Celebrate the spirit of women’s sports with the ASMITA Rugby League! 🏉
💪 TNUHDB is proud of our at young women from our Division 9 - Perumbakkam scheme, for participating in an empowering event under the Khelo India initiative. Kudos to our team!
Tamil Nadu Urban Habitat Development Board
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Nadu Urban Habitat Development Board, Government Organization, Chennai.
Idhu 🤩 ✨ - Question no: 1
Screenshot the answer and DM to us!
Answer Pannalaam. 🎉
Fun Pannalaam. 🥳
It’s time to test how well you know your TNUHDB community! Join our fun and interactive — exciting questions, surprising facts, and proud moments await! 🥳 🏠
நம்ம TNUHDB சமூகத்தை பற்றிய உங்கள் அறிவை சோதிக்க நேரம் வந்துவிட்டது! வேடிக்கையும் அறிவும் சேர்ந்த -ல் பங்கேற்கலாம். வினா விடை, புதுமைகள், பெருமை நிறைந்த நிமிடங்கள் உங்களை காத்திருக்கின்றன! ✨ 🤩
26/10/2025
The Dream Gold Medal in Karthika "Vice Captain Team" Hands ❤️ It's So Beautiful 😍❤️
Congrats, Karthikaexpress ❤️🩹
26/10/2025
26/10/2025
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகா ரமேஷ்-க்கு ஊக்கத்தொகையாக ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் வழங்கி, வாழ்த்தினார்
* ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் *
ஏழையின் சிரிப்பில் தங்கள் பணியை செலுத்தும் TNUHDB – இந்த பாடலை முழுமையாக கேட்க, YouTube சேனலுக்கு கிளிக் செய்யவும் (இணைப்பு bio-வில்)!
மக்களின் வாழ்வில் வளம் வளர்க்கும் பயணத்தில் குடும்பங்கள் இனிய வசதிகளை பெற்றிருக்கிறார்கள். உங்கள் ஆதரவும் ஊக்கமும் மிக்க மகிழ்ச்சி!
24/10/2025
தமிழ்நாட்டின் முதல் பொது வீட்டுவசதி திட்டம் அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த வழி வகுத்தது ✨
Tamil Nadu’s first public housing project paved the way for the next generation to level up their lives. 🏠
#தமிழ்நாடு #வீட்டு_வரலாறு #பாரம்பரிய_உருவாக்கம் #சமூக_வளம் #குடிசைஇல்லாததமிழ்நாடு
போதை ஒழியட்டும்... பாதை ஒளிரட்டும் ✨
எங்கள் இளைஞர்கள் நல்ல பாதையில் செல்லும் விழிப்புணர்வு முயற்சியில் நீங்கள் கூட இணைந்திடுங்கள்!
முழு பாடலைப் பார்க்க எங்கள் YouTube சேனலைச் செல்லுங்கள் (link in bio) 🎬
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chennai
