vck it wing Thuthukudi

Directions

vck it wing Thuthukudi தூத்துக்குடி மாவட்டம்
💥VCK IT WING💥

04/09/2026
தலைவர் அறிவிப்பு
06/04/2026

தலைவர் அறிவிப்பு

17/03/2026

மக்களை அணிதிரட்டுவதே
மிகப்பெரிய பணி...💥

14/03/2026

💥💥💥

மார்ச் 05 #திருச்செந்தூரில்  #விடுதலைச்சிறுத்தைகள்  #ஆர்ப்பாட்டம் #ஈரான்  #அதிபரைப்  #படுகொலை செய்த  #அமெரிக்கா மற்றும் ...
04/03/2026

மார்ச் 05
#திருச்செந்தூரில் #விடுதலைச்சிறுத்தைகள் #ஆர்ப்பாட்டம்

#ஈரான் #அதிபரைப் #படுகொலை செய்த #அமெரிக்கா மற்றும் #இஸ்ரேல் நாடுகளின் #ஃபாசிச மேலாதிக்க வெறியாட்டத்தைக் கண்டித்தும்..

#நெல்லை மாவட்டம் #நாங்குநேரியில் நடைபெற்ற #கொலை #வெறியாட்டத்தை கண்டித்தும்..

#விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் மார்ச் 05, நாளை வியாழக்கிழமை அன்று இரவு 07 மணிக்கு திருச்செந்தூரில் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் வைத்து #மாபெரும் #ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பொறுப்பாளர்களும், சனநாயக சக்திகளும் வாரீர்!

இவண்

சு. #விடுதலைச்செழியன்
மாவட்ட செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
திருச்செந்தூர் தொகுதி மாவட்டம்

Thol.Thirumavalavan M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi Anitha R Radhakrishnan MLA Aloor Sha Navas PanaiyurBabu MLA VCK S.S.Balaji Sinthanai Selvan Vck Sangathamizhan Ashok Sajan Baraj Vanni Arasu VCK it WING VCK LIVE புரட்சி பாலா துகிலி பேரா. கருவைமுத்து Dhaya Neppolean கு.கா. பாவலன் வாசு இரத்தினபுரி Charles Adv Dr. MH. Jawahirullah மு.தமிமுன் அன்சாரி Jawahirullah MH Vck Chelladurai N Vck Ashik Bhai Vck S Manikandaraja Vck Paavaanan Vck Madurai Chinna Vck Aathimozhi Vck Suresh Babu Vck Thamaraiselvan Kishore Vck Abdur Rahman Vck Rajinikanth Vck Kaniamuthan Vck-balasingam Balu Vck Ezhil Imayan Malin Vck

 #ஒன்றிய  #நகரச்  #செயலாளர்கள்  #கலந்தாய்வு  #கூட்டம் மார்ச் 02நேற்றிரவு 7-30மணிக்கு #திருச்செந்தூரில் புரட்சியாளர் அம்ப...
03/03/2026

#ஒன்றிய #நகரச் #செயலாளர்கள் #கலந்தாய்வு #கூட்டம்

மார்ச் 02
நேற்றிரவு 7-30மணிக்கு
#திருச்செந்தூரில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை வளாகம், திருமா திடலில் வைத்து..

திருச்செந்தூர் தொகுதி மாவட்டத்திற்கான ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டதற்காக தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தொடங்கிய கூட்டத்தில், ஒன்றிய நகரச் செயலாளர்கள் எவ்வாறு பணி செய்வது குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள பொறுப்புகளை நிரப்புவது, தலித் அல்லாத சனநாயக சக்திகளை கட்சிக்குள் கொண்டு வருவது, மகளிரை வெகுவாக இணைப்பது உள்ளிட்ட செயல் திட்டங்களையும் விவாதித்தோம். ஒன்றிய, நகர செயலாளர்கள் ஒவ்வொருவரும் அதுகுறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவாக ஒன்றிய, நகர பகுதிகள் அடங்கிய பட்டியல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் #புரட்சியாளன், உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் #இராவணன், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் #ரமேஷ், ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் #அருண் பாண்டியன், ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் #மணிகண்ட ராசா, திருச்செந்தூர் நகரச் செயலாளர்கள் #சரவணன், #வினோத், காயல்பட்டணம் நகரச் செயலாளர்கள் #முத்துராமன், #இசக்கிமுத்து, ஆறுமுகநேரி நகரச் செயலாளர் #லட்சுமணன், கானம் நகரச் செயலாளர் #மணிவண்ணன், நாசரேத் நகரச் செயலாளர் #சங்கர், தென்திருப்பேரை நகரச் செயலாளர் #முருகப்பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு தங்களுக்குரிய பட்டியலை பெற்றுக் கொண்டனர்.

(உடன்குடி நகரச் செயலாளர் மகாராஜன், ஆத்தூர் நகரச் செயலாளர் சண்முகவேல் இருவரும் பங்கேற்கவில்லை)

இவண்

சு. #விடுதலைச்செழியன்
மாவட்டச் செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
திருச்செந்தூர் தொகுதி மாவட்டம்

Thol.Thirumavalavan

Address

3/394
Chennai
628213

Website

Alerts

Be the first to know and let us send you an email when vck it wing Thuthukudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share