralise the services of the President’s Fund to Divisional Secretariat level, was held yesterday (01) at the Ratnapura District Secretariat Auditorium. The programme, held to provide the public with more efficient and prompt services, was attended by Speaker Dr Jagath Wickramaratne as the Chief Guest.

Six Divisional Secretariats, three each from the Ratnapura and Kegalle districts, were selected for recognition based on their efficiency in receiving applications to the President’s Fund and responding to them promptly.

The Divisional Secretariats recognised for their outstanding performance were as follows:

Ratnapura District

* First Place: Embilipitiya Divisional Secretariat
* Second Place: Ratnapura Divisional Secretariat
* Third Place: Pelmadulla Divisional Secretariat

Kegalle District

* First Place: Kegalle Divisional Secretariat
* Second Place: Mawanella Divisional Secretariat
* Third Place: Warakapola Divisional Secretariat

Minister of Environment Dr Dammika Patabendi, Sabaragamuwa Provincial Governor Champa Janaki Rajaratne, Deputy Minister Sundaralingam Pradeep, and Members of Parliament Shantha Padmakumara, Sunil Rajapaksa and Attorney Niluasha Lakmali Gamage were among those present.

Also in attendance were Senior Additional Secretary to the President and Secretary to the President’s Fund Roshan Gamage, Sabaragamuwa Provincial Chief Secretary Upali Jayasekara, Ratnapura District Secretary M.G. Lalith Ananda, Kegalle District Secretary K.G.S. Nishantha and Secretary of the Provincial Ministry of Education Lakmali Udayakumari, along with other public officials.

ජනාධිපති අරමුදලින් සබරගමුව  පළාතේ 2025 උසස් පෙළ විශිෂ්ටයෝ ඇගයෙතිඅ.පො.ස. උසස් පෙළ විභාගයෙන් විශිෂ්ට දක්ෂතා දැක්වූ සිසුන් ...
02/11/2026

ජනාධිපති අරමුදලින් සබරගමුව පළාතේ 2025 උසස් පෙළ විශිෂ්ටයෝ ඇගයෙති

අ.පො.ස. උසස් පෙළ විභාගයෙන් විශිෂ්ට දක්ෂතා දැක්වූ සිසුන් දිස්ත්‍රික් මට්ටමින් ඇගයීම සඳහා ජනාධිපති අරමුදල මගින් ක්‍රියාත්මක කරනු ලබන වැඩසටහනේ 2025 උසස් පෙළ විශිෂ්ටයින් ඇගයීමේ සබරගමුව පළාත් වැඩසටහන ඊයේ (01) රත්නපුර දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි.

රටේ අනාගත මානව සම්පත ලෙස ඔවුන් සිදුකර ඇති කැපවීම සහ ජයග්‍රහණ අගයමින් දිරිගැන්වීම මෙහි ප්‍රධාන අරමුණ වන අතර ඒ අනුව, රත්නපුර සහ කෑගල්ල දිස්ත්‍රික්කයන්හි 2025 අ.පො.ස. උසස් පෙළ විභාගයේදී එක් එක් විෂය ධාරාවෙන් ඉහළම ප්‍රතිඵල ලබාගත් සිසුන් විසිදෙනෙකු බැගින් මෙහිදී ඇගයීමට ලක් කෙරුණු අතර, එම සෑම සිසුවෙකුටම රුපියල් 100,000ක මූල්‍යාධාර සමග ඇගයීම් සහතික පත්‍රයක් පිරිනැමිණි.

මෙහිදී අදහස් දැක්වූ කථානායක වෛද්‍ය ජගත් වික්‍රමරත්න මහතා සඳහන් කළේ, “පළමුව රටේ ජනතාව” යන රජයේ ප්‍රතිපත්තිය අනුව අද වන විට ජනාධිපති අරමුදල ද ජනතාව වෙනුවෙන් පුළුල් කාර්යභාරයක් ඉටු කරමින් සිටින බවයි.

මෙතෙක් පැවති දේශපාලන සංස්කෘතිය වෙනස් කරමින්, ඉහළ විනයකින් යුතුව රට මෙහෙයවීමේ වගකීම උගත් හා බුද්ධිමත් පිරිසක් වෙත පැවරෙන පරිදි පාර්ලිමේන්තුව සකස් වී ඇති බවත්, නිදහස් අධ්‍යාපනයේ ප්‍රතිලාභ ලබන සිසු පරපුර දැනුමෙන් මෙන්ම යහගුණයෙන්ද පෝෂණය වී, තමන් ලැබූ දැනුම රටේ අභිවෘද්ධිය වෙනුවෙන් යොදාගැනීමටත්, අනාගත නායකත්වයේ වගකීම භාරගැනීමටත් පෙරට පැමිණිය යුතු බවත් කථානායකවරයා වැඩිදුරටත් පැවසීය.

මෙහිදී අදහස් දැක්වූ පරිසර අමාත්‍ය වෛද්‍ය ධම්මික පටබැඳි මහතා සඳහන් කළේ, අධ්‍යාපනය යනු දරුවෙකුට හුදෙක් දැනුම ලබාදීමකට පමණක් සීමා නොවන බවයි. සමාජයේ අනෙකුත් පුද්ගලයන් සමඟ සහයෝගයෙන් ජීවත් වීමටත්, පරිසරයට ආදරය කිරීමටත්, ආගමික සහ සංස්කෘතික විවිධත්වයන් ඉවසමින් ඒවාට ගරු කිරීමටත් දරුවන් හුරු කිරීම මෙන්ම මානව වටිනාකම්වලින් පිරිපුන් පුරවැසියන් බිහි කිරීමද අධ්‍යාපනයේ අරමුණු අතර වන බව අමාත්‍යවරයා පෙන්වා දුන්නේය.

අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ පවතින විෂමතා ඉවත් කරමින් සෑම දරුවෙකුටම ගුණාත්මක අධ්‍යාපනයක් සහ සමාන අධ්‍යාපන අවස්ථා උදාකරදීම වත්මන් රජයේ අපේක්ෂාව බව සඳහන් කළ අමාත්‍යවරයා, එම අරමුණ සාක්ෂාත් කරගැනීම වෙනුවෙන් ජනාධිපති අරමුදල ලබාදෙන දායකත්වයද අගය කළේය.

ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ අතිරේක ලේකම් සහ ජනාධිපති අරමුදලේ ලේකම් රෝෂන් ගමගේ මහතාද මෙහිදී අදහස් දැක්වීය.

සබරගමුව පළාත් ආණ්ඩුකාර චම්පා ජානකී රාජරත්න, නියෝජ්‍ය අමාත්‍ය සුන්දරලිංගම් ප්‍රදීප්,රත්නපුර දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී සහ දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු සභාපති ශාන්ත පත්මකුමාර සුභසිංහ, පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන සුනිල් රාජපක්ෂ,නිලූශා ලක්මාලි ගමගේ, සබරගමුව පළාත් ප්‍රධාන ලේකම් උපාලි ජයසේකර යන මහත්ම මහත්මීහු ඇතුළු මහජන නියෝජිතයෝද, අදාළ දිස්ත්‍රික් ලේකම්වරු සහ රාජ්‍ය නිලධාරීන්ද, ගුරවරුන්, දෙමාපියන් ඇතුළු පිරිසක් ඒක්ව සිටියහ.

ஜனாதிபதி நிதியத்தினால் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற சப்ரகமுவ மாகாண மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாவட்ட மட்டத்தில் பாராட்டுவதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் சப்ரகமுவ மாகாண நிகழ்ச்சி திட்டம் நேற்று (01) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் எதிர்கால மனித வளமாக அவர்கள் செய்துள்ள அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளைப் பாராட்டி ஊக்குவிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கமைய, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற தலா 20 மாணவர்கள் வீதம் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், அம்மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 நிதியுதவியும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, "நாட்டின் மக்களே முதன்மையானவர்கள்" என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக, இன்று ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மக்களுக்காகப் பரந்த அளவிலான பங்களிப்பு வழங்கப்படுகின்றது” எனக் குறிப்பிட்டார்.

இதுவரை இருந்த அரசியல் கலாசாரத்தை மாற்றி, உயர்ந்த ஒழுக்கத்துடன் நாட்டை வழிநடத்தும் பொறுப்பானது கல்விமான்கள் மற்றும் அறிவுசார்ந்த குழுவிடம் ஒப்படைக்கப்படும் வகையில் பாராளுமன்றம் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், இலவசக் கல்வியின் நன்மைகளைப் பெறும் மாணவச் சமூகம் அறிவாலும் நற்பண்புகளாலும் போஷிக்கப்பட்டு, தாங்கள் பெற்ற அறிவை நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்துவதற்கும், எதிர்காலத் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பதற்கும் முன்வர வேண்டும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி, கல்வி என்பது ஒரு பிள்ளைக்கு வெறும் அறிவை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது எனக் குறிப்பிட்டார். சமூகத்தில் உள்ள ஏனைய மனிதர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கும், சுற்றாடலை நேசிப்பதற்கும், மத மற்றும் கலாசார வேறுபாடுகளை பொறுமையுடன் சகித்துக்கொண்டு அவற்றுக்கு மதிப்பளிப்பதற்கும் பிள்ளைகளைப் பழக்குவதுடன், மனித விழுமியங்கள் நிறைந்த பிரஜைகளை உருவாக்குவதும் கல்வியின் நோக்கங்களில் அடங்கும் என்று சுட்டிக்காட்டினார்.

கல்வித் துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, ஒவ்வொரு பிள்ளைக்கும் தரமான கல்வியையும் சமமான கல்வி வாய்ப்புகளையும் வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி நிதியம் வழங்கி வரும் பங்களிப்பையும் பாராட்டினார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகேவும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சாந்த பத்மகுமார சுபசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, நிலூஷா லக்மாலி கமகே உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் உபாலி ஜயசேகர மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

President’s Fund Recognises Outstanding 2025 G.C.E. Advanced Level Students in Sabaragamuwa Province

The Sabaragamuwa Provincial programme to recognise outstanding students who excelled at the 2025 G.C.E. Advanced Level Examination, under the President’s Fund initiative to honour high achievers at district level, was held yesterday (01) at the Ratnapura District Secretariat.

The programme aims to recognise and encourage the dedication and achievements of these students, who represent the country’s future human capital. Accordingly, 20 students from each subject stream who obtained the highest results in the 2025 G.C.E. Advanced Level Examination in the Ratnapura and Kegalle districts were recognised. Each student received financial assistance of Rs. 100,000 and a certificate of recognition.

Addressing the gathering, Speaker Dr Jagath Wickramaratne stated that, in keeping with the Government’s policy of placing “the people first”, the President’s Fund is now playing an expanded role in serving the public.

He further stated that Parliament now comprises educated and knowledgeable individuals entrusted with the responsibility of steering the country with a high degree of discipline, thereby changing the political culture of the past. He emphasised that students who benefit from free education must develop not only their knowledge but also their moral values, use the knowledge they acquire for the betterment of the country and step forward to shoulder the responsibilities of future leadership.

Speaking at the event, Minister of Environment Dr Dammika Patabendi stated that education should not be limited to imparting knowledge to children. He pointed out that its objectives also include preparing children to live in harmony with others, develop a love for the environment, respect religious and cultural diversity, and become citizens enriched with human values.

The Minister noted that the Government aims to eliminate disparities in the education sector and ensure quality education and equal educational opportunities for every child. He also appreciated the contribution made by the President’s Fund towards achieving this objective.

Senior Additional Secretary to the President and Secretary to the President’s Fund Roshan Gamage also addressed the gathering.

Sabaragamuwa Provincial Governor Champa Janaki Rajaratne, Deputy Minister Sundaralingam Pradeep, Ratnapura District Member of Parliament and Chairman of the District Coordinating Committee Shantha Padmakumara Subasinghe, Members of Parliament Sunil Rajapaksa and Niluasha Lakmali Gamage, and Sabaragamuwa Provincial Chief Secretary Upali Jayasekara were among those present. The event was also attended by the respective District Secretaries, public officials, teachers, parents and others.

හෙද නිලධාරීන් 2,819කට පත්වීම් සහ 76කට උසස්වීම් ඉදිරි වසර දෙක තුළ හෙද සේවයට 13,000ක් බඳවා ගන්නවා- සෞඛ්‍ය සහ ජනමාධ්‍ය අමාත...
01/11/2026

හෙද නිලධාරීන් 2,819කට පත්වීම් සහ 76කට උසස්වීම්

ඉදිරි වසර දෙක තුළ හෙද සේවයට 13,000ක් බඳවා ගන්නවා

- සෞඛ්‍ය සහ ජනමාධ්‍ය අමාත්‍ය වෛද්‍ය නලින්ද ජයතිස්ස මහතා

සෞඛ්‍ය සහ ජනමාධ්‍ය අමාත්‍යාංශය යටතේ පවතින හෙද විදුහල්වල තුන් අවුරුදු උසස් ඩිප්ලෝමා පාඨමාලාව හැදෑරූ 2020 ශිෂ්‍ය හෙද කණ්ඩායමේ අභ්‍යාසලාභීන් 2,819 දෙනෙකු තුන්වන ශ්‍රේණියේ හෙද නිලධාරීන් ලෙස මෙරට සෞඛ්‍ය සේවයට බඳවා ගැනීමේ පත්වීම් ලිපි ප්‍රදානය ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ ප්‍රධානත්වයෙන් අද (01) පෙරවරුවේ අරලියගහ මන්දිරයේදී සිදු විය.

2019 සහ 2020 වර්ෂවල අ.පො.ස. උසස් පෙළ විද්‍යා සහ ගණිත විෂය ධාරාවන්ගෙන් පෙනී සිට, 2023 වර්ෂයේදී දිවයින පුරා පිහිටි හෙද විදුහල් 16ට ඇතුළත්ව වසර තුනක උසස් ඩිප්ලෝමා පාඨමාලාව සාර්ථකව නිම කළ හෙද නිලධාරීන් 2,819 දෙනෙකු මෙලෙස පත්වීම් ලැබූහ.

මෙලෙස පත්වීම් ලබන හෙද නිලධාරීන් දිවයින පුරා පිහිටි මධ්‍යම රජයේ සහ පළාත් සභා යටතේ පාලනය වන රෝහල් සහ සෞඛ්‍ය ආයතන වෙත අනුයුක්ත කිරීමට නියමිතය.

මෙම පත්වීම් ලිපි ප්‍රදානයට සමගාමීව රෝහල් සේවයේ නිරත පළමු ශ්‍රේණියේ හෙද නිලධාරීන් (රෝහල් සේවා) 76 දෙනෙකු විශේෂ ශ්‍රේණියේ හෙද නිලධාරීන් (රෝහල් සේවා) ලෙස උසස් කිරීමට අදාළ උසස්වීම් ලිපි ප්‍රදානය කිරීම ද ජනාධිපතිවරයාගේ ප්‍රධානත්වයෙන් සිදු කෙරිණි.

මෙහිදී අදහස් දැක්වූ සෞඛ්‍ය සහ ජනමාධ්‍ය අමාත්‍ය වෛද්‍ය නලින්ද ජයතිස්ස මහතා පෙන්වා දුන්නේ දිවයින පුරා රෝහල් පද්ධතියේ පවතින කාර්ය මණ්ඩල හිඟය මඟහරවා ගනිමින් ජනතාවට වඩාත් ගුණාත්මක සෞඛ්‍ය සේවාවක් ලබාදීම වෙනුවෙන් පුරප්පාඩු පියවීමේ කටයුතු කඩිනම් කර ඇති බවයි.

2017 වසරෙන් පසුව හෙද සේවයේ පුරප්පාඩු පියවීම සඳහා අමාත්‍යාංශය මේ වන විට විශේෂ අවධානයක් යොමු කර ඇති බව අමාත්‍යවරයා මෙහිදී පෙන්වා දුන්නේය. ඉදිරි දස වසර (2025-2035) සඳහා වූ සෞඛ්‍ය ප්‍රතිපත්තියට සහ උපායමාර්ගික සැලසුම්වලට අනුව, විද්‍යානුකූල දත්ත පදනම් කර ගනිමින් අවශ්‍ය කාර්ය මණ්ඩලය පුරෝකථනය කර ඇති බවත්, ඒ අනුව 2027-2029 වසර තුන සඳහා හෙද සේවයට 13,000ක මානව සම්පතක් බඳවා ගැනීමේ කටයුතු මුදල් අමාත්‍යාංශයේ කළමනාකරණ සේවා දෙපාර්තමේන්තුවේ අනුමැතිය යටතේ සූදානම් කර ඇති බවත් අමාත්‍යවරයා පැවසීය.

සෞඛ්‍ය නියෝජ්‍ය අමාත්‍ය වෛද්‍ය හංසක විජේමුණි, සෞඛ්‍ය සහ ජනමාධ්‍ය අමාත්‍යාංශයේ ලේකම් විශේෂඥ වෛද්‍ය අනිල් ජාසිංහ යන මහත්වරු සහ අමාත්‍යාංශයේ අතිරේක ලේකම්වරුන්, නියෝජ්‍ය අධ්‍යක්ෂ ජනරාල්වරුන් ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.

2,819 தாதியர்களுக்கு நியமனங்கள் மற்றும் 76 பேருக்கு பதவியுயர்வுகள்

அடுத்த இரு ஆண்டுகளில் 13,000 பேர் தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்

- சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் உள்ள தாதியர் கல்லூரிகளில் 3 வருட உயர் டிப்ளோமா படிப்பை நிறைவு செய்த 2020ஆம் ஆண்டின் 2,819 பயிற்சி தாதியர்களுக்கு 3ஆம் தரச் தாதியர்களாக சுகாதார சேவையில் நியமனம் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (01) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளில் தோற்றி, 2023ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியிலுள்ள 16 தாதியர் கல்லூரிகளில் இணைந்து 3 வருட உயர் டிப்ளோமா படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த 2,819 தாதியர்களுக்கு இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு நியமனம் பெறும் தாதியர்கள் நாடளாவிய ரீதியிலுள்ள மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் இணைக்கப்படவுள்ளனர்.

இந்நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்விற்கு இணைவாக, வைத்திய சேவையில் ஈடுபட்டுள்ள முதலாம் தரத்தைச் சேர்ந்த 76 தாதியர்கள், விசேட தர தாதியர்களாகப் பதவியுயர்த்தப்பட்டு அதற்கான கடிதங்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலை கட்டமைப்பில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவதற்காக வெற்றிடங்களுக்கு விரைவாக ஆட்சேர்பபு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

2017ஆம் ஆண்டிற்குப் பின்னர் தாதியர் சேவையிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கான (2025-2035) சுகாதாரக் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டங்களின்படி, விஞ்ஞான தரவுகளின் அடிப்படையில் தேவையான ஊழியர்கள் கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 2027-2029 ஆகிய மூன்று ஆண்டுகளில் 13,000 தாதியர்களைச் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் நாயகம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Appointments for 2,819 nurses and promotions for 76

13,000 nurses to be recruited over the next three years

— Minister of Health and Mass Media Dr Nalinda Jayatissa

Appointment letters were presented to 2,819 trainee nurses from the 2020 student nursing cohort, who completed the three-year Higher Diploma course at nursing colleges under the Ministry of Health and Mass Media, recruiting them to the Sri Lankan health service as Grade III nursing officers. The ceremony was held at Temple Trees this morning (01), under the patronage of President Anura Kumara Dissanayake.

The 2,819 nursing officers appointed today had sat the GCE Advanced Level examination in the Science and Mathematics streams in 2019 and 2020. They entered 16 nursing colleges across the island in 2023 and successfully completed the three-year Higher Diploma course.

The newly appointed nursing officers will be assigned to hospitals and healthcare institutions across the island administered by the central government and provincial councils.

Alongside the presentation of these appointment letters, promotion letters were also presented, under the patronage of the President, to 76 Grade I nursing officers (Hospital Services) for promotion to the Special Grade of nursing officers (Hospital Services).

Addressing the event, Minister of Health and Mass Media Dr Nalinda Jayatissa said that steps had been expedited to fill vacancies in order to address staff shortages across the country’s hospital system and provide the public with a higher-quality healthcare service.

The Minister noted that, since 2017, the Ministry had given special attention to filling vacancies in the nursing service.
He further stated that, in line with the health policy and strategic plans for the next decade (2025–2035), staffing requirements had been forecast using scientific data. Accordingly, arrangements had been made, subject to the approval of the Department of Management Services of the Ministry of Finance, to recruit 13,000 personnel to the nursing service over the three-year period from 2027 to 2029.

Deputy Minister of Health Dr Hansaka Wijemuni, Secretary to the Ministry of Health and Mass Media Dr Anil Jasinghe, and several additional secretaries, deputy directors-general and other ministry officials attended the event.

Indirizzo

4th Floor, Standard Charted Building, Janadhipathi Mawatha, Colombo 01
Borella
00100

Orario di apertura

Lunedì 08:30 - 19:30
Martedì 08:30 - 19:30
Mercoledì 08:30 - 19:30
Giovedì 08:30 - 19:30
Venerdì 08:30 - 19:30

Telefono

+94112354354

Notifiche

Lascia la tua email e sarai tra i primi a sapere quando President's Media Division pubblica novità e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'organizzazione

Invia un messaggio a President's Media Division:

Scelte rapide

Condividi